செக்ஸ்லே ஒளிவு, மறைவே இருக்கக் கூடாதுடி 1 416

“அதான் பாத்தேனே. அவளையே அள்ளி முழுங்கிற மாதிரி, அப்படி ஜொள் விட்டுகிட்டு பாத்தீங்களே. நீங்க நாகரிகம் இல்லாம பாக்கிறதை அவ புருஷன் பாத்தாரோ இல்லையோ தெரியலை. இப்படி அடுத்தவ்ன் பொண்டாட்டியை பப்ளிக்கா சைட் அடிக்கிறோமேன்னு உங்களுக்கு வருத்தமா இல்லையா?ன்னு நான் கேட்டதுக்கு,…

“இதுலே வருத்தப்பட என்னடி இருக்கு அழகை ரசிக்கனும். நான் ரசிக்கிற அளவுக்கு அவளுக்கு அழகு இருக்கு ரசிச்சேன். இதுலே என்னடி தப்பு?ன்னு,எதிர் கேள்வி கேட்டதும் எனக்கு சுருக்குன்னு கோவம் வந்து, “ அப்ப,… நான் அழகா இருக்கேன்னு மத்தவங்க பாத்து, பார்வையாலேயே கற்பழிச்சா நீங்க சும்மா பாத்துகிட்டு இருப்பீங்களா?’னு கேட்டேன்.

அதுக்கு நீங்க,”நீ மத்தவங்க ரசிச்சு பாக்கிற அளவுக்கு அழகா இருக்கேன்னா, அதுக்காக பெருமைப் படுடீ.பொண்ணுங்க அப்படி இப்படின்னு மேக் அப் பண்றது எதுக்கு? மத்தவங்க பாத்து ரசிக்கனும்னுதான்.உன் அழகைப் பாத்து மத்தவன் கண்ணியமா ரசிச்சா, நோ அப்ஜக்சன்”னு வெக்கமில்லாம சொன்னதும்,…

“சரி …சரி … தத்துவம் பேசினது போதும். நீங்க மட்டும் இல்லைங்க, எனக்கும் அவ அழகைப் பாத்து பொறாமையா இருந்துச்சு. பெண்களுக்கே உள்ள பொறாமை.ஆனா, அவளோட புருஷன் என் மார்பையும் இடுப்பையும் சமயம் கிடச்சப்ப எல்லாம் திருட்டுதனமா பாக்கிறதை தெரிஞ்சிச்சுகிட்டு கொஞ்சம் மனசை தேத்திகிட்டேன்”.

2 Comments

    1. Hi radhaa

Comments are closed.