திருமணம் ஆகாத கன்னி 2 56

“இதற்க்காகத்தான காத்திருக்கிறேன், நீ பயங்கரமான ஆளு டீ” என்று மனதினில் நினைத்த சிவனேசன், “ஹம்.. வாமா.. இது என்ன பாகிஸ்தான் பார்டர்ரா… தாராளமா வாமா! நம்ம எம்டி சார், காலைல 1 மணி நேரம், பின்ன மதியம் 1 மணீ நேரம் தான் இருப்பார், அவர் இருக்கும் போது அவர் ரூம்ல இரு, இல்லாத போது, போர் அடிச்சா என் ரூமுக்கு வா!” என்று புன்னகைத்தபடி சொன்னான் சிவனேசன்.

அவன் பேசிக்கொண்டிருக்கையில் பொற்கொடி தன் சேலை முந்தானையை சரிசெய்வது போல அதனை சுருட்டி தன் இடுப்பில் முடிந்தாள், அவ்வளவுதான், வளைவான அவள் இடுப்பு எடுப்பாக தெரிய, சிவனேசனை பார்த்து காம வலை விரித்தபடி அவன் இடது புரம் இருந்த சிறிய இடைவெளியில் வந்து நின்றாள், சிவனேசனின் சேருக்கு பின்னால் நின்று அவன் சேரின் வலது கைபிடியில் தன் கையை வைத்து குனிந்து ஒரு கையை டேபிலில் ஊன்டி குனிந்து ஃபைலை பார்த்தாள். சிவனேசன் ஒன்றும் தெரியாதபடி மெதுவாக தன் இடது பக்கமாக திரும்பி பொற்கொடியை பார்த்தான். அவள் இடது சேலை இடைவெளியில் அவள் வயிறு, தொப்புள், இடுப்பு, இடுப்பு வளைவு, ஜாக்கெட்டை முட்டிக்கொண்டிருக்கும் அவளது இடது முலை, இரு முலைகளுக்கு நடுவே தொங்கிய அந்த சாயம் போன கவரிங்க் செயின் ஆகியவை அப்படியே தெரிந்தது, ஜாக்கெட் கொக்கிகளுக்கு இடையே தெரிந்த இம்னியோன்டு இடைவெளியில் அவள் முலை தெரிகிறதா என்று சிவனேசன் தன்னை மறந்து உற்றுப்பார்த்தான், ஆனால் ஒன்றும் தெரியவில்லை, இதனை கவனித்த பொற்கொடி,

“சார்… சொல்லுங்க சார்” என்றாள்.

“ஹம்.. இது நம்ம கஸ்டமர் லிஸ்ட், நமக்கு கஸ்டமர்ஸ் எல்லாம் சவுத் டிஸ்ட்ரிக்ட் தான், அதுவும் மதுரை, விருதுனகர், சாத்தூர், கோவில்பட்டி, அருப்புக்கோட்டை, தூத்துக்குடி வரைக்கும் இருக்கும், எல்லாம் சின்ன சின்ன கடைகள் தான், பெரும்பாலும் நாம சின்னக்குழந்தைகள் டிரஸ், அப்புரம் சுடிதார், லேடிஸ் பாவாடை, நைட்டி தான் ரெகுலரா சப்ளை பன்னுவோம், இது நம்ம ஆர்டர் லிஸ்ட், தென் இது ரா மெடிரியல்ஸ் பர்சேஸ் லிஸ்ட், இது சேல்ஸ் லிஸ்ட், இது வர வேண்டிய பாக்கி லிஸ்ட், இத எல்லாம் இது வரை நான் தான் பார்த்தேன், இனி நீ தான் பார்க்கனும் எந்தாமா” என்று பொற்கொடி பக்கமாக நீட்டினான்.

பொற்கொடி இதனை கேட்டதும் நிமிர்ந்து நின்று சிவனேசனை பார்த்து புன்னகைத்தபடி கேட்டாள்.,

“சார், விளையாடாடீங்க சார், நீங்க தான் மேனேஜர், நான் சூப்பர்வைசர் மட்டும் தான்” என்றாள்.

“ஆத்தி.. என்னமா இப்படி சொல்லுற, கொஞ்ச நேரத்துக்கு முன்னால எம்டி உங்கிட்ட பேசுறத பார்த்தா இன்னும் கொஞ்ச நாளுல நீ தான் இந்த கார்மென்ட்ஸ் ஓநர் ஆகிடுவேனு நினைச்சேன், நீ என்ன இப்படி சொல்லுற” என்று சொல்லி சிரித்தான் சிவனேசன்.

இந்த வார்த்தைகள் பொற்கொடிக்கு எரிச்சலை வரவலைத்தாலும் சிவனேசனை கரெக்ட் பன்ன இதுதான் சரியான சந்தர்ப்பம் என நினைத்து,

“சார், போங்க சார், ரேக்கிங்க் பன்னாதீங்க சார்” என்று சொல்லி சிரித்தபடி அவன் தோளில் லேசாக செல்லமாக தன் கையை வருடினாள்.

சிவனேசன் திரும்பி அவளை பார்த்து சிரித்தான், பொற்கொடி அவன் பின்னால் இருந்து வந்து அவன் முன்னால் இருந்த டேபிலில் தன் குண்டியை சாய்த்து நின்றாள், அவள் அப்படி நிற்க, அவள் வலது புர இடுப்பு சிவனேசன் பக்கமாக இருக்க, அவள் இடுப்பு சுத்தமாக தெரியவில்லை. சில நொடிகள் சிவனேசன் தன் டேபிலில் இருந்த ஃபைகளை புரட்டினான், அப்படியே தன் கையில் இருந்த பேப்பர் வெய்ட்டை சுற்றி சுற்றி விளையாடினான். பின் மெதுவாக பேசினான்,

“இந்தபக்கம் வந்து நில்லுமா, எதுக்கு இடுக்குக்குள்ள எதையோ விட்ட மாதிரி நிக்குர” என்று கேட்டான், அவன் சொன்ன அந்த பழமொழியில் ‘எதையோ’ என்ற வார்த்தைக்கு பதிலாக ‘புடுக்கு’ என்ற வார்த்தை தான் வரும் என்று அறிந்திருந்த பொற்கொடி தன் கையால் வாயை மூடியபடி சிரித்தாள். இவள் கையை டேனியல் பிடித்த போது சும்மா இருந்தா நாமும் பிடிக்கலாமா?” என்று யோசித்தபடி சட்டென அவள் வலது கை மணிக்கட்டினை பிடித்தான் சிவனேசன், அவன் அவ்வாறு பிடிக்க அவள் கையில் இருந்த கண்ணாடி வளையல்களில் ஒன்று உடைந்து கீழே விழுந்தது.