யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 7 182

இதை கேட்டும்கூட சுவாதி எந்தவித அதிர்ச்சியும் அடையவில்லை. . ஏனெனில் அனாதையான ரூபி… கல்லூரி காலத்திலேயே இப்படி தான்.. தன் பணத்தேவைக்காக இவள் இந்த மாதிரி செய்கிறாள் என்று அப்போதே கல்லூரி முழுவதும் பரவியிருந்தது..ஆனால் அதை பற்றி ரூபி கொஞ்சமும் கவலை பட மாட்டால். வாழ்க்கை வாழ்வதற்கே என்பது இவளில் பாலிஸி…* “சரி டி அதுக்கா..என்னடி இப்படி குடிச்சிருக்க.. வா.. உள்ள.. போலாம்..”என அவளின் அறைக்கு இழுத்தாள்.

“ஏஏஏஏ..ய்ய்* சு..வா…தி* நான் பஸ் ஸ்டாண்..ட்க்கு போ..னும்…டி விடு..”

” இந்த நெலமையில உன்னால போக முடியாது..டி.. சொன்னா கேலு”

“அப்…டி….யா…. ஆமா…. ஐ..ம் …புல் .. டைட் …. ” என தன் கைபேசியை நோண்டினாள்..

“தெரிதுல்ல… வா உள்ள… ” என சுவாதி கூறினாள்

“இந்த ஃபோட்டா….ல* இருக்….குற ஆள நீ… கூட்டிட்டு.. வா..டி… ப்ளீ…ஸ்.டி.” என தன் கைபேசியில் இருந்த ரவியின் புகைபடத்தை காட்டினாள். குமார் ஏற்கனவே மூன்று பேரின் புகை படம் மற்றும் பெயர்களை அனுப்பிருந்தான்..

“ஏய்…..என்ன.. விளையாடுரியா…. உன்க்கு போய்… எல்ப் பன்ன பாத்தேனே… ச்சி.. ” என ரூபியை விட்டு விலகி நடந்தாள்…. திடிரென நின்றாள்… அந்த புகைப்படத்தில் உள்ள உருவத்தை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. . ரூபியிடம் சென்று “அந்த ஃபோட்டாவ காட்டுடி..” என்றாள்

ரூபி தன் வாட்ஸாப்ல இருந்து எடுத்து காட்டினாள்.

சுவாதி புகைப்படத்தையே பார்த்துகொண்டிருந்து யோசித்து கொண்டிருந்தாள்.

“ஏ..ய்…. சு..வாதி.. போய்..ட்டு வாடி..”

“இவன் பேரு என்னடி..”

“ரவி…டி…. சீக்கி..ரமா.. போடி..”

” எந்த ஊருடி..இவன்..”

“காஞ்சி..புரம்… டி… அவ.ன் வெயிட் பன்னு…வான் கிளம்பு…டி.”

இப்போது சுவாதிக்கு சந்தேகம் தீர்ந்தது இது… வடிவுக்கரசி யின் மகன்.. ரவி.. தான்… … “”ஸ்கூல் போற உனக்கு பொம்பல கேக்குதா இருடா அங்க வறேன்” என ரவியின் ஃபோட்டோ பார்த்து நினைத்து கொண்டாள்.. உடனே பேருந்து நிலையத்திற்க்கு விரைந்தாள்…

•¤○●இப்போது இரவு மணி 10:45■□¤▪

இவ்வளவையும் ரவியிடம் சுவாதி கூறினாள். ..

ரவி மனதில் ” அடிப்பாவி ரூபி….. நான் ஃபோன்ல பேசும் போதே ஒலறிருனியே…. நான்தான் தூக்க கலக்கத்தில இருக்கேனு.. தப்பா நெனச்சிடேன்… ச்சே… அனியாயமா என்ன மாட்டி விட்டுடீயே குடிகாரி சிருக்கி ” என மனதில் ரூபியை திட்டிகொண்டு இருந்தான்.

சுவாதி ” என்னடா…. யோசிக்குற….. இப்ப உங்க அம்மாக்கு கால் பன்னா அவங்க பதறுவாங்க நைட் டைம் வேற.. காலையில ஃபோன் பன்னி வரசொல்றேன்.. மாட்னடா மவனே…” என பயமுறுத்தினாள்.

4 Comments

  1. சூப்பரா போகுது ஒவ்வரு பாகத்திலும் இன்பமடைய வாய்ப்பில்லாமல் இருப்பதே ஏக்கமாய் இருக்கிறது . . .

  2. bro keep it simple don’t bring in too much char!!

  3. 8 to 23 please

Comments are closed.