உங்க மாப்பிள்ளை எப்பவோ ரெடி அக்கா 173

ராஜுவின் முகமெல்லாம் பல். அவரது மகன் வழியில் பேரன் இல்லாததால் வித்யாவின் மேல் அதீத பாசம். பேத்திகள் மேல் என்னதான் பாசம் இருந்தாலும் இன்னொரு வீட்டிற்கு போகப்போறவர்கள் மேல் ஒரு அளவோடு பாசம் வைத்திருந்தார்.

“அனுவுக்கும் நல்ல வார்த்தை சொல்லிட்டீங்கன்னா…”

“நான் உள்ளதை மட்டுமே சொல்றவன் ராஜு. உனக்கு தெரியாதா”

“தெரியும் சாமி”

“யோனி ராசின்னு ஒன்னு பெண்களுக்கு உண்டு. அதனால தான் சில பொண்ணுங்களை தொட்டவன் வாழ்க்கையில நிறைய யோகம் பெறுறான். சில பெண்களை தொட்டவன் கெட்டு சீரழிஞ்சி போறான். சில பெண்களை முறையானவன் தொட்டா சீரழிவான், முறை தவறினவன் தொட்ட யோகம் வரும். இதெல்லாம் பிறந்த சமையத்தோட பலன். உன் மக மீனாவுக்கு நல்ல யோனி ராசி. அவளை தொட்ட பின்னாடி உன் மாப்பிள்ளை நல்லா தான் வாழ்ந்தான். அடுத்து கட்டப்போறவன் ராஜாவா வாழப்போறான். மீனாவுக்கு பிறப்பு ஜாதகத்திலையும் சரி, ருது (வயதுக்கு வந்த நேரம்) ஜாதகத்திலையும் சரி யோனி ராசி அம்சமா இருக்கு. அனுவோட பிறப்பு ஜாதகப்படி யோனி ராசி சரியா இல்லை… அவ வயசுக்கு வரட்டும்…. நேரத்தை சரியா குறிச்சிக்கிட்டு வா. யோனி ராசியை பொறுத்தவரைக்கும் ருது ஜாதகம் தான் முக்கியம். பார்ப்போம்”

பிறகு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு ராஜுவும் வித்யாவும் கிளம்பினார். குணாவை அழைத்துக்கொண்டு 2 நாட்களுக்கு பிறகு அவரது ஆஸ்தான தோப்பிற்கு வருவதாக சொல்லிவிட்டு சென்றனர்.

அதுபோலவே குணாவோடு ராஜுவும் வித்யாசாகரும் கவிதாவும் சாமியாரை பார்க்க சென்றனர். (“அக்கா இல்லாம எப்படி மாமா ” என்று குணா உரிமையோடு குழந்தைதான் கவிதாவும் வந்தாள்)

குசல விசாரிப்பெல்லாம் முடிந்து சாமியார் சொன்னார் –
“குணா…. நீ எடுத்திருக்க முடிவு நல்ல முடிவு. உனக்கு குமுதாவால இந்த ஜென்மத்துல பிள்ளை வரம் இல்லை. நீ தேர்ந்தெடுத்த பொண்ணும் சரியான முடிவு. யோனி யோகம் நிறைஞ்சவ. அவளை திருப்தியாவும் சந்தோஷமாவும் வெச்சிக்கிட்டா நீ ராஜா. அவளை தொடுற நேரம் உனக்கு ராஜயோகம். பல பெரிய பதவிகள் வரப்போகுது. பணம் கொட்டப்போகுது. எல்லாத்தையும் விட முக்கியம் உனக்கு மகன் பிறப்பான்”

குணாவின் கண்களில் ஆனத்தக்கண்ணீர் வந்துவிட்டது.

“சாமி எனக்கு மகன் பிறப்பானா”

“ஆமாம் குணா. ஆனா… நீ அதுக்கு 4 வருஷம் பார்த்துக்கணும்”

ராஜுவிடம் குறித்துக்கொடுத்த தேதியையே குணாவிடமும் கொடுத்தார்.

“அது வரைக்கும் நீ மீனாவை வெச்சிக்கிறதுனா வெச்சிக்கோ. இந்த தேதி அன்னைக்கு தாலி கட்டி முறையா பொண்டாட்டியா ஏத்துக்கிட்டு… அன்னைக்கு நாடு ஜாமம் அதாவது அடுத்தநாள் விடியக்காலை பிரம்ம முகூர்த்தத்துல அவளை சேர்ந்தீன்னா உனக்கு மகன் பிறப்பான். அதுவரைக்கும் பிள்ளை வராம இருக்க என்ன பண்ணணுமோ பண்ணு.”

“சரிங்க சாமி”

“உனக்கு ரெண்டு மகன்கள். ஒன்னு உன் ரத்தம். இன்னொன்னு வளர்ப்பு மகன். வேற யாரும் இல்ல. இந்த பயல் வித்யாசாகர் தான். இவன் உன்கூட இருக்குறது உனக்கு பெரிய பாதுக்காப்பு. ஒரு கட்டத்துல குமுதா இவனை தன் மகனா ஏத்துக்குவா.”

“சாமி…. குமுதாவை விவாகரத்து….”

“சட்டப்படி எதுனா பண்ணிக்கோ. அவளை விட்டுடாதே. நல்லவ. உன் விசுவாசி. ஒரு கட்டத்துல ஒரே கட்டில்ல ரெண்டு பொண்டாட்டியோட வாழுற யோகம் உனக்கு இருக்கு. அதுக்கு ஒரு 7-8 வருஷம் ஆகும்”

“ஏன் சாமி…. இப்போது மீனாவோட வாழ தொடங்க நல்ல நாள் நேரம் ஏதும்…”

“அதுக்கெல்லாம் நேரம் காலம் எதுக்கு….” என்று சிரித்துவிட்டு… “ஒன்னு பண்ணு வர்ற 7ம் தேதி…. நல்ல மலைப்பகுதியா பார்த்து கூடு. மலையும் கடலும் கூடுற இடம்னா இன்னும் சிறப்பு”.
—————————————————————