கேங் பேங்க் – 3 78

பத்து நிமிடத்தில் அபர்ணா,” ஸ்ஸ்ஸ்ஸ் எனக்கு வறுத்து டார்லிங் யெஸ்யெஸ்…. அர்ர்ஹ்ஹ்ஹ்ஹ்.”

அவள் என்னை முத்தம் கொடுத்து கொண்டே இன்பத்தில் உடல் நடுங்கினாள். அவள் உடல் நடுக்கும் அடங்கிய பின்பு நான் அவளை மேல் மேல் இருந்து தள்ளி என் போனை எடுத்து பார்த்தேன். நவீனிடம் இருந்து தான் அந்த மெசேஜ்.

“அம்மாவுக்கு உடம்பு முடியவில்லை, 20 நிமிடத்தில் வீட்டுக்கு வந்து விடுவேன்.”

ஐயோ இப்போதே மெசேஜ் வந்து 10 நிமிடம் ஆகுதே. நான் உடனே வேகமாக ஆடைகள் அணிந்து கொண்டு என்னை வியப்புடன் பார்த்து கொண்டு இருந்த அபர்ணாவிடம் சொன்னேன்.

“இன்னும் பத்து நிமிடத்தில் நவீன் வந்து விடுவான், சீக்கிரம் உடைகளை உடுத்திக்கோ.”

இதை கேட்ட அவளும் திடுக்கிட்டு ஒரு ஹவுஸ்கோட் அணிந்து கொண்டு மெத்தை விரிப்பை சரி செய்தாள். அவள் நைட்டி எடுத்து அலமாரியில் திணித்தாள். AC அப் செய்து, அறையில் குளிர் குறைய மற்றும் சேக்ஸ் இன் மணத்தை சிதற அடிக்க ஜன்னல் திறந்து வைத்தாள். அபர்ணாவுக்கு ஒரு அவசர முத்தம் கொடுத்துவிட்டு ஆறு நிமிடத்தில் அபர்ணா வீட்டைவிட்டு கிளம்பிவிட்டேன். என்னமோ தெரியவில்லை, பிளான் பண்ணாமல் முதல் முறை உடலுறவு கொண்டோம். அனால் அதற்கு பிறகு பிளான் பண்ணி எதுவும் முழுமையாக நடக்கவில்லை.