பொண்டாட்டின இவ பொண்டாட்டி – பகுதி 4 77

அந்த செக்கண்ட் ஹேண்ட் கார் எடுத்துக்கொண்டு கிளம்பிட்டோம் …

ஒருத்தனுக்கு நேரம் சரியில்லைன்னா எதுவுமே சரியா நடக்காதுன்னு சொல்லுவாங்க அப்படிப்பட்ட மோசமான நேரம் தான் ஆரம்பம் ஆகி அதன் உச்சக்கட்டத்தை தேனிலவில் தன் கோர முகத்தை காட்டியது ….

நான் போனது ஒரு சனிக்கிழமை …

உலகமே கொடைக்கானல் வந்தது போல கூட்டமான கூட்டம் …

சில்வர் பால்ஸ் கிட்ட போறதுக்கே அவளோ நேரம் ஆனது …

அதன் பின் கொடைக்கானல் மலை மேலே ஏற மட்டும் மூனு மணி நேரம் ஆனது அவளோ டிராபிக் … !!!

என்னங்க இது இப்படி போனா நாம எப்ப போறது எங்க போறது ?

அதான் வீணா எனக்கும் புரியல … இரு பாப்போம்னு நானும் ஊருக்குள் காரை பார்க் பண்ணிட்டு ரூம் புக் பண்ண சில இடங்களில் விசாரித்தேன் …

ம்ஹூம் ஒரு ரூம் கூட கிடைக்கல …

நான் கையை பிசைந்தபடி நிற்க …

நான் அப்பவே சொன்னேன் ரூம் ஆன்லைன்ல புக் பண்ணலாம்னுநீங்க தான் நம்ம கொடைக்கானல் எனக்கு தெரியாதான்னு அள்ளி விட்டீங்க …

லீவ் நாள் இவளோ கூட்டமா இருக்கும்னு நான் நினைக்கல வீணா …

ம்க்கும் என்னமோ போங்க ஒரு மாசமா ஹனிமூன் போறோம் போறோம்னு ஆசை காட்டிட்டு இங்க வந்து கூட்டமா இருக்குனு ஆரம்பிக்கிறீங்க …

கொஞ்சம் இரு வீணா அவுட்டர்ல போயி பார்ப்போம்னு பழனி மலை பக்கமாக வண்டியை விட என் கெட்ட நேரம் அங்க தான் ஆரம்பம் ஆனது !!

வண்டி ஒரு மலைப்பாங்கான இடத்தில மாட்டிக்கொண்டு விட்டது …

கிளட்ச்ல பிராப்ளம் போல ….

எங்களுக்கு பின்னாடி ஒரு ஜாக்குவார் கார் வந்து நின்றது …

ஹாரன் அடிக்க அடிக்க …. என்னால் வண்டியை நகர்த்த முடியல அப்படியே நிக்குது … அய்யயோ கிளட்ச் லூஸ் ஆகிடிச்சி இப்ப என்ன பண்றது பேசாம தள்ளி ஓரம் கட்டி போட்டுடலாம் …

நான் வண்டியை விட்டு இறங்கி தள்ளும் முயற்சியில் இறங்கினேன் …

அந்த வண்டி டிரைவர் இறங்கி என்ன பிரச்னை ?

கிளட்ச் பிராப்ளம் போல அதான் வண்டி நகரல …

சரி பாருங்க …

நானும் வண்டியை தள்ளலாம்னு பின்னாடி போயி தள்ள ம்ஹூம் வண்டி மெல்ல மெல்ல தான் நகர்ந்தது ….

அதற்குள் காரை விட்டு என் மனைவி இறங்க … அங்க ஜாக்குவாரில் இருந்து ஒரு அழகிய வாலிபன் இறங்க …

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள …

என் கண் எதிரிலே அது நடந்துவிட்டது …

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து மெல்லிய புன்னகையை பரிமாறிக்கொள்ள நான் கடுப்புல வண்டிய வேகமா தள்ள அது நகரவே இல்லை …
சுரேஷ் என்னாச்சி ?

சார் வண்டில எதோ பிராப்ளம் போல அதான் வண்டிய ஓரம் கட்டி போடப்போறார் …

ஓ ! நீயும் ஹெல்ப் பண்ணு ஒரே ஆள் எப்படி தள்ள முடியும் ?

அவன் என் மனைவியை பார்த்துக்கொண்டே சொல்ல அவளும் அவனையே ஆச்சர்யமாக பார்த்தபடி நின்றாள் …

அவன் போட்டிருந்த கூலிங் கிளாஸ் கழட்டி காதலோடு அவளை நோக்க இவளோ வெட்கப்பட்டவளாக முந்தானையை சரி செய்து தொண்டையை கனைத்தபடி வேறுபக்கம் திரும்பி மெல்ல ஓரக்கண்ணால் அவனை ரசிக்க அங்கே ஒரு காதல் நாடகம் அரங்கேறிக்கொண்டிருந்தது …

நான் அதை கவனித்தபடி நிற்க ம்ம் தள்ளுங்க தள்ளுங்கன்னு அந்த டிரைவரின் குரல் என்னை நினைவுக்கு கொண்டு வர … பிறகு நானும் டிரைவரும் தள்ள இருவரும் சேர்ந்து கார ஓரமா நிப்பாட்டி அவங்க கார் போறதுக்கு வழி ஏற்படுத்தியாச்சி …

1 Comment

  1. I like different story.daily two part update pls

Comments are closed.