காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் 2 67

“உனக்கு எப்படிடா தெரியும் எனக்கு ஆக்சிடெண்ட் ஆனது.”

“ஆக்ஸிடெண்ட் ஆன உடனே லாஸ்ட் டயல் நம்பர் பார்த்து, எனக்கு தான் முதல் கால் வந்துச்சு, நான் தான் அவங்க கிட்ட வித்யாவுக்கு போன் பண்ணி சொல்ல சொல்லிட்டு ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ண சொன்னேன். எந்த ஹாஸ்பிட்டல் ன்னு தெரிஞ்சு கிட்டு டாக்டர் கிட்ட போன் பண்ணி ஆல்கஹால் விஷயத்தை ரிப்போர்ட்ல இருந்து தூக்க சொல்லிட்டு நேத்து காலையில கூட உன்னோட ஸ்டேட்டஸ் பத்தி விசாரிச்சேன். நேத்தே வந்து பார்த்து இருப்பேன் ஆனால் ஓசூர் போயிட்டு வர முடியல அதனால தான் இன்னைக்கு காலைலேயே உன்ன பாத்துட்டு ஒரு தோசை போலாம்னு வந்தேன்”

“ஒரு போன் எவளோ ஹெல்ப் பண்ணுது பாரு, என்ன இப்போ எல்லாம் அடிக்கடி ஓசூர் போயிட்டு இருக்க. அன்னைக்கும் ஓசூர் போறேன்னு சொன்னே”

“அங்கே புதுசா ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் திறக்க போறேன் அது சம்பந்தமா தாண்டா. ஸ்டாப் அப்பாயின்மென்ட், லாஜிஸ்டிக்ஸ் அப்படின்னு கொஞ்சம் அலைச்சல் இருக்கும்.”

“சரி சரி.”

“உன்னோட வைப் எங்க”

“இவ்வளவு நேரம் இங்கே தான் இருந்தா, இப்போத்தான் பிரெஷ் ஆகி வர வீடு வரைக்கும் போய் இருக்கா”

“சரி. நான் உள்ளே வரப்போ ஒருத்தி வெளியே போனாலே யாருடா அவ கருப்பா செம்மையா இருக்கா”

“என்னோட பர்சனல் secretary ஐஸ்வர்யா”

“குட்டி செமயா இருக்கா, நீ அவளை ஒன்னும் பண்ணி இருக்க மாட்டே, சும்மா தடவியாச்சும் பார்த்தியா இல்லையா”

“சே அவ ரொம்ப நல்ல பொண்ணுடா”

“அதே தான்டா நானும் சொல்லுறேன், அவ ‘ரொம்ப’ நல்ல பொண்ணு. கருப்பா இருந்தாலும் என்ன ஒரு ஸ்ட்ரக்ச்சர். அவ மட்டும் என் கிட்ட செகிரேட்டரியா இருந்தா அவளை ஆராய்ஞ்சி கருவாச்சி காவியமே எழுதி இருப்பேன். நீ ட்ரை பண்ணி பாரேன்”.

“டேய் டேய் அவளுக்கு இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம்”