கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 48 19

“என்னைத் தொடாதே நீ…” சுகன்யா வெடித்தாள். அவனிடமிருந்து பின்னுக்கு நகர்ந்தாள் அவள்.

அய்யோன்னு நெனைச்சா, ஆறுமாசப் பாவம் சுத்திக்கும்ன்னு சொல்றது சரியாத்தான் இருக்கு.. மனதுக்குள் எரிச்சல் அடைந்துகொண்டிருந்தான் செல்வா. பாக்கறதுக்கு கொஞ்சம் மூக்கும் முழியுமா, செவப்புத் தோலோட, கூடவே மாரும் சூத்தும் தெறிப்பா இருந்துட்டா பெரிய மசுருன்னு மனசுக்குள்ள நினைச்சுக்கறாளுங்க… அவன் மனது தறிகெட்டு ஓட ஆரம்பித்தது. உள்ளத்துக்குள் கொதிக்க ஆரம்பித்தான்.

போச்சு போச்சு… எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இப்பவே ஈகோ பிராப்ளம் ஆரம்பிச்சிடுச்சா.. எல்லாம் இவ சூத்தை தொறந்து பாக்கணுங்கற ஆசையில வந்த வெனை… செல்வா தன் மனதுக்குள் மேலும் மேலும் குமைந்து கொண்டிருந்தான்.

செல்வா… கன்ட்ரோல் யுவர் செல்ஃப்… சுகன்யா நீ காதலிக்கறப் பொண்ணுடா… உன் மனைவியாக ஆகப்போறவ… அவளைப் போய் இவ்வளவு மட்டமா நினைக்கறே… அவ உன் குணத்தைத்தானே சொன்னா… அதுவும் நீ வற்புறுத்தி விடாம கேக்கவேதானே சொன்னா… அவ சரியா… நீ சரியா? நிதானமா வீட்டுக்குப் போய் நடந்து என்னன்னு யோசனைப் பண்ணுடா?

சனிக்கிழமை காலை. சீனு இன்னும் படுக்கையிலிருந்து எழுந்தபாடில்லை. சுகமாக போர்வையை கால் முதல் தலைவரை இழுத்துப் போர்த்திக்கொண்டு நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்தான்.

“ஒரு நிமிஷம் எழுந்து வந்து தெருக் கதவை தாப்பா போட்டுக்கடா… நாங்க கிளம்பணும்.. எங்களுக்கு நேரமாச்சு.”

உஷா சீனுவை முதுகில் தட்டி எழுப்பினாள். ராகவன், பத்மா, உஷா மூவரும், ஆதிகேசவ பெருமாளை தரிசனம் செய்ய, காலை ஐந்து மணிக்கெல்லாம் ஸ்ரீபெரும்புதூருக்கு அவசர அவசரமாகக் கிளம்பிக்கொண்டிருந்தார்கள்.

“இன்னைக்கு லீவு தானே.. கொஞ்சம் நேரம் தூங்கவிடுங்கத்தே..” முனகினான் சீனு.

“ஒரு நிமிஷம் எழுந்து வாடா…கண்ணு…” அவள் தன் பட்டுப்புடவை மடிப்புகளை சரிசெய்து கொண்டே, சீனுவிடம் கெஞ்சினாள்.

“வெளியிலேருந்து பூட்டிக்கிட்டு போங்களேன்..” சீனு சோம்பல் முறித்தவாறு கட்டிலில் எழுந்து உட்கார்ந்தான்.

“அவன் ஒரு கும்பகர்ணன்.. அவ பின்னால நீ ஏம்மா நிக்கறே? உஷா… சட்டுன்னு வாம்மா… பஸ் கிளம்பிடும்.” ராகவன் வெரண்டாவிலிருந்து சலிப்புடன் குரல் கொடுத்தார்.

1 Comment

  1. கதையில‌, கதை அதிகமாகவும் காமம் கம்மியாவும் இருக்கு but நல்லாதான் போய்க் கிட்டுருக்கு.
    இடையில் ஒரு நாலு நாள் கேப் விட்டுட்டீங்க.continue a எழுதுங்க.
    வாழ்த்துக்கள்.

Comments are closed.