கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 22 9

மீனா என்கிட்ட என்ன சொல்ல விரும்புறா? அவள் பேசுவது அவனுக்கு புரிந்தும் புரியாத ஒரு புதிராக இருந்தது. சீனுவின் மனதுக்குள் இறுகிக் கிடக்கும் ஏதோ ஒரு வஸ்து மெதுவாக உருகுவது போல் அவன் உணர ஆரம்பித்தான். அவனால் நிற்க முடியவில்லை. அவன் கால்கள் காரணம் தெரியாமல் தொய்ந்து போனது.
மீனா தன் கூந்தலை பின்னி, முடியை ரப்பர் பேண்ட் போட்டு இறுக்கமாக கட்டிருந்தாள். இறுக்கமான ரப்பர் பிடியிலிருந்து, வெளிவந்திருந்த ஓரிரு மெல்லிய மயிரிழைகள், நெற்றியின் இருஓரத்திலும், காற்றில் பறக்க ஆரம்பித்தன.
இது வரை கம்பி கதவை பிடித்துக்கொண்டு, வெரண்டாவின் கடைசி படியில் நின்றிருந்த மீனா, இப்போது கீழே தரையில் இறங்கி, தன் மெல்லிய, மூங்கிலைப் போன்று அழகாக நீண்டு வளைந்திருந்த, வலது கையை சீனுவின் பக்கம் நீட்டினாள்.

மீனா அன்று, கண்ணுக்கு இதமான வெளிர் பச்சை நிற சுடிதாரும், மேலே அதற்கு இணையாக, சிறு சிறு சிவப்பு பூக்கள் மலர்ந்திருந்த, வெள்ளை நிற குர்தாவும் அணிந்திருந்தாள். கழுத்தில் அணிந்திருந்த மெல்லிய தங்க சங்கிலியும் அதன் முனையில் அவள் கோத்திருந்த சிறிய நட்சத்திர டாலரும், மார்பின் மேல் ஆடிக்கொண்டிருந்தது. அவள் தோளில் துப்பட்டா இல்லாமல் நின்றிருந்ததால், அவளின் சிறிய அளவான இளம் மார்புகள், அவள் சுவாசத்துக்கேற்ப, மெல்ல மேலும் கீழுமாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தன.

மீனாவின் நீட்டிய கரத்தில், அவள் அணிந்திருந்த மெல்லிய பொன் வளையல்கள், அடித்த குளிர்ந்த காற்றில், மிக மிக இலேசாக ஆடி, ஒன்றையொன்று உராய்ந்து
“கிணுங்க் … கிணுங்க்” என்று இனிய ஓசையை எழுப்பிக்கொண்டிருந்தன. நிலா வெளிச்சத்தில் அவள் முகம் பளிச்சிட்டுக்கொண்டிருக்க, அவளுடைய மின்னும் சிறிய கருப்பு நிற கண்கள், கண்களின் மேல் சீராக செதுக்கப்பட்டிருந்து கரிய புருவங்கள், அழகிய துடிக்கும் இமைகளால், பாதி விழிகள் மூடியிருக்க, மெல்லிய உதடுகள் மிகமிக இலேசாக பிளந்திருக்க, பிறை போல் பிளந்திருந்த உதடுகளின் நடுவில் பளிச்சிடும் சிறிய முத்தை ஒத்த பற்கள், மீனா வானத்திலிருந்து இறங்கி வந்த ஒரு குட்டித் தேவதையைப் போல் சீனுவின் கண்களுக்கு தெரிந்தாள்.

சீனுவின் பார்வை, மீனாவின் முகத்திலிருந்து கீழிறங்க ஆரம்பித்தது. அவளுடைய சட்டைக்குள் அழகாக மேடிட்டிருந்த இளம் மார்புகளில், ஒரு வினாடி தயங்கி தயங்கி நின்றது. பின் மெல்ல மெல்ல கீழிறங்கியது. காற்றில் அவள் அணிந்திருந்த சுடிதார், அவள் தேகத்தின் வளைவு நெளிவுகளில் ஒட்டிக்கொள்ள, அவளுடைய திடமான முன் தொடைகள், சீனுவின் கண்களில் மின்னலடிக்க, அவன் தேகம் புயல் காற்றில், தண்ணீரின் மேல் ஆடும் படகைப் போலானது.

மீனாவின் உடலழகை கண்ட சீனுவின் மன நிலைமை அத்தருணத்தில் ஒரு பைத்தியக்காரனின் மன நிலையை ஒத்திருந்தது. அவனுக்கு எல்லாம் புரிந்தது போலிருந்தது. அடுத்த வினாடியில் நடப்பது எதுவும் புரியாதது போலுமிருந்தது. சீனுவின் மனதில் எழுந்த உணர்ச்சிகளை, தன்னால் சொற்களால் விவரிக்கமுடியாது என்ற எண்ணம் அவன் மனதில் எழுந்தது.

“கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்ன்னு” இந்த நிலைமையைத்தான் சொன்னாங்களா? சீனு குளிர்ந்திருந்த வெளிக்காற்றை நீளமாக இழுந்து மூச்சாக மாற்றி, மார்பில் சில நொடிகள் நிறுத்தி, பதட்டமில்லாமல் மெதுவாக தன் நாசிகளின் வழியாக வெளியில் விட்டான்.பக்கத்தில் பிளாஸ்டிக்சேரில் சாய்ந்து உட்க்கார்ந்திருந்த செல்வாவின் மேல் ஒரு வினாடி அவன் பார்வை சென்று மீண்டது. அவன் உடம்பில் மாலை அருந்தியிருந்த மதுவின் போதை முழுவதுமாக இப்போது காணாமல் போயிருந்தது.

மீனா இவ்வளவு அழகா! இத்தனை நாளா இவளை, வயசுக்கு வந்த ஒரு அழகான பெண், நாகரீகமான இளம் யுவதிங்கற கோணத்துலே இருந்து நான் இவளைப் பார்த்ததேயில்லையே? மீனா செல்வாவோட தங்கச்சி, என் உயிர் நண்பனோட ஆசைத் தங்கச்சி; ஒன்னும் தெரியாத சின்னப் பொண்ணு, இவளுக்கு என்ன மரியாதை வேண்டி கிடக்கு? சின்ன வயசுலேருந்து நான் பாத்து வளர்ந்த பொண்ணுன்னு, அவ மன உணர்ச்சிகளுக்கு, மதிப்பு குடுக்காமா, அவகிட்ட எப்பவும் எடக்கு மடக்கா பேசி, விளையாட்டுக்குத்தான்னாலும், எப்பவும் சண்டைக்குத்தானே அவளை இழுத்துக்கிட்டு இருந்தேன்? நான் எப்பேர்பட்ட மடையன்?