செக்ஸ்லே ஒளிவு, மறைவே இருக்கக் கூடாதுடி 1 415

நீங்க அர்ச்சனாவை பார்வையாலேயே மேஞ்சுகிட்டு இருந்தீங்க. உங்களை என் முட்டியில் இடிச்சு, அவ புருஷன் பக்கத்தில் இருக்கார்ங்கிறதை என் கண் சைகையால் நாசுக்காக காண்பிக்க, அசடு வழிந்த நீங்க, என்னோடு சேர்ந்து அவருக்கு வணக்கம் சொன்னீங்க.

தன்னோட ஹேன்ட் பேக்கில் எதையோ தேடிகிட்டு இருந்த அர்ச்சனாவை நீங்க பார்வையிலேயே ஸ்ட்ரா போட்டு உறிய,… அதை, அவ புருஷன் கவனிச்சாரோ இல்லையோ, ஆனா, எந்த ரியாக்ஷனும் இல்லாமே இருந்தார்.

அர்ச்சனா தன் ஹேன்ட் பேக்கிலிருந்து ஒரு விசிட்டிங் கார்ட் எடுத்து, ”இதுதான்டி எங்க வீட்டு அட்ரஸ்.எப்ப வேண்டுமானாலும் எங்க வீட்டுக்கு வரலாம்.ஆனா, வர்ர சன்டே கண்டிப்பா வரனும்” என்று சொல்லி என் கை பிடித்து இழுத்துச் செல்ல,… நாலு பேர் உட்காரக் கூடிய டைனிங் டேபிள் முன் உட்கார்ந்தோம்.

அர்ச்சனா ஏதேதோ பேசினா. டிபன் வந்ததும், நானும் அர்ச்சனாவும் எதை எதையோ பேசிக்கிட்டே சாப்பிட்டோம். ஆனா, ரெண்டு ஆம்பிளைங்களும், என்னவோ ஒன்னுமே தெரியாதமாதிரி இருந்துகிட்டு, எங்களை மாத்தி, மாத்தி சைட் அடிச்சிகிட்டு இருந்தீங்க.

சாப்பிட்ட பில்லுக்கு, நாங்க எவ்வளவோ சொல்லியும் கேக்காமே, எங்களுக்கும் சேர்த்து அவங்களே பே பன்ணிட்டு,அவங்க கார்லே கிளம்ப,… நாம ஆட்டோ பிடிச்சி வீடு வந்து சேர்ந்தோம்.

நான் நைட்டிக்கு மாறி பெட் ரூமுக்கு வர,… நீங்க நைட் ட்ரெஸ் போட்டுகிட்டு ஏதோ யோசிச்சுகிட்டு படுத்திருந்தீங்க.

என்னங்க ரொம்ப யோசனை?”னு கேட்டுகிட்டே, நானும் உங்க பக்கத்திலே படுக்க, “உன் ஃப்ரண்ட் செம கட்டைடி. ஆள் ஜம்முன்னு ஸ்டைலா இருக்கா”ன்னு பேச்சை ஆரம்பிச்சீங்க.

2 Comments

    1. Hi radhaa

Comments are closed.