இடை அழகி மேடம் சங்கீதா 7 110

சற்று நேரம் கழித்து phone ring ஆனது… ஒருவேளை ரோஷம் வந்து phone பண்ணிடானோ னு எண்ணி phone எடுத்தாள் சங்கீதா, phone display வில் “Ragav Calling” என்று இருந்தது. “ச்ச…” என்று ஒரு பக்கம் சலித்துக்கொன்டாலும் Raghav பெயரைப் பார்த்ததும் சந்தோஷமாக சிரித்து attend செய்தாள் சங்கீதா.. “ஹலோ, எங்கே இருக்கீங்க? time is running” – என்று ராகவ் பேசும்போது echo கேட்டது. auditorium உள்ளே அவன் அருகே பலரிடம் அவன் busy ஆக இருப்பது அவனை சுத்தி எழும் சத்தத்தில் சங்கீதாவுக்கு புரிந்தது. வந்துக்குட்டே இருக்கோம். (watch பார்த்தாள்) இன்னும் ஒரு 15 minutes ல இருப்போம் ராகவ். – என்றாள் சங்கீதா.

15 நிமிடங்களுக்கு பிறகு IOFI entrance ல் அதி நவீன முறையில் மிகப் பெரிய arch design செய்யப்பட்டு விலை உயர்ந்த பட்டு மற்றும் ஜிகினா கலந்த துணியால் பந்தல் போட்டு பெரிய பெரிய stylish velvette cloth ல் கவர் செய்யப்பட்ட KENWOOD speaker ல் இருந்து western மியூசிக் ஓடிக்கொண்டிருக்க, அந்த மிகப்பெரிய வளாகத்துக்குள் இருக்கும் பெண்கள் அனைவரும் மிக grand ஆக புடவையில் வளம் வருவதும் ஆண்கள் உயர் ரக pant shirts, மற்றும் suit ல் அங்கும் இங்கும் பேசிக்கொண்டு நிற்பதையும் அங்குள்ள குழந்தைகள் park ல் விளையாடுவதையும் பார்க்கையில் “இப்போவே ஒரு பெரிய திருவிழா மாதிரி இருக்கு சாயும்காலம் என்னவெல்லாம் நடக்குமோ” என்று எண்ணி பிரமித்தாள் சங்கீதா. இது வரை கண்டதெல்லாம் ஒண்ணுமேயில்லை. இன்னும் பல ஆச்சர்யங்கள் உள்ளே ஏராளமாய் க் காத்துக் கொண்டிருக்கிறது என