பொண்டாட்டின இவ பொண்டாட்டி – பகுதி 4 77

அப்டியே கொஞ்சம் நேரம் பேசிட்டு இரவு டைனிங் டேபிளில் அமர வீணா ஹனி மூன் பத்தி கேக்குறேன்னு சொன்னீங்களே அத்தை …

ஆமாடா என்னடா ஆச்சி போற வர தூங்குற கல்யாணம் ஆகிடிச்சின்னு நினைப்பு இருக்கா ?

இருக்கும்மா … இந்த வேலை அலைஞ்சதுக்கு இப்ப தான் ஒரு வழி கிடைச்சிருக்கு அநேகமா அடுத்த வாரம் எல்லாம் கண்ஃபார்ம் ஆகிடும் …

அப்ப எப்ப போறீங்க ?

அடுத்த வாரம் விட்டு அடுத்த வாரம் போயிடுவோம் …

ஹூம் …

எப்படியோ அன்று சமாளிச்சாச்சி ஹனி மூன் போக இன்னும் ரெண்டு வாரம் இருக்கு அதுக்குள்ள உடம்ப சரி பண்ணனும் …

நாம நினைக்கிற மாதிரி தான் நம்ம வாழ்க்கை அமையும்னு சொல்லுவாங்க …

அன்று ஒரு நல்ல செய்தி கிட்டியது …

அக்ஷுவளா அது கெட்ட செய்தி …

என் மனைவி வீணாவுக்கு டேட் வந்துடுச்சி ….

கல்யாணம் ஆன பிறகு வரும் முதல் டேட் !!

வீட்ல எல்லாருக்கும் சற்று வருத்தம் தான் ஆனா எனக்கு அது சந்தோசம் …

ஆமா இன்னொரு 5 நாளைக்கு அவளை மேட்டர் பண்ண வேண்டியதில்லை ..

அதுக்குள்ள மாத்திரை சாப்பிட்டு முந்திரி பாதாம்னு சாப்பிட்டு உடம்ப தேத்தனும் …

ஆனா நான் தெரிந்துகொள்ளாம விட்டது இந்த மாதிரி கை பழக்கத்தால இழந்த அந்த ஆண்மையைகொஞ்சமாச்சும் மீட்கணும்னா ஒரு ஆறு மாதமாவது கை வேலை செய்யாம இருக்கணும்னு ..

ஆனா இந்த அஞ்சாறு நாளில் சரியாகிடும்னு நானும் நம்பறேன் !!

ஆனா டாக்டர் தான் ஒரு குறையும் இல்லைனு சொல்றாரே அப்புறம் நீயா ஏன்டா பயப்படுற …. ஒன்னும் யோசிக்காத ஹனிமூனை ஒழுங்கா என்ஜாய் பண்ணு …

எனக்கு நானே தைரியம் ஊட்டி ஹனிமூனுக்கு தயாரானேன் !!

இதற்கிடையே எங்கப்பா அவரோட பிரண்டு ஒருத்தர் மூலமா ஒரு செக்கண்ட் ஹேண்ட் கார் வாங்கி குடுத்தார் ..
பிறகு இருவரும் பேசி பக்கத்தில் இருக்கும் கொடைக்கானல் போலாம்னு முடிவு பண்ணி … அந்த நாளும் நெருங்கி வந்தது !!

ஆமாங்க நானும் என் மனைவியும் இன்று ஹனிமூன் கிளம்பிட்டோம் …

1 Comment

  1. I like different story.daily two part update pls

Comments are closed.