இன்னொருத்தன் பொண்டாட்டிக்கு நான் எடுத்த பாடம் 144

ஆசிரியராக சேர்ந்த பிறகு வகுப்பில் இப்படி மனசு அலைபாய்ந்தது இது தான் முதல் முறை சரியா வகுப்பில் பாடத்தை நடத்த முடியவில்லை. மத்திய உண்வு மணி அடித்ததும் தலைமை ஆசிரியர் அறைக்கு சென்று சார் எனக்கு மத்தியானம் வகுப்புகள் இல்லை நான் கொஞ்சம் கிளம்பட்டுமா உடல்நலம் சரி இல்லை. நாளைக்கு வேறு பயிற்சிக்கு கிளம்பனும் என்று கேட்க அவர் நான் இது போல எப்போவுமே கேட்டது இல்லை என்று தெரிந்து சரி நீங்க கிளம்புங்க அரவிந்த் பயிற்சி முடித்து அடுத்த வாரம் பார்க்கலாம் என்று அனுப்பி வைத்தார். என் அறைக்கு சென்று தலையை பிய்த்து கொண்டேன். அப்போதான் ஒரு யோசனை வந்தது. பயிற்சி நடைபெறும் ஊரில் இருந்து எங்க ஊருக்கு வர ஒரு மணி நேரம் பயணம் செய்யணும் இங்கே அறையில் இருந்தா தான் யாராவது பார்த்து பள்ளியில் சொல்லி விடுவார்கள் மாலதி கிட்டே ஏதாவது சொல்லி அங்கே தங்க வாய்ப்பு இருக்குமா என்று பார்க்கலாம் என் மேலே நம்பிக்கை இருக்கு மாலதிக்கு அவர் கணவருக்கு அப்புறம் என்ன ஒரு வேளை ஊர் என்ன சொல்லும்னு யோசிக்கலாம் அவங்க வீட்டிற்கு அருகே ஜன நடமாட்டம் குறைவு தான் அதுவும் இரவில் சீக்கிரமே ஊர் அடங்கி விடுகிறது. நான் பயிற்சி முடித்து கொஞ்சம் லேட்டா வந்தா யாருக்கும் தெரிய போவதில்லை அதே போல அதிகாலையில் கிளம்பி விடலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.

மாலதி கிட்டே பேசி சம்மதம் வாங்க அவங்க வீட்டிற்கு கிளம்பினேன். கொஞ்சம் தாமதமாகவே கிளம்பினேன். அப்போதான் ஊர் நடமாட்டம் எப்படி இருக்கு என்று தெரியும் என்பதற்காக. அவங்க வீட்டிற்கு போகும் போது மணி ஏழு தாண்டி இருந்தது. கதவை திறந்த மாலதி என்னை பார்த்து சார் என்ன இந்த நேரத்திலே எதையாவது வச்சுட்டு போயிட்டிங்களா என்று கேட்டு உள்ளே வர சொல்லி முன்னே செல்ல என்னை பார்த்து ரஞ்சித் சார் வணக்கம் என்று எழுந்து நின்றான். நான் ரஞ்சித் உட்கார்ந்து சாப்பிடு என்று அவனை அமர செய்து விட்டு மாலதி சொல்லாமலே அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்தேன். மாலதி தண்ணீர் எடுத்து வந்து குடுக்க நான் வாங்கி கொண்டு மாலதி உங்க கிட்டே கொஞ்சம் பேச வேண்டி இருக்கு நாளைக்கு நான் ஊருக்கு போகணும் என்று ஆரம்பிக்க ரஞ்சித் எங்க பேச்சில் ஆர்வம் இல்லாமல் சாப்பிட்டு கொண்டே டீவியை கவனித்து கொண்டு இருந்தான். மாலதி சார் கொஞ்ச நேரம் இருப்பீர்களா நான் சாப்பிட்டு முடித்து விடுகிறேன் இன்னும் கொஞ்ச நேரத்தில் வழக்கம் போல மின்சாரம் கட் செய்துடுவாங்க என்று சொல்ல நான் என் மொத்த யோசனையில் இடியை போட நான் சரி பார்க்கலாம் என்று தாராளமாக மாலதி சாப்பிட்டு முடிங்க என்று ரஞ்சித்தை கூப்பிட்டு என்னடா இன்னைக்கு என்ன சொல்லி குடுத்தாங்க என்று கேட்டதும் அவன் என்னடா இந்த நேரத்தில் இவர் படிப்பு பற்றி கேட்கிறாரேன்னு தூக்கம் வருவது போல அப்படியே தரையில் சாய்ந்தான்.

ரஞ்சித் நடிக்காதே சரி சார் பாடம் பத்தி பேசல என்று சொல்லியும் அவன் கண் மூடிக்கொண்டே இருந்தான். அதற்குள் மாலதி இல்லை சார் அவன் தினமும் இப்படி தான் சாப்பிட்டு ரெண்டு நிமிஷம் டவ் பார்ப்பான் அப்படியே படுத்து தூங்கிடுவான் என்றார். எனக்கு அதுவும் நல்லது தான் என்று யோசித்தேன். ஆனா இவ்வளவு சீக்கிரம் தூங்கிறவன் சீக்கிரமே எழுந்து விடுவானோ என்ற சந்தேகம் அப்போ நடுவிலே எழுந்துப்பானா என்று கேட்க மாலதி இல்லை சார் காலையில் நான் எழுந்து பால் கறக்க போகும் போது வெளிச்சம் வந்து இருக்காது அதற்காக இவனை எழுப்பி துணைக்கு அழைத்து போவேன் என்றார். சரி இனிமே தான் நான் துணைக்கு இருக்க போறேனே இரவில் நான் கறக்க போறேன் காலையில் நீ கறந்துக்கோ என்று விகல்பமா நினைத்து கொண்டேன். மாலதி சாப்பிட்டு முடித்து ஏறக்கட்டிவிட்டு வந்து சொல்லுங்க சார் என்று அருகே நின்றார்.

