பொண்டாட்டின இவ பொண்டாட்டி – பகுதி 4 77

நானும் டீ எடுத்துக்கொள்ள அவங்க டீ குடித்தபடி … பேசிகிட்டு இருக்க அந்த டிரைவர் என்னை கேவலமாக ஒரு பார்வை பார்த்துட்டு போனான் …

சோ ஹனிமூன் என்ஜாய் பண்ண வந்துருக்கீங்க … ஓகே என்ஜாய் பண்ணுங்க !

ஆஹ் அதுக்கு என்ன நல்லா பண்ணலாம் நீ இங்க தனியா என்ன பண்ணுவ ?

கொடைக்கானல் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் இங்க வந்துட்டு அப்படியே டிரெக்கிங் போவேன் மத்தபடி இங்க உள்ள அந்த பழங்குடி மக்கள் இருப்பாங்க அது ஒன்னு தான் பிரச்சனை …

ஏன் அவங்களால என்ன பிரச்னை ?

அது நாங்க இங்க வீடு கட்டி அவங்களோட வளங்களை அழிக்கிறோம்னு கோவம் சோ அந்த பக்கம் போக மாட்டோம் ….
ஓஹோ …

பழங்குடி மக்கள்னா எப்படி இந்த சினிமால வருவங்களே …

ஹே நோ நோ நார்மல் பீப்புள் தான் ஏன் இப்படி நினைக்கிறீங்க இந்த கும்கி படம் பார்த்தியா அதுல வருவாங்களே அப்படி இருப்பாங்க … ஆனா அவங்களோட திருவிழா அப்படி எதுனா இல்லை சம் மேரேஜ் எதுனா நடந்தா அந்த மாதிரி அவங்களோட ஒரிஜினல் கல்சர் ஐ மீன் காஸிடியும்ல வருவாங்க

ஓ ! ஓகே ஓகே …

நாமளும் சாப்பிடுவோமா மணி 9 ஆகிடிச்சி …

ம் ! இங்க பக்கத்துல ஹோட்டல் இருக்கா ?

ம் இருக்கு ஒரு 25 கிமி போகணும் …

ஓ ! மை காட் வேண்டாம் வேண்டாம் …

இங்க ஒரு கிளப் இருக்கு அங்க தான் இந்த டிரெக்கிங் போறதுக்கு ஸ்பாட் அங்க எதுனா கிட்ஸ் கிடைக்கும் மத்தபடி சாப்பிட போகணும்னா ரொம்ப தூரம் இங்க நம்ம ஆல் இன் ஆல் டிரைவர் சூப்பர் டின்னர் ரெடி பண்ணிருப்பார் வாங்க ….

ஓ ! டிரைவர் அஸ் வெல் அஸ் குக் … சூப்பர் !!

சார் டின்னர் ரெடி ….

தாங்க்ஸ் சுரேஷ் … ஓகே வாங்க போலாம் …

அங்க டைனிங் டேபிளில் விதவிதமான உணவு இருந்தது …. நான் அதெல்லாம் பார்த்தது கூட இல்லை …

வாவ் என்ன இது இவளோ டிஷ் ? எதுனா ஸ்பெஷலா ?

நத்திங் அக்ஷுவலி நாளைக்கு தான் ஸ்பெஷல் …

என்ன என்ன ?

மை பர்த்டே …

வாவ் அட்வான்ஸ் விஷஸ் சன்னி …

தாங்க்ஸ் வீணா …

என்னங்க வாய்ல என்ன கொழுக்கட்டையா நீங்க விஷ் பண்ண மாட்டீங்களா ?

சாரி சாரி நான் எதோ நெனப்புல இருந்துட்டேன் ஹாப்பி பர்த்டே சார் !

தாங்ஸ் டூட் …
சரி சாப்பிடுங்கன்னு அவன் கையில் ஸ்பூன் முள் கரண்டி சகிதம் சாப்பிட ஆரம்பிக்க வீணா ரொம்ப சாதாரணமா அவனுடன் அவனுக்கு இணையாக ஸ்டைலா சாப்பிட ஆரம்பிக்க நான் தான் தடுப்பாறிப்போனேன் !!

இருவரும் சிறிது சிறிதாக நெருங்குவது என் பயத்தை அதிகப்படுத்த எப்படி இது எங்க போனாலும் எதுனா ஆகுது ??

எனக்கு இப்படி வெரைட்டியா இருந்தா ரொம்ப பிடிக்கும் சன்னி எப்ப பார்த்தாலும் இட்லீ தோசைன்னு கடுப்பேத்றாங்க சன்னி …

1 Comment

  1. I like different story.daily two part update pls

Comments are closed.