கேங் பேங்க் – 3 78

“இல்லை, இங்கே வந்து உட்கார்ந்தால் தான் அதன் கேட்டேன்.”

“இந்த கன்றாவியை எப்படி குடிக்கிறீர்கள் என்று பார்க்க வந்தேன்.”

“இதில் தனி கிக்கு இருக்குடி,” என்றான்.

“என்ன கிக்கோ, வாழ்க்கையில் அதிக இன்பம் கொடுக்குற விஷயம் எவ்வளோவோ இருக்கு.”

இதை சொன்ன அபர்ணா என்னை ஓர கண்ணால் பார்த்தாள்.

“அது சரி, நீங்கள் குடித்து கொண்டு இருக்கீர்கள் அனால் எனக்கு போர் அடிக்குது,”என்று தொடர்ந்தாள்.

“அதற்க்கு இப்போ என்ன செய்யலாம்,” என்று கேட்டேன் நவீன்.

“வாய் நட் ஹேவ் குரூப் சேக்ஸ்,” என்று சொல்லுவாள் என்று பாதி எதிர்பார்த்தேன். மாறாக, “ரம்மி விளையாடலாமே,” என்றாள்.

நவீன் சிரித்து கொண்டு சொன்னான்,”இவை வீட்டில் எல்லாம் ரம்மி பிரியர்கள். சிஸ்டேர்ஸ் காசின்ஸ் எல்லாம் ஒன்று சேர்ந்தால் இந்த கூத்து தான் நடக்கும்.”

“பரவாயில்லை நவீன், சிஸ்டர் ஆசை பட்டால் அதை விளையாடலாமே,” இது ரகு.

“ஓகே அனால் ஒன்று வார்ன் பண்ணுறேன், இவர்கள் வீட்டில் இவள் மட்டும் இல்லை இவள் சிஸ்டேர்ஸ் கூட ரம்மியில் ரொம்ப ஏமாற்றுவார்கள்.

“அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, இவர் சும்மா சொல்கிறார். ஒரு ஜாலிக்கு விளையாடறது தானே.”

“நாம டைனிங் டேபிளில் உட்கார்ந்து விளையாடுவோம், அதை ச்லேஅன் செய்துவிட்டேன்.”

அபர்ணா அப்படி சொன்னவுடன் தான் கவனித்தேன் அவள் ஏற்கனவே அதை செய்திருந்தாள் என்று. அவள் மறுபடியும் எங்களை டைனிங் டேபிளில் அமர செய்ய வைக்கும் போதே எனக்கு அவள் பிளான் ஓரளவுக்கு புரிந்தது. மீதி இருந்த விஸ்கி பாட்டிலும், நாம் எல்லோரும் அவரவர் கிளாஸ் எடுத்து கொண்டு டைனிங் டேபிள் சென்றோம். அபர்ணா ஒரு கேபினெட்டில் இருந்து மூன்று பேக் சீட்டுக்கட்டு எடுத்து வந்தாள்.

“எப்படி என்ன ரூல்ஸ்,” என்று ரகு கேட்டான்.

“போயிண்டுக்கு விளையாடுவோம், ஆளுக்கு 100 ரூபாய் பெட்டு,” என்றாள் அபர்ணா.

“இப்படி தான் டா நாங்கள் சாப்பாடு போட்டுவிட்டு அதன் செலவை வசூல் செய்வோம்,” என்று சிரித்து கொண்டே சொன்னான் நவீன்.

அது ஒன்றும் அவ்வளோ பெரிய ஜோக் இல்லை என்றாலும் அவன் சொல்வதை கேட்டு எல்லோரும் சிரித்தோம்.

“நீங்க தான் எனக்கு காசு போடா வேண்டும் அனால் நான் ஜெயித்தாலும் சரி தோத்தாலும் சரி உங்களுக்கு திருப்பி கொடுக்க மாட்டேன்,” என்று அபர்ணா நவீனிடம் கூறினாள்.

“நான் சொன்னது சரி தானே, இவள் ரொம்ப ஏமாற்றுவாள்,” என்றான் நவீன்.