திருமணம் ஆகாத கன்னி 2 56

சிவனேசன் பொற்கொடியை ஸ்டிச்சிங்க் செக்சனுக்கு அழைத்து சென்றான்.
அது ஒரு பிரம்மான்டமான அரை, ஒரு பெரிய கல்யான மஹால் போல இருந்தது, அதில் மூன்று வரிசைகளாக இயந்திர தையல் மிஷின் போடபட்டு ஒவ்வொன்றிலும் ஒரு பெண் உட்கார்ந்து தைத்துக்கொண்டிருந்தார்கள், சில பெண் உதவியாளர்கள் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தார்கள், அந்த அரையினுள் சிவனேசன் நுலைந்தவுடன் சிலர் அவனுக்கு நமஸ்காரம் வைத்தனர். சிவனேசன் மெதுவாக ஒவ்வொருவராக கடந்து சென்றான், சுமார் 10 நிமிடம் அந்த அறையை முற்றிலுமாக சுற்றி வந்தான், பின் அந்த அரையின் முகப்பில் இருந்த ஒரு சிரிய மேடையில் ஏறி, அதில் நின்று பேசினான்,

“எல்லோரும் இங்க பாருங்கபா, இவங்கதான் பொற்கொடி, எம்.எ படிச்சிருக்காங்க, இனிமேல் இவங்கதான் இங்க சூப்பர்வைசர், உங்களுக்கு சம்பளம் போடுறது, அட்வான்ஸ் போடுறது, லீவ் சேங்க்சன் கொடுக்குறது எல்லாமே இவங்க தான், நம்ம கம்பேனில கூடிய சீக்கிரம் ஏற்றுமதி டிவிசன் ஆரம்பிக்க போறோம், அதையும் இவங்கதான் கவனிச்சிக்க போறாங்க” என்று சொல்ல, அனைத்து பெண்களும் குசுகுசுவென பேசிக்கொண்டு சில வினாடிகளில் ஒன்றாக சேர்ந்து கை தட்டினார்கள். மேலும் சிவனேசன் தன் பேச்சை தொடர்ந்தான்,

“நம்ம எம்டி சார், ரூம்ல தான் இவங்க இருப்பாங்க, நீங்க எப்ப வேனும்னாலும் இவங்ககிட்ட வந்து உங்க குறைகளை ஓபனா சொல்லலாம்” என்று சொன்னான்.

சில வினாடிகள் முன்னால் இருந்த சில பெண்கள் பொற்கொடிக்கு வாழ்த்து சொன்னார்கள், பின் அவர்கள் வேலையில் மும்முரமாக ஆக, சிவனேசனும் பொற்கொடியும் அங்கே இருந்து கிழம்பினார்கள், அங்கே இருந்து நடந்த சிவனேசன், நேராக பொற்கொடியை டேனியல் ரூமுக்கு அழைத்து சென்றான்,

“நல்ல இடமா கூட்டிட்டு போங்கனா, இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க” என்றாள் பொற்கொடி,
சிவனேசன் கொஞ்சம் கூட தயக்கமின்றி டேனியலின் நாற்காழியில் உட்கார்ந்தான்,

“இந்த ஆபிஸ்லயே இது தான் சேஃபான ரூம், இந்த ரூம், அப்புரம் இந்த ரூமுக்கு வாற வழி தென் என் ரூம், இது மூனுல தான் கேமிரா இல்ல, ஆனா இந்த ரூம்ல பெரிய மானிட்டர் இருக்கு, இதுல இங்க இருந்த படி இந்த கார்மென்ட்ஸ் முழுக்க என்ன நடக்குதுனு பார்க்கலாம், டேனியலே வந்தா கூட நமக்கு முன்னாடியே தெரிஞ்சிடும், நீ பேசாம இங்கயே இருப்ப, நான் என் ரூமுக்கு போயிடுவேன், சரி, என்னமோ சொல்லனும்னு சொன்ன? அத சொல்லு” என்ற சிவனேசன் டேனியலின் சேரில் சாய்ந்து அவன் டேபிலில் இருகால்களை நீட்டி உட்கார்ந்தான்.

பொற்கொடி சிவனேசனின் எதிரே டேபிலில் தன் குண்டியை வைத்து சாய்ந்து நின்றாள், அவள் சேலை முந்தானையை கழற்றிவிட, அவள் இடுப்பு அப்படியே தெரிந்தது, இடுப்பை சிவனேசன் பார்த்தான், பொற்கொடி பேசினாள்.

“ஹம்.. என்னடா இவ இப்படி அசிங்கமா ஆபாசமா பேசுறானு நினைக்க மாட்டேங்கள? என்று கேட்டாள் பொற்கொடி.

டேனியல் தன் கால்களை டேபிலில் இருந்து கீழே தொங்க போட்டான், அந்த ரோலிங்க் சேரை நகர்த்தி பொற்கொடி அருகே வந்தான், எனக்கும் ஆபாசமா பேசனும்னா ரொம்ப பிடிக்கும், அதுவும் உன்ன மாதிரி அழகான பொம்பளைங்க கூட ஆபாசமா பேசனும்னா பிடிக்கும், சும்மா பேசுமா” என்றான்.
புன்னகைத்த பொற்கொடி தன் கையால் அவன் தலை முடியை கோதிவிட்டாள்.