கேங் பேங்க் – 3 78

இதை கேட்டவுடன் நான் அடைந்த மன தணிவு என்னவென்று சொல்வேன். அதற்க்கு அளவே இல்லை. ‘ப்பு’ இதுதானா இவன் சொல்லவந்த பிரச்சனை. நான் அடைந்த மன நிம்மதியில் அவனை அப்படியே கட்டி தழுவலாம் என்று தோன்றியது. நான் என்னன்னவோ நினைத்துவிட்டேன். ஒரு வேலை அபர்ணாவுக்கும் எனக்கும் இடையே இருந்த கள்ள உறவை இவன் கண்டு பிடுத்து இருந்தால், நான் அப்போது அனுபவிக்க வேண்டிய துன்பங்கள் எல்லாம் இந்த சில மணி நேரம் அனுபவித்துவிட்டேன். போதும் டா சாமி இந்த திருட்டு தனம் எல்லாம். இந்த சில மணி நேரம் நான் அடைந்த வேதனையே போதும்.

தெரியாத ஒரு நபரின் மனைவியுடன் கள்ள தொடர்பு வைத்து மாட்டி இருந்தாலே பெரும் பிரச்சனை. அனால் ஒரு நெருங்கிய நண்பன், அதுவும் உன் மேல் நம்பிக்கை வைத்து இருந்த நண்பன், மனைவியுடன் கள்ள உறவு அம்பலம் ஆகிவிட்டால், அது போல் மோசமான விளைவு வேறு எதுவும் இருக்காது. உன்னை எல்லோரும் கேவலமாக பார்ப்பார்கள். உன் சகா நண்பர்கள் உன்னை புறக்கணிப்பார்கள். நம்பிக்கை துரோகம் யாரும் எளிதில் மன்னிக்கமாட்டார்கள். அனால் இப்படி இருந்தாலும் இந்த மாதிரி கள்ள தொடர்புகள் பல நேரத்தில் தொடர தான் செய்கிறது. என்ன செய்வது காமம் அவ்வளவு வலிமை கொண்டது. அபர்ணா செயல்களில் மோகத்தில் சிக்கி இருந்த நான் இந்த சம்பவத்தால் ஒரு தெளிவுக்கு வந்தேன். நவீன் மாற்றல் ஆகி போவது நல்லதற்கே, அபர்ணாவுடன் உறவை துண்டிக்க இது நல்ல வாய்ப்பாக அமையும்.

“என்ன தீபன் நான் கவலையாக விஷயத்தை சொல்லி கொண்டு இருக்கிறேன் அனால் நீ எதோ ஒரு யோசனையில் இருக்கிறாய்?”

“அதுவும் உன் முகத்தில் சந்தோசம் தெரியுது? என்ன டா நான் ட்ரான்ஸபெர் ஆகி போவது உனக்கு சந்தோஷமா?”

நான் பிரச்சனையில் மாட்டி கொள்ளவில்லை என்ற சந்தோசத்தில் நவீன் என் முன் இருப்பதே மறந்துவிட்டேன்.

“இல்லை நவீன் இப்படி ட்ரான்ஸபெர் என்றால் பொதுவாக ஒரு ப்ரோமோஷான் இருக்கும் அதை தான் யோசித்து கொண்டு இருந்தேன்,” என்று சமாளித்தேன்.

நானும் உன் பொண்டாட்டியும் வாய்ப்பு அமைந்தால் புணர துடித்து கொண்டு இருந்ததை நீ கண்டு பிடிக்கவில்லை என்பதால் நான் சந்தோஷ படுகிறேன் என்று அவனிடம் சொல்லவா முடியும்.

“அதுவெல்லாம் ஒன்னும் நிச்சயம் இல்லை. என்னை அங்கே ஆக்ட்டிங் நம்பர் 2 என்று தான் அனுப்புகிறார்கள், ஒரு வருஷம் பிறகு தான் உறுதி செய்வார்களாம்.”

“இருந்தாலும் உனக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு தானே?”

“ஹ்ம்ம் இது ஒகே தான்…,” என்று இழுத்தான்.

“அப்புறம் ஏன் டா சலிச்சிக்கிற, உனக்கு ஆக்ட்டிங் அல்லாவான்ஸ் இருக்கு தானே?”

“அதுவெல்லாம் இருக்கு அனால் விஷயமே வேற,” என்றான்.

“அப்படி என்ன விஷயம்? எனக்கு புரியில்ல.”

“நான் செய்தி கேட்டவுடன் அபர்ணாவுக்கு போன் செய்தேன். அவள் சந்தோஷ படுவாள் என்று நினைத்தேன், அனால் அவளுக்கு இங்கே இருந்து போக கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.”

அட இதுதானா விஷயம். அவள் ஏன் இங்கே இருந்து போக மனமில்லை என்பது எனக்கு மட்டும் தானே தெரியும். இருந்தாலும் புருஷன் முன்னேற்றத்தை வெறும் சேக்ஸ்காக எப்படி அவள் புறக்கணிப்பால்!!!!… ஒழிய அவளுக்கு என் மேல் காமம் மட்டும் இல்லை ஒரு சிறிது அளவுக்கு காதலாலும் வந்திருக்க வேண்டும்.

“பலகாத இடம், முதலில் தயக்கம் இருக்கும் எல்லாம் போக போக சரி ஆகிவிடும்,” என்றேன்.

“அப்படி இல்லை தீபன், ரொம்ப கோப படுறாள். என்னை மேலிடத்தில் நான் மாற்றல் ஆகி போக மாட்டேன் என்று சொல்ல சொல்கிறாள்.”