பொண்டாட்டின இவ பொண்டாட்டி – பகுதி 4 76

அவன் கையில் இருந்த ரிமோட்டை வைத்து லைட்ஸ் ஆன் பண்ண உண்மையில் ஒரு பெரிய பார் தான் ….

ஹே நாட்டி காலைல இதைத்தான் காட்ட மாட்டேன்னு சொன்னியா ?

ஹா ஹா உனக்கு காட்டாதது இன்னும் நிறைய இருக்கு …

ம்ம் …. பாக்காமலா போகப்போறேன் ….

ஹே வீணா அப்டின்னா காலைல வீட்ட சுத்தி பார்த்தீங்களா ?

ம்ம் சுத்தி வரவே ஒன் அவர் ஆனுச்சு ….

ம்ம் இப்ப உலகத்தையே சுத்தி வரலாம் வாங்கன்னு அங்கே போடப்பட்டிருந்த அழகிய செட்டப்ல உக்கார வைத்தான் …

மூவரும் ஒருவருக்கு ஒருவர் எதிரெதிரில் …

என்ன மோகன் நீயுமா ?

ஐயோ அப்பவே பர்மிஷன் கேக்க சொன்னாரே இப்ப என்ன பண்றது ?

அது வந்து கெஸ்ட் மாதிரி வந்துருக்கோம் சோ அவர் கேட்டு மறுக்க முடியுமா ?

நான் கூப்பிடல மோகன் நீங்க வேணும்னா கூல் டிரிங்ஸ் எடுத்துக்கங்க …

என்ன சார் இப்ப காலை வார்ரீங்க ?

ஓகே ஓகே என் பார்ட்டி சோ என்ஜாய் …

மோகன் இதை நான் மறக்க மாட்டேன் ….

அடிப்பாவி ஒருத்தன் கூட பகல் பூரா கூத்தடிச்சிட்டு கேக்க பூசி நக்க விட்டு வேடிக்கை பார்த்த ஆனா நான் கொஞ்சம் சரக்கடிக்க கூடாதா உனக்காகவே இன்னைக்கு பாருடி ….

மோகன் விஸ்கி ஆர் பிராண்டி ?

கொடைக்கானல் குளிருக்கு பிராண்டி தான் கரெக்ட் …

ஓகே அஸ் யு விஷ் …

வீணா ஃபார் யு ?

ம் ! ஒயின் …

ஓகே ஐ வில் அக்கம்பனி யூ …

சார் நீங்க ஏன் ஒயின் குடிக்கிறீங்க ?

சாரி இது எங்க அப்பாவோட பார் … நான் அவளவளா தண்ணி அடிக்க மாட்டேன் சோ லெட் மீ ஷேர் யுவர் ஒய்ஃப் … சாரி ஷேர் வித் யுவர் ஒய்ஃப்…

எனக்கு அவன் சொன்னது பக்குன்னு இருந்தாலும் நானும் வீணாவோட சேர்ந்து சிரித்து வைத்தேன் …

முதல் ரவுண்டை அவனே ஊற்ற ….

நான் சந்தோஷமாக முதல் ரவுண்டை ஏற்றினேன் …

அவர்கள் மெல்ல சிப் பண்ண நான் வேணும்னே என் மனைவி முன்னாடி சரக்கடிக்கிறத பெரிய பந்தாவா நினைத்து சர்ருன்னு அடித்தேன் …. அது குப்புன்னு தூக்குச்சு …

இருந்தாலும் நான் பாட்டுக்கு மெல்ல இறக்க ஆரம்பித்தேன் … அப்போது அந்த டிரைவர் வந்து சில பல சைட் டிஷ் வச்சிட்டு போனான் …

அந்த நிலையிலும் நான் அவன் என் மனைவியை ரசிப்பதை பார்த்தேன் ….

அவன் போகும்வரை திரும்பி திரும்பி பார்த்துட்டு போனான் … ஆனால் என் மனைவி சுவாரஸ்யமாக சன்னியுடன் பேசிக்கொண்டிருந்தாள் !!

எப்படி சன்னி இவளோ பெரிய வீட்ல நாங்க இல்லைன்னா தனியா தான் இருப்பியா ?

ம் என்ன பண்றது ? என்னோட கேர்ள் பிரண்டு கூப்பிட்டேன் அவள வர சொன்னேன் அவ வரல அதான் இப்படி தனியா ….

ஓ ! you misssed her …

yeah … thats why i switched off my mobile today …

ஓ ! அப்புறம் அப்பா கூட போன் பண்ணலைன்னு சொன்ன …

என்னோட மொபைல் ஆஃப்ல இருந்தா அடுத்து சுரேஷுக்கு கால் பன்னிருப்பார் …

ஓ ! இப்ப எங்க இருக்கார் ?

ம் தாய்லான்ட் … i think so ….

ம்ம் ….

next round போலாமா ?

mm ….

1 Comment

  1. I like different story.daily two part update pls

Comments are closed.