பொண்டாட்டின இவ பொண்டாட்டி – பகுதி 4 77

இன்னும் கொஞ்ச நேரத்தில் அவள் குடித்து முடித்த காபி கப்பை நானே வாங்கிட்டு போயி கழுவிடுவேன் போல …

காலை கடன்களை முடித்துவிட்டு வந்து பார்க்க வீணா ஒரு துண்டு மட்டும் கட்டிருந்தா ..
இன்னைக்கு என்ன புரோகிராம் மோகன் ?

தெரியல வீணா கார் ரெடி ஆக இன்னும் ரெண்டு மூனு நாள் ஆகும் …

ம்ம் அந்த டப்பா கார் ரெடி ஆகிறது இருக்கட்டும் இங்க இன்னைக்கு நான் ஸ்விம் பண்ண போறேன் … சோ இன்னைக்கு போயிடும்னு நினைக்கிறேன் …

நீங்க போயி அந்த லக்கேஜ் மட்டுமாச்சும் எடுத்துட்டு வாங்களேன் …

“”என்னது நான் போயி லக்கேஜ் எடுத்துட்டு வரணும் நீ அவனோட நீச்சல் அடிக்க போறியா …”” இல்லை இல்லை வீணா லக்கேஜ் நாளைக்கு எடுத்துக்கலாம் எனக்கு ரொம்ப டயர்ட்டா இருக்கு !

ம் ஓசில கிடைக்குதேன்னு கண்ட மேனிக்கு குடிச்சா இப்படித்தான் …

சாரி வீணா இனிமே இப்டி குடிக்க மாட்டேன் …

ம்க்கும் குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு …

வீணா நான் குடிகாரன் இல்லை ….

அடடா அதான் பார்த்தேனே மொடா குடிகாரன் போல …

டக் டக் கதவு தட்டும் சத்தம் கேட்க … நான் போயி கதவை திறந்தேன் …

சார் பிரேக் ஃபாஸ்ட் ரெடி சார் உங்க ரெண்டு பேரையும் வர சொன்னார் …

நான் வீணாவிடம் விஷயத்த சொல்ல ஓகே போலாம்னு அவ பாட்டுக்கு அந்த துண்டோடு எழுந்தாள் …

என்ன வீணா இப்படியேவா ?

வேற என்ன பண்றது .. ? நீங்க தான் டிரஸ் எடுத்துட்டு வர போக மாட்டேங்குறீங்களே …

இல்லை இந்த மிடி போட்டுக்கலாம்ல …

அய்ய நேத்து நைட்டு போட்டது கச கசன்னு இருக்கு … இது இருக்கட்டும் நாம இப்ப போயி சாப்பிட்டு அப்டியே குளிக்க போறோம் அப்புறம் பாத்துக்கலாம் …

வீணா வந்து …

என்ன மோகன் இதுவும் வேண்டாம் அதுவும் வேண்டாம்னா எப்படி உங்களுக்கு மட்டும் பத்து ரவுண்ட் சரக்கு வேணும் …

ஐயோ தெரியாம அடிச்சிட்டேன் வீணா சரி வா போலாம் ….

தொடை தெரியுது இது அந்த மிடில தெரியும் அப்புறம் மேல கொஞ்சம் தெரியுது அது சும்மா எங்க ஊர்ல குளத்துல குளிக்கும்போது பொம்பளைங்க நெஞ்சு தெரிய பாவாடை கட்டி குளிப்பாங்க அதுதானே … ஓகே ஓகே … மனதுக்குள் சமாதானப்படுத்திக்கொண்டு அவளை அழைத்து போனேன் …

இல்லை இல்லை கூட போனேன் …

என்ன மேடம் இப்பவே குளிக்கிற மாதிரி வந்துட்டீங்க அப்டின்னா சாப்பாடு வேண்டாமா ?

ஹே போட்டுக்க டிரஸ் இல்லைப்பா சும்மா கிண்டல் பண்ணாத எனக்கு இப்ப பயங்கரமா பசிக்குது …

ம் ஒயின் வேலைய காட்டுது சரி வா வா சாப்பிடலாம் சூடான சவுத் இந்தியன் …

வாவ் எனக்கு அதான் வேணும் …

ஐ நோ வீணா எப்பவுமே சரக்கடிச்சா மறுநாள் நம்ம ஊர் சாப்பாடு தான் நாக்கு கேக்கும் …
ம் உனக்கு எல்லாம் தெரியுது …

பிறகு மூவரும் டைனிங் டேபிளில் உக்கார …. நல்லவேளை வீனா என் பக்கமா உக்காந்துட்டா …

என்ன சார் நேத்து மட்டையாகிட்டீங்க ?

ம் புது சரக்கு நான் அது அடிச்சதே இல்லை அதான் தூக்கிடுச்சி …

தூக்கிடிச்சா நாங்க தூக்கலாம்னு பார்த்தோம் ம்ஹூம் அசைக்கவே முடியல சரி காலைல பாத்துக்கலாம்னு வந்துட்டோம் …

ஓ!!

சூடான இட்லீ … சில பல இட்டிலிகளை உள்ளே தள்ளினேன் …

பார்த்தியா நம்ம டிரைவர் இட்டலி மாவே ரெடி பண்ணிருக்கார் …

எப்படி ?

அதெல்லாம் என்ன வேணா செய்வார் …

ம் அதான் இந்த காட்டுல வந்து தங்கியிருக்க … இவரை நம்பி வந்துருந்தா என்னாகுறது ?

ஹா ஹா …

அப்டின்னா ஒரு இட்லி கூட கிடைக்காதா ?

ம் சட்னி கூட கிடைக்காது …

1 Comment

  1. I like different story.daily two part update pls

Comments are closed.