நான் என்ன மாலதி எத்தனை வாட்டி சொல்லிட்டேன் இப்படி நிக்காதீங்க எனக்கு கால் வலிக்கும் இனிமே நீங்க நின்னு பேசினா நானும் நின்னுகிட்டு தான் பேச போறேன் என்றேன். உடனே மாலதி சரி சரி சாரி என்று தரையில் உட்கார்ந்தார். உட்கார்ந்த உடனே எழுந்து சார் நீங்க இருக்கிறதால மறந்து விட்டேன் இருங்க சிம்னி விளக்கு ஏத்தி வைக்கிறேன் கரண்ட் கட் எப்போ வேணும்னா ஆகும் என்று சொல்லி விளக்கை ஏற்றி அருகே வைத்தாள்.

குண்டு பல்ப் மங்கிய வெளிச்சம் அதற்கு வலு சேர்ப்பது போல சிம்னி விளக்கின் ஒளி ரெண்டும் மாலதி மேலே இருக்க அதை பார்க்கும் போது ஒரு ஆர்ட் பட நாயகியை பார்ப்பது போன்ற உணர்வு தான் வந்தது. ரெண்டு நிமிஷம் அந்த காட்சியை பார்த்து மனசுக்குள் போட்டோ எடுத்து கொண்டேன். மாலதி சார் என்ன பேசாம இருக்கீங்க இந்த நேரத்தில் வந்து இருக்கீங்கன்னா முக்கிய விஷயம் இருக்கணும் சொல்லுங்க என்றதும் நான் விவரமா சொல்லி முடித்தேன். மாலதி நான் சொல்லுவதை புரிந்து கொண்டாரா இல்லையா என்று கூட தெரியவில்லை முகத்தில் இருந்து. அவங்க ரெண்டு நிமிடம் மௌனமாக இருந்து விட்டு சார் ஒரு வாரம் தானே இத்தனை வருஷம் படிப்பு வாசனை இல்லாமல் இருந்து விட்டேன் ஒரு வாரத்தில் என்ன ஆக போகிறது நீங்க ஏன் தினமும் அவ்வளவு தூரம் பயணம் செய்யணும் என்றார். அவர் சொன்னதில் ஒரு விஷயம் எனக்கு புரிந்தது மாலதிக்கு நான் இரவு தங்குவது பற்றி கவலை இல்லை ஆனா என் பயணம் பற்றி தான் என்று. நானும் முதலில் அது யோசித்தேன் மாலதி ஆனா பிள்ளையார் சுழி போட்டு அதுக்கு பிறகு தொடராம விடுவதற்கு மனசு கேட்கலே. அது மட்டும் இல்ல எனக்கு அந்த ஊரில் தங்க விருப்பம் இல்லை ஆனா பள்ளி விதி படி பயிற்சி நடக்கும் இடத்தில் தான் தங்கணும்னு சொல்லிட்டாங்க என் அறையில் தங்கினா தெரிஞ்சுடும் அதுக்கு தான் இங்கே வசதி படுமான்னு கேட்க வந்தேன். சரி மாலதி நான் அங்கேயே தங்க பார்க்கிறேன் என்று சொன்னதும் அவங்க சார் என்ன நீங்க உங்களுக்கு அலைச்சல் என்று தான் சொன்னேன். எதுக்கும் என் வீட்டுக்காரர் கிட்டே சொல்லிட்டு தங்கனீங்கனா நல்லா இருக்கும் என்றார். நான் அது எதிர்பார்த்தது தான் உடனே போனில் மாலதி வீட்டுக்காரரை அழைக்க அவர் என்ன சார் சொல்லுங்க இன்னைக்கு எபப்டி போச்சு சார் தினமும் எதுக்கு கால் செய்து பணம் வீணடிக்கறீங்க என்றதும் நான் சுருக்கமா விஷயத்தை சொல்ல அவர் சார் உங்க மேலே எனக்கு கோபம் தான் வருது நான் தான் ஏற்கனவே சொல்லிட்டேனே நீங்க என் குடும்பத்தில் ஒருத்தர் இனிமே நீங்க செய்யறது எல்லாம் எங்க குடும்ப நன்மைக்குன்னு தெரியும் இபப்டி கால் செய்ய வேணாம்.

நான் சாரி சார் இனிமே உங்களை கால் செய்து தொந்தரவு குடுக்க மாட்டேன் மாலதி மேடம் தான் உங்க கிட்டே ஒரு வார்த்தை சொல்லணும்னு விரும்பினாங்க அது தான் என்றேன். அவர் சரி நான் அவ கிட்டே பேசிக்கறேன் நீங்க ஒரு வாரம் என்ன எவ்வளவு நாள் விரும்பறீங்களோ அத்தனை நாள் தங்கிக்கலாம் என்றார். நான் சார் நான் உங்க வீட்டில் தான் இருக்கிறேன் மாலதி மேடம் கிட்டே பேசிடுங்க என்று போனை குடுக்க அவங்க பேசி விட்டு போனை என் கிட்டே குடுத்தார். கேட் செய்த பிறகு சார் என்ன இப்படி அவர் கிட்டே திட்டு வாங்க வச்சுட்டீங்களே அவர் ரொம்ப தான் என்னை வைது ட்டார் இனிமே நான் உங்களை அவர் கிட்டே பேச சொல்லவே மாட்டேன் என்றார்.