காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் 2 67

ஒன்றுமே பேசாமல் கேட்டு கொண்டு இருந்தேன்.

“பொதுவா இந்த மாதிரி நடந்தா கீழே விழுந்த உடனே ஹெட் இஞ்சூரி இல்லைனா பின்னாடி வந்த கார் மேலே ஏறி ரொம்ப சீரியஸா போய் முடியும். நீங்க ஹெல்மெட் போட்டு இருந்தது, அப்புறம் பின்னாடி வந்த காரும் பொறுமையா வந்தாலே சரியான டைம்ல பிரேக் அடிச்சி நிறுத்திட்டாங்க. அதனாலே தான் சொல்லுறேன் நீங்க ரொம்ப லக்கி”

“எனக்கு வீட்டுக்கு வந்திட்டு இருந்தது தான் ஞாபகம் இருக்கு டாக்டர். எல்லாமே ப்ளாங்கா இருக்கு”

“விழுந்த அதிர்ச்சில ராத்திரி முழுக்க மைல்டு கோமா ஸ்டேஜ்க்கு போய்ட்டிங்க, அதுல வந்த டெம்போரரி லாஸ் தான். உங்களுக்கு புள் ஸ்கேன் எல்லாம் செஞ்சி பார்த்தாச்சு ஒரு ப்ரோப்லேம் இல்லை.”

வித்யா விசும்பினாள்.

“டோன்ட் ஒர்ர்ரி மேடம், இனி ஒண்ணுமே இல்லை இவரு கான்ஷியஸ் ஆகிட்டாரு இன்னொரு ஸ்கேன் பண்ணி பார்த்திட்டு ஒரு 24 ஹௌர்ஸ் அப்செர்வசன் மட்டும் வச்சிட்டு டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்”

நர்ஸ் இருவரும் போக சொல்லிவிட்டு அந்த டாக்டர் என் காதில் வந்து மெதுவாக “கொஞ்ச நேரத்தில் போலீஸ் வந்து கேட்டா நீங்க ட்ரிங்க் பண்ணி இருந்ததை சொல்லாதீங்க. ரிப்போர்ட்லயும் அது இருக்காது, டாக்டர் ஷர்மா கிட்ட நான் பேசிட்டேன் உங்களை நாளைக்கு காலையிலே வந்து பாக்குறதாக சொன்னாரு” சொல்லிவிட்டு டாக்டர் கிளம்பினார்.

அடுத்த 3 மணி நேரத்தில் இன்னொரு ஸ்கேன் எடுத்து பார்த்துவிட்டு ஒரு பிரச்சனையும் என்று ஊர்ஜிதம் செய்யப்பட்ட பிறகு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வேற ஒரு சாதாரண ரூமிற்கு மாற்றப்பட்டேன்.

மாற்றப்பட்ட பத்தே நிமிடத்தில் ஒரு கான்ஸ்டபிள் மற்றும் ஒரு ஏட்டு என இரு போலீசார்கள் வந்து என்னிடம் வாக்குமூலம் வாங்கி விட்டு சென்றனர். நான் டாக்டர் சொன்னது போல நான் குடித்து இருந்ததைப் பற்றி வாயை திறக்கவில்லை. அவர்கள் சென்றுவிட நானும் எனது மனைவியும் மட்டும் தனியாக இருந்தோம்.