கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 22 9

எவன் அழிஞ்சா எனக்கென்னன்னு என்னால இருக்க முடியலியே? இதுக்கு காரணம் என்ன? சின்ன வயசுலேருந்து இவனை பார்க்கறதுனால இருக்குமா? அறியாத வயசுலேருந்தே இவன் கூட பழகறதுனால இருக்குமா? என் அண்ணனுக்கு உயிர் சினேகிதன்ங்கறதுனால இருக்குமா? தெரியலை… எனக்கு தெரியலை. ஆனா இவன் மேல ஒரு தனிப்பட்ட அன்பு எனக்குள்ள இருக்குங்கறது மட்டும் உண்மை..

பார்ட்டின்னு சொல்றது எல்லாம் பொய், புளுகு. இப்பல்லாம் வாயைத் தொறந்தா அதிகமா பொய் பேசறான். அவன் பொய் பேசினா எனக்கு என்ன? பேசிட்டு போகட்டும். எனக்கென்ன நஷ்டம்?இவனே எதாவது ஒரு காரணத்தை சொல்லிக்கிட்டு நாலு பேருக்கு பார்ட்டி குடுக்க வேண்டியது. எவன் கிட்டவாவது திரும்ப பார்ட்டி கொடுடான்னு அவனுங்க கொடலை அறுக்கவேண்டியது; குடிச்சுட்டு இங்க மாடியில வந்து யாருக்கும் தெரியாம சுருண்டுக்க வேண்டியது. இதே வழக்கமா போச்சு. இன்னைக்கு இது ஒரு முடிவு கட்டறேன்.

எதுக்காக இப்படி குடிச்சு தன் உடம்பை கெடுத்துக்கறான்? இதுக்கு பதில் எனக்கு தெரிஞ்சுக்கணும்ன்னு நினைச்சேன். கேட்டா, யாருக்குமே நேரா பதில் சொல்றது கிடையாது. எப்பவும் உதட்டுல ஒரு கள்ளத்தனத்தோட சிரிச்சுக்கிட்டே போயிடறான். வாரத்துல ரெண்டு நாள் குடிக்கறதுங்கறது இவனோட தொழிலாப்போச்சு… குடிக்கற நாயி … குடிச்சுட்டு கண்ணு மறவா கெடக்க வேண்டியதுதானே? என் எதிர்ல ஏன் வர்றான்?

இவன் அப்பா அம்மா இவனுக்கு எவ்வளவோ சொல்லி சொல்லிப் பாத்து, இவன் தலையில தண்ணித் தெளிச்சுவிட்டுட்டாங்க; என் அப்பாவும் அம்மாவும் எவ்வளவோ தூரம் புத்தி சொன்னாங்க; எதுக்காவது அசைஞ்சு குடுக்கறானா? இல்லே; இதெல்லாம் திருந்தற ஜென்மம் இல்லன்னு இவங்களும் விட்டுட்டாங்க; செல்வா மட்டும் என்னப் பண்ணுவான்? செல்வா பேச்சை இவன் ஏன் கேக்கப் போறான்? ஒரு நாள் ரெண்டு நாள் பழக்கமா இவங்க ரெண்டு பேருக்குள்ள; இருபது வருஷப் பழக்கம். அந்த உரிமையில செல்வா குடிக்காதேடான்னு சொன்னா அவனை மதிக்கறதேயில்லை.

இந்த சீனு யார் பேச்சையும் கேக்கறது இல்லே? இவனை அதட்டி கேக்கறதுக்கு யாருமே இல்லையா? நான் கேக்கறேன் இன்னைக்கு! ம்ம்ம். மீனா, நீ எந்த உரிமையில அவனை கேக்கப்போறே? இந்த கேள்விக்கு இப்ப இந்த நிமிஷம் என் கிட்ட பதில் இல்லே; ஆனா இவனை இந்த குடிப்பழக்கத்துலேருந்து விடுவிக்கணும்ன்னு எனக்கு தோணுது! இவன் குடிச்சா எனக்கென்னன்னு என்னால பேசாம இருக்கமுடியலை. இவனை ஒரு நல்ல மனுஷனா பாக்கணும்ன்னு எனக்கு ஆசையா இருக்கு.

ஊர்ல எவ்வளவோ பேர் குடிக்கறாங்க, குடிச்சுட்டு ரோட்டுல விழுந்து கிடக்கறாங்க; அவங்களை எல்லாம் பாத்தா எனக்கு ஒரு அருவருப்புத்தான் வருது. சாதாரணமாக குடிச்சுட்டு விழுந்து கிடக்கறவனை பாத்தா நான் ஒதுங்கி போய்க்கிட்டே இருக்கேன்.
இவன் குடிச்சுட்டு உளர்றதைப் பாத்தா மட்டும், என் மனசுக்குள்ள ஏன் இவ்வளவு கோபம் வருது? இவன் யாரு? நான் யாரு? இவனுக்கும் எனக்கும் என்ன உறவு? எதுக்காக நான் அனாவசியமா கோபப்படறேன்? இவனோட குடிப் பழக்கத்தைப் பாத்து, இவன் கிட்டவும் அருவருப்புத்தானே வரணும்? அருவருப்புக்கு பதிலா இவனைத் திருத்தணுங்கற எண்ணம் எனக்கு ஏன் வருது?

“ஹாய் மீனா டார்லிங், இன்னும் நீ தூங்கலையா? சீனு அவளைப் பார்த்து சிரிப்பதாக நினைத்து, தன் வாயை நீளமாக திறந்து முதலையைப் போல் இளித்தான். அவள் பதில் எதுவும் சொல்லாமல் தன் கடுகடுக்கும் முகத்தால், அவனை முறைத்துவிட்டு, மறுபுறம் திரும்பிகொண்டதும், போச்சுடா, இன்னைக்கு இவ தன் கையால எனக்கு சோறு போடமாட்டா; அதுமட்டுமில்லே; மீனா நிச்சயமா இன்னைக்கு எனக்கு ஒரு லட்சார்ச்சனை பண்ணப் போகிறாள் என்பது மட்டும் அவனுக்கு நன்றாகவே புரிந்துவிட்டது.
மீனா கண்ணு; ஒரு கிளாஸ் தண்ணி கிண்ணி குடுடி; ரொம்பத் தாகமா இருக்கு” சீனு அவளிடம் குழைந்தான்.

“அடிச்சுட்டு வந்து இருக்கற தண்ணி போதாதா?” இந்த வீட்டுல உனக்கு இனிமே தண்ணியும் இல்லே; கிண்ணியும் இல்லே…வேற எதாவது மடத்தை பாரு” மீனா வெடிக்க ஆரம்பித்தாள்.

“மீனா..” செல்வா ஏதோ சொல்ல ஆரம்பித்தான்.

“சீனு … வாழ்க்கையில உருப்படணுங்கற எண்ணம் உனக்கு சுத்தமா இல்லையா?” மீனா எடுக்கும் போதே ராஜதானியின் வேகத்தில் சினத்துடன் பேச ஆரம்பித்தாள். கோபத்தின் காரணமாக அவள் உதடுகள் இலேசாக துடித்து, வாயிலிருந்து சிறு எச்சில் துளிகள் சிதறின.

ம்ம்ம்… எனக்கு இது ஒரு தலைவேதனை … இவங்க ரெண்டுபேருக்குள்ள வர்ற வழக்கமான போராட்டம் ஆரம்பிச்சிடிச்சி. சீனு குடிச்சா இவளுக்கு என்னா? குடிக்கலைன்னா இவளுக்கு என்னா? என் பேச்சையே இந்த நாய் கேக்க மாட்டேங்கறான். நான் ஒரு முக்கியமான வேலையா இவனை வரச்சொன்னேன். இவ நடுவுல பூந்து, இவன் கிட்ட நாட்டாமை பண்ண ஆரம்பிச்சிட்டா;