கேங் பேங்க் – 3 78

இதை கேட்டவுடன் அபர்ணா அவள் கால் பெருவிரல் நகத்தால் என் காலை வருடினாள். என் பலவீனத்தை அபர்ணா நன்று புரிந்து வைத்திருந்தாள். என் எதிர்ப்பு எல்லாம் சந்திக்கும் வரை தான். அவள் குறும்புகளை தொடங்கிவிட்டால் என் எதிர்ப்பு கரைந்து விடும். இப்போது என் கால் விரல்களும் அவள் கால் விரல்களுடன் பின்னி விளையாடியது.

“என் பொண்டாட்டி நல்ல சமைப்பால்,” என்று நவீன் பெருமிதம் கொண்டான்.

“அது மட்டும் இல்லை நவீன் அது மட்டும் இல்லை,” என்று மனதில் நினைத்து கொண்டேன்.

சாப்பிட்டு முடிக்கும் வரை என் சுன்னி தன் விறைப்பை இழக்காமல் இருந்ததால் என் முன் விந்து கசிந்து என் ஜட்டியை ஈரம் ஆக்கியது. ஒரு வழியாக சாப்பாடு நடந்து முடிந்தது. அடுத்தது அபர்ணா என்ன பிளான் பண்ணி வைத்திருக்காள் என்று அச்சம் கலந்த ஆர்வத்தோடு காத்திருந்தேன். அவள் திட்டத்தில் வெற்றி பெற்றால் அது எனக்கு இன்பத்தில் தான் முடியும் என்பது மட்டும் உறுதியாக எனக்கு தெரியும்.

சாப்பிட்டு முடிக்கும் நேரத்தில் நான் என் ஆணுறுப்பை மீண்டும் பேண்ட் உள்ளே திணித்து ஜிப் செய்தேன். அதுவும் யாரும் அதை கவனிக்காமல் செய்வதில் சிரமப்பட்டேன். கை கழுவ முதலில் நவீன் சென்றான் பிறகு ரகு கடைசியாக நான். நான் கைகள் கழுவும் போது அவர்கள் இரண்டு பேரும் ஹால் சென்றுவிட்டார்கள். நான் கைகள் கழுவ அபர்ணா என் பிட்டத்தை தடவி கொண்டு இருந்தாள்.

“உன் பட்டோக்ஸ் நல்ல தான் டா இருக்கு செல்லம்,” என்று மெள்ள சொன்னாள் பாராட்டியபடி.

நான் சொல்லவேண்டியதை அவள் சொல்கிறாள் என்று மனதில் நினைத்து கொண்டேன்.

“ஆண்கள் சொல்ல வேண்டிய டயலாக்கை நீ சொல்கிறாய்,” என்றேன் அவளை பார்த்து புன்னகைத்தபடி.

“உன் ஒவ்வொரு அங்கமும் ரசிக்கிறேன் தீபன், நான் உன்னிடம் மயங்கிட்டேன். உன்னிடம் என் எல்லா ஆசைகளும் ரசித்து நிறைவேற்றவேண்டும் என்றும் எங்குறேன் மை டார்லிங்.”

“வேண்டாம் அபர்ணா இது ஆபத்துத்து, இது பேரும் பிரச்சனையில் தான் முடியும்.”

“நீ மட்டும் நவீன் நண்பனாக இல்லாவிட்டால்….,” என்று பெருமூச்சு விட்டாள் அபர்ணா.

இப்போ மட்டும் என்ன அவளை தடுத்ததாம். நான் இதற்க்கு மேல் இருப்பது சரியில்லை என்று ஹாலுக்கு சென்றேன். இன்னொரு ரௌண்டுக்கு ரெடியாக இருந்தார்கள் நவீனும் ராகுவும். பாட்டில் முக்கால்வாசி முடிந்து விட்டது. இன்னும் ஒரு இரண்டு ரவுண்டு தான் மீதி இருக்கும். இப்போது நான் எதிர்பார்க்காத விதமாக அபர்ணாவும் அங்கே வந்து உட்கார்ந்து கொண்டாள்.

அவளை பார்த்து நவீன் கேட்டான்,” என்ன மா வந்து சரக்கு அடிக்கிறியா?”

“உங்களுக்கு ரொம்ப கொழுப்பு,என்னை பார்த்தால் கிண்டலாக இருக்க?”