கேங் பேங்க் – 3 78

நான் அவள் சமையல் அறை நுழையும் போது அவள் சுவரில் சாய்ந்தபடி காத்திருந்தாள். அவள் முகத்தில் காமம் கலந்த சிரிப்பு இருந்தது. அவள் ஆள்காட்டி விரலால் அவள் அருகே வா என்று செய்கை காட்டினாள். அவளை அப்படி பார்த்தபோது ஒரு சுவிட்ச் போட்டது போல் உடனே என் சுன்னி முழு விறைப்பு அடைந்தது. நான் மந்திரித்து விட்டவன் போல அவள் அருகில் சென்றேன். என் சட்டையை பிடித்து என்னை அவள் மேல் இழுத்தாள். என் உடல் அவள் உடல் மேல் ஒட்டிக் கொண்டது. எங்கள் முகங்களுக்கு இடையே ஆறு இன்ச் கூட இருக்காது. அவளின் இனிமையான சுவாசத்தை உள்வாங்கினேன்.

“ராஸ்கல் ஏன் டா அந்த ராகுவும் வர வேண்டும் என்று இன்சிஸ்ட பண்ணின?”

“நீ இல்லை இல்லை, நாம் இருவரும் ரொம்ப தப்பு பண்ணுறோம், எனக்கு அதில் விருப்பம் இல்லை.”

அவள் முட்டி ஒன்றை என் கால்களுக்கு இடையே நுழைத்து அவள் தொடையை என் விறைத்த சுன்னி மேல் தேய்த்தாள்.

“ஏன் டார்லிங் பொய் சொல்லுற, விருப்பம் இல்லாமலா இது இப்படி இருக்கு?”

அவள் சற்றேன்று என் முகத்தை பிடித்து என் உதடுகளை அவள் உதடுகளால் கவ்வினாள். அவள் காட்டும் பேரார்வம் என்னையும் பற்றி கொண்டது. நானும் அவள் உடலை இருக்க அணைத்துக்கொண்டேன். பல நாள் பிரிந்த காதலர்கள் மீண்டும் சந்திக்கும் போது உள்ள ஏக்கம் தீர்க்கும் ஆவேசம் நம்மிடையே இருந்தது. ஒருவர் உதட்டை மற்றொருவர் உறுஞ்சி எடுப்பதிலும், எங்கள் நாக்குகள் செய்த லீலைகளிலும் அவள் லிப்ஸ்டிக் வர்ணம் கரைந்து போனது. இவளை போல் வேறு எவ்வளாலும் கிஸ் பண்ண முடியுமா? ஆச்சரியப்படும்படியாக இம்முறை அவள் தான் கிஸ் பண்ணுவதை முதலில் நிறுத்தினாள்.

“நீ ரொம்ப நேரம் இங்கு இருந்தால் சந்தேகம் வரும். இதை எடுத்து கொண்டு போ.”

அவள் ஏற்கனவே ஒரு பக்கெட்டில் ஐஸ் மற்றும் ஒரு வாட்டர் பாட்டில் எடுத்து வைத்திருந்தாள். தந்திரமான பெண் தான், என்னை தனியாக இங்கே அழைக்கவே இதை முதலில் அங்கே கொண்டு வரவில்லை. நான் என் கைக்குட்டை எடுத்து உதடுகளை சுத்தம் செய்தேன். அவள் லிப்ஸ்டிக் என் கைக்குட்டையில் ஒட்டி கொண்டது. நான் பக்கெட் மற்றும் பாட்டில் எடுத்து நடக்க அவள் என்னை நிறுத்தி மீண்டும் அவள் பக்கம் திருப்பினாள்.

என் சுன்னியை என் பேண்ட் மேலே பிடித்து அமுக்கினாள்,” நினைவிருக்கட்டும் இது எனக்கு வேண்டும்.”

நான் மறுபடியும் ஹாலில் வந்து உட்கார்ந்தேன். முதல் ரவுண்டு எல்லோருக்கும் நவீன் தான் ஊற்றினான். மெள்ள சிப் செய்து குடிக்க துவங்கினோம். டிவியில் எதோ ஒரு ஸ்போர்ட்ஸ் சானெல்லில் எதோ ஒரு கிரிக்கெட் மேட்ச் ஓடிக்கொண்டு இருந்தது. அதை கவனிக்கும் நோக்கத்தில் நாம் யாரும் இல்லை. பொதுவாக ஆஃபீஸ் பற்றியும் மற்றும் பொதுவாக பேசி கொண்டு இருந்தோம். இந்த மாதிரி தண்ணி அடிக்கும் நிலைமையில் சாதாரணமாக பேச்சு பெண்களை பற்றி தான் இருக்கும். அனால் அபர்ணா அருகாமையில் இருப்பதால் அந்த பேச்சு தவிர்த்தோம். அவர்களுடன் பேசி கொண்டு இருந்தாலும் என்னால் அபர்ணாவை நினைப்பதை தவிர்க்க முடியவில்லை. ஒரு ரவுண்டு முடிந்து இரண்டாவது ரவுண்டு துவங்கும் போது அபர்ணா ஒரு சிப்ஸ் பாக்கெட்டுடன் வந்தாள். அழிந்த லிப்ஸ்டிக் அவள் உதடுகளில் புதுப்பிக்கப் பட்டிருந்தது.