பொண்டாட்டின இவ பொண்டாட்டி – பகுதி 4 77

சன்னி உன் கேர்ள் பிரண்டு சொன்னியே அவளை இங்க கூட்டி வந்துருக்கியா ?

ம்ஹூம் இங்கல்லாம் வரல அங்க வைசாக்ல நிறைய ரிசார்ட் கூட்டி போயிருக்கேன் …

ம் லைஃப் செம என்ஜாய் பண்ற … கல்யாணத்துக்கு அப்புறம் இங்க கூட்டி வருவியா ?

அவளை கல்யாணம் பண்றதா ஹா ஹா …

ஏன் சன்னி ? அவளை லவ் பண்ற தான ?

லவ் பண்ணா கல்யாணம் பண்ணனுமா ?

ம் ! அது சரி வேற என்ன ?

வேற என்ன அப்படியே முடிச்சிட்டு அனுப்பிட வேண்டியது தான் அப்புறம் வேற ஃபிகர் … இப்ப நான் சொல்றேனே பிந்து இவளே எனக்கு ஆறாவது இல்லை ஏழுன்னு நினைக்கிறேன் ….

அடப்பாவி பொருக்கி பொருக்கி …

இதுல எல்லாமே ஒரு வித கன்வீனியன்ட் தான் பிடிக்கலைன்னா அப்டியே கழண்டுக்க வேண்டியது தான் …

ம்ம் சோ நீ கழட்டி விட்ட யாரும் சண்டைக்கு வரல ….

அதெல்லாம் வரமாட்டாளுங்க அனுபவிச்சிட்டு போறாளுங்க அவ்ளோதான் …

சரியான பிளே பாய் தான் …

ஹா ஹா …

உனக்கு என்னப்பா காசு இருக்கு என்ன வேணா பண்ணலாம் ..

ஹலோ மேடம் நாங்க ஒன்னும் காச வச்சி பிராஸ்டிட்யூட் பிடிக்கல நாங்களும் பப்புக்கு போயி பிகரை கரெக்ட் பண்ணி தான் எல்லாம் பண்ணனும் காசு இருந்தா வந்துடுவாளுங்களா ?

ம்ம் அதுசரி …

சரி குளிப்போமா ?

ம் ….

அவன் கட்டியிருந்த துண்டை அவுத்து போட …

உள்ளே ஸ்விமிங் டிராக் போட்டிருந்தான் ….

அது சரி உனக்கு ஸ்விம்மிங் டிராக் எங்க ?

ம்க்கும் இப்ப வந்து கேக்குற நான் போட்டுக்கவே டிரஸ் இல்லாம இருக்கேன் நீ என்னடானா ஸ்விம்மிங் டிராக் கேக்குற …

அப்புறம் எப்படி ஸ்விம் பண்ணுவ …? ம் இங்க பக்கத்துல eco spot ல எல்லாமே கிடைக்கும் உன் ஹஸ்பெண்ட் போயி வாங்கிட்டு வர சொல்லேன் …

அப்படியா என்னங்க பக்கம் தான போயி வாங்கிட்டு வாங்களேன் …

என்ன வீணா கொஞ்ச நேரம் குளிக்க போற அதுக்கு ஏன் அதெல்லாம் … நான் இங்க பேசிக்கிட்டே இருக்க … கைஸ் லெட் மீ வாஷ் அண்ட் கம் என்று அங்கிருந்த பாத்ரூமுக்குள் சென்றுவிட்டான் …

எங்க போறார் ?

ம் ஸ்விம்மிங் பூல்ல இறங்குறதுக்கு முன்ன பாடி வாஷ் பண்ணனும் சரி நீங்க போயி வாங்கிட்டு வாங்க பிளீஸ் …

சும்மா துண்டுலே குளி வீணா ….

குளிக்க இது போதும் நான் பண்ண போறது ஸ்விம்மிங் எத்தனை தடவ சொல்றது ??

சரி சரி நீ கோவப்படாத நான் போய் வாங்கிட்டு வரேன் …

நான் அவசரமாக கிளம்பி பர்ஸ் எடுத்துக்கொண்டு கிளம்பினேன் …

கொஞ்ச முன்னாடி இருந்ததை போல கண்ட சிந்தனை எதுவும் இல்லை … அவ என்ஜாய் பண்ணட்டும் …

என்ன நீச்சல் அடிக்க போறா அவ்ளோதான் … நாம இப்படி ஒரு இடத்துல ரூம் புக் பண்ணி எப்ப நீச்சல் அடிக்க ஏற்பாடு பண்ண போறோம் … நீந்தட்டும் …

டிரைவர் சுரேஷிடம் அந்த எகோ spot வழி கேட்டேன் அது இருக்கும் ரெண்டு கிமி ஏன் கேக்குற ?

1 Comment

  1. I like different story.daily two part update pls

Comments are closed.