கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 22 9

“மச்சான் நான் இன்னும் சாப்புடலேடா”

“நம்ம வீட்டுல சாப்பிட்டுக்கலாம் வாடா… உனக்கில்லாத சோறா?”

செல்வா காலை கட் பண்ணினான். என் புத்தியை செருப்பால அடிச்சுக்கணும்… இவனை போய் இந்த நேரத்துல கூப்பிட்டிருக்கேன். யாருக்குத் தெரியும் இவன் கட்டிங் வுடறான்னு? போன் பண்ணதுக்கு அப்புறம்தான் தெரியுது? இவன் வந்து என் கதையை கேட்டு, எனக்கு என்னா வழி காட்டுவான்? வந்தான்னா சட்டுன்னு மாடி ரூமுக்கு ஓட்டிக்கிட்டு போய்; அங்கேயே படுக்க வெச்சிடணும் …

“குமார் … நான் ரகு பேசறேன் … ஃப்ரியா இருக்கீங்களா?”

“இப்பத்தான் சாப்ட்டு முடிச்சேன்…. படுக்க வேண்டியதுதான் … சொல்லுங்க…”

“மாப்ளே! மத்தியானம் … நம்ம செல்வா என் கிட்ட பேசினாரு! அவரோட அம்மா மல்லிகாவும், கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்கன்னு சொன்னாரு..”

“நல்லதுங்க! ரொம்ப சந்தோஷம்! … நடராஜன் எதுவும் சொல்லலையா?”

“மாப்ளே! நான் சொல்றதை கேளுங்க; என்னதான் இருந்தாலும் .. நாம பொண்ணு வீட்டுக்காரங்க; பையனே போன் பண்ணி சொல்லிட்டான்; அந்தம்மா மல்லிகாவைப் பத்தி நான் உங்ககிட்ட சொல்லியிருக்கேன்ல்லா; கொஞ்சம் சிணுங்கற டைப்; அந்த அம்மாவே சரின்னு சொல்லும் போது, நாமதான் சட்டு புட்டுன்னு காரியத்தை முடிச்சுக்கணும்..”

“ம்ம்ம் ..அதுவும் சரிதான்…”

“வர்ற வெள்ளிக்கிழமை காலையில நாள் நல்லாருக்குன்னு நம்ம குடும்பத்துக்கு, நல்லது கெட்டது செய்து வெக்கிற அய்யரு சொல்றார்; ராகு காலத்துக்கு முன்னாடி … வெத்திலை பாக்கு மாத்திக்கலாம்; என்ன சொல்றீங்க?”

“அதுக்குள்ள ஃபங்ஷனை அரேஞ்ச் பண்ண முடியுமா?”

“என்ன மாப்ளே? … இன்னைக்குத் திங்கள் … இன்னியிலேருந்து நாலாவது நாள் … நடுவுல இன்னும் மூணு நாள் நம்ம கையில இருக்கு; மூணு நாள்ல ஒரு கல்யாணத்தையே இந்த காலத்துல முடிச்சிடலாம்?

“சுந்தரி கிட்ட பேசிட்டீங்களா?”

“ம்ம்ம் … ஆச்சு; சுந்தரியும் சரின்ன்னுட்டா … இப்பவே நடராஜன் கிட்ட நான் பேசிடறேன்… அன்னைக்கு அவங்களை வரச்சொல்லட்டுமா?”

“சென்னையிலேருந்து வரணுமே? அவ்வளவு சீக்கிரம் காலங்காத்தாலே …அவங்களாலே வரமுடியுமா?”

“முதல் நாள் சாயந்திரமே வந்துடட்டும் … நம்ம வீடு ஒண்ணு காலியாதானே இருக்கு! விருந்தாளிங்க ராத்திரி மாடியில தங்கிக்கட்டும்; கீழே விசேஷத்தை வெச்சுக்கலாம். காலையில இந்த வேலை முடிஞ்சா … மதியானம் சாப்பிட்டுட்டு அவங்க சவுகரியம் படி கிளம்பட்டும் …

“புரியுது … உங்க வீட்டை வாடகைக்கு விட்டுருக்கறதா சுந்தரி சொன்னாளே?”

“பேங்க் மேனேஜர் ஒருத்தர் இருந்தார்; தீடீர்ன்னு ட்ரான்ஸ்ஃபர்ல போயிட்டார். போனவாரம்தான், கீழே மேலேன்னு வெள்ளையடிச்சு, க்ளீன் பண்ணி, இப்ப வீடு சுத்தமா இருக்கு.

“அப்ப ரெண்டு வேளை டிஃபன் … ஒரு வேளை சாப்பாடு அரேஞ்ச் பண்ணணுமே?”

“அதெல்லாம் ஒரு மணி நேர வேலை; மாப்ளே … நமக்கு தெரிஞ்ச பையன் ஒருத்தன் இருக்கான்; கைராசிக்காரன்; அருமையா சமைக்கிறான்; தேவையானதை ஆர்டர் கொடுத்தா போதும்; சுத்தமா செய்து நம்ம வீட்டுக்கே கொண்டாந்து அழகா பறிமாறிட்டு போயிடுவான்!”