செக்ஸ்லே ஒளிவு, மறைவே இருக்கக் கூடாதுடி 1 415

பேசாமே புருஷன் விருப்பப்பட்ட பொண்ணோட சேர, பொண்டாட்டியும், பொண்டாட்டி யார் கூட சேரணும்னு விருப்ப்ப்படறாளோ அவனோட சேத்து வைக்க புருஷனும் சம்மதிச்சிட்டா பிரச்சினையே இருக்காது இல்லே. நீ என்னடி சொல்றே?” என்று கொஞ்சம் சீரியஸாகவே கேட்டாள்.
குற்றமுள்ள நெஞ்சு குறு குறுத்தவளாக, அவள் கேட்ட கேள்விக்கு என்னால் ‘டக்’ என்று பதில் சொல்ல முடியலை.

“அதெப்படிடீ முடியும்?. ஒரு பொண்ணு கணவன் அல்லாத வேறொருத்தன் கூட, …ஆசைக்காகவோ, காசுக்காகவோ உடலால ஒன்னு சேந்தா அவளை தேவடியான்னு ஊர் சொல்லுது. அவ வாழ்க்கைக்கு யாரும் கடமைப் பட்டவனா இருக்க முடியாது. எல்லாம் வழிப் போக்கன் மாதிரிதான்.யாரை நம்பி அவ வாழ முடியும்?

ஆனா, ஆம்பிளைங்க அப்படி இல்லையே. பல பேரோட படுத்தாலும், அவனை யாரும் தேவடியான்’னு சொல்லி கேவலமா பாக்கிறதில்லே. பல பேரை ஓத்த பலே கில்லாடின்னுதான் பேர் வாங்குறான். அதனாலே ஆம்பிளைக்கு ஒரு ஞாயம். பொம்பிளைக்கு ஒரு ஞாயம்தான்.அதனாலே நாம எது செஞ்சாலும் புருஷன் அனுமதியோட செஞ்சுட்டா பிரச்சினை இல்லே”

எப்படி சொல்றே?”

“இப்ப…ஒரு பேச்சுக்காக வச்சுப்போம். என் புருஷன் உன் மேலே ஆசைப் பட்டு படுக்க கூப்பிடுறார். உனக்கும் அவரோட படுக்க ஆசை இருக்கு. இப்ப நீ என்ன பண்ணுவே?”

“ நானும் ஒரு பேச்சுக்காக சொல்றேன். அப்படி ரெண்டு பேருக்கும் ஆசை இருந்தா, கட்டின புருஷனுக்கு நம்பிக்கை துரோகம் செஞ்சுட்டு, அவரை ஏமாத்திட்டு, அவரை கேவலப் படுத்திட்டு உன் புருஷன் கூட படுக்க மாட்டேன்”.

விஷயத்தை என் புருஷன் கிட்டே ஒளிவு மறைவு இல்லாமே சொல்லுவேன். அவர் சரி….சம்மதம்ன்னு சொன்னா உன் புருஷன் கூட படுப்பேன். அவர் வேண்டாம்னு சொன்னா, அவன் எவ்வளவு பெரிய ஆணழகனா இருந்தாலும்’ நோ’ தான். முற்போக்கு சிந்தனை உள்ள என் புருஷன் என் ஆசைக்கு எப்பவுமே தடையா இருக்க மாட்டார்”
“அப்ப….கேட்டு சம்மதம் வாங்கிடேன்!”

2 Comments

    1. Hi radhaa

Comments are closed.