கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 48 19

“இன்னைக்கு மீனாவுக்கு கேம்பஸ் இண்டர்வியூ இருக்குடா… சாரிப்பா.. சீனு… நீங்க இந்த வீட்டு மாப்பிளையா ஆகப்போறவர்.. உங்களை நான் இனிமே பழைய மாதிரி வாடா போடான்னுல்லாம் சொல்லக்கூடாது..” மல்லிகாவின் முகத்தில் புன்சிரிப்பு எழுந்தது.

“அம்மா நான் என்ன செய்யணும்ன்னு நீங்க ஆர்டர் போடுங்கம்மா… என் மேல உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு… இந்த வாங்க போங்க மரியாதையெல்லாம் எனக்கு வேண்டாம்.. அப்பா சொன்ன மாதிரி நான் என்னைக்கும் உங்க புள்ளைம்மா.. வாடா போடான்னு நீங்க என்னை எப்பவும் போல ஆசையா கூப்பிடுங்கம்மா…” சீனு உணர்ச்சி வசப்பட்டதால் அவன் குரல் கரகரப்பாக வந்தது.

“இந்த இண்டர்வீயுவை செகண்ட் ஸ்டேஜை காலேஜ்ல வெக்காம அவன் கம்பெனில வெச்சிருக்கானாம்.. மீனா கூட நான் போறதா இருந்தேன்… ஆனா எனக்கு மாமா மொறையில ஒருத்தர் இன்னைக்கு விடியற்காலம் தீடீர்ன்னு காலமாயிட்டார்… துக்கம் விசாரிக்க நாங்க திருக்கழுக்குன்றம் வரைக்கும் போயே ஆகணும்… செல்வா எங்கக்கூட வர்றான்… கார்லேயே போய்ட்டு வந்திடலாம்ன்னு பாக்கறோம்… நீங்க பைக்லதானே வந்திருக்கீங்க… துணைக்கு நீங்க மீனாகூடப் போயிட்டு வர்றீங்களா?”

“நீங்க கவலைப்படாமே போய் வாங்கம்மா… மழை வர்ற மாதிரி இருக்கேன்னு அப்பாவோட காரை நான் எடுத்துட்டு வந்திருக்கேன்…மீனாக்கூட நான் போய்ட்டு வர்றேம்மா…”

சீனு இதாண்டா நேரங்கறது… நடக்கற நேரத்துல எல்லாமே அது அதுவா கரெக்டா நடக்குது பாரு…
“நீங்க சொர்க்கத்துல நல்லாயிருக்கணும் அய்யா…’ செத்துப்போன மல்லிகாவின் மாமவுக்கு தன் மனசுக்குள் ஆயிரம் முறை நன்றி சொன்னான் சீனு.

***

மீனா எப்போதுமே ஒரு சிறிய துள்ளலுடன்தான் நடப்பாள். இதற்கு அவளுடைய மெல்லிய உடல் வாகும், ஐந்தாறு வருடங்களாக அவள் அணியும் மிதமான ஹைஹீல்களுமே காரணம். அவள் ஹைஹீல்ஸ் அணிந்து நடக்க ஆரம்பித்ததிலிருந்து, அவளுடைய இடுப்பு குறுகியிருந்த போதிலும், இடுப்பின் கீழ்புறம் சிறிதே அகன்று அவளுடைய பின் மேடுகள் சதைப்பிடிப்புடன், செழிப்பாக மாறிக்கொண்டிருந்தன.

அவளுடைய பின் மேடுகளின் புஷ்டி அவளுக்கு கவர்ச்சியைத் தந்தது மட்டுமன்றி, அவள் புடவையணியும் போது அவளை கோவில் சிலையாக மாற்றிக் காட்டியது. பார்க்கும் ஆண்கள் வயது வித்தியாசம் இல்லாமல், ஒரு வினாடி நின்று திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு அவள் அழகு கவர்ச்சியாகவும், அவளுடையது.

மீனாவுடன் படிக்கும் அவள் கல்லூரித் தோழிகளில் சிலரே அவளுடைய இந்த கொழுத்த வனப்பைப்பார்த்து
“மீனா… உனக்கு முன்னாடி கொஞ்சம் சின்னதுனாலும், பின்னாடி வடிவா, அழகா, சூப்பரா இருக்குடீ… இப்ப உன் ஒடம்புக்கு ஏத்த அளவுல இருக்குதுங்க… நீ நடக்கும் போது அழகா அசையுதுங்க… ஆனா இதுக்கு மேல பெருக்க விட்டுடாதே… பொறாமையில் தங்கள் கண்கள் சிறுத்து பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்.

மீனு… இவளுங்க பேசறதெல்லாத்தையும் கண்டுக்காதேடீ.. டேட் இட் ஈஸீ… உனக்கு வர்றவன் கையைப் போட்டு மாரை அழுத்திப் புடிச்சான்னா பத்து நாள்லே உனக்கு முன்னாடியும் பெருத்துடும்.. அவள் நெருங்கியத்தோழி செல்வி அவள் காதில் அவ்வப்போது முனகும் அந்த நேரங்களில், தன் அழகை நினைத்து, மார்பு துடிக்க, தன் முலைக்காம்புகள் தடிக்க, முகத்தில் சிவக்கும் மீனா மனதுக்குள் பெருமிதத்துடன் ஆகாயத்தில் பறப்பாள்.

நேர்முகத் தேர்வுக்காக மீனா கருநிற ஃபார்மல் பேண்ட்டும், ப்யூர் வெள்ளை நிறத்தில் முழுக்கைச் சட்டையை
“இன்’ செய்து, லைட் க்ரே நிறத்தில் பெல்ட்டை இடுப்பில் இறுக்கி, காலில் கருநிற கட் ஷூவும், கழுத்தில் மெல்லிய நீல வண்ண
“டையும்’ அணிந்து கொண்டிருந்தாள்.

முதல்கட்ட நேர்முகத்தேர்வை இரண்டு நாட்களுக்கு முன் அவள் சரியாக அணுகியிருந்தாள். தேர்வு பட்டியலில் அவள் பெயர் முதன்மையாக இருந்தது. அதனால் இன்றையத் இரண்டாவது கட்டத் தேர்வையும் தன்னால் சிறப்பாக எதிர்கொள்ளமுடியும் என்ற தன்னம்பிக்கை தந்த கர்வத்தில், அவள் நடையில் இருந்த துள்ளலுடன், மனம் முழுவதும் நிறைந்திருந்த மகிழ்ச்சியும் ஒன்று சேர்ந்து கொண்டது.

வீட்டிலிருந்து, தெருவில் நின்றிருந்த காரை நோக்கி நடந்தபோது மீனாவின் இளமைகளும் சந்தோஷத்தில் பூரித்து திமிறிக்கொண்டிருந்தன. அவள் நடந்து வந்த ஸ்டைலையும், அவள் மார்புகள் அசைந்த விதத்தையும், அவள் முகத்திலிருந்த தன்னம்பிக்கையையும் கண்ட சீனு நிலைகுலைந்து போய் ஸ்டீயரிங் வீலின் முன் உட்க்கார்ந்திருந்தான்.

1 Comment

  1. கதையில‌, கதை அதிகமாகவும் காமம் கம்மியாவும் இருக்கு but நல்லாதான் போய்க் கிட்டுருக்கு.
    இடையில் ஒரு நாலு நாள் கேப் விட்டுட்டீங்க.continue a எழுதுங்க.
    வாழ்த்துக்கள்.

Comments are closed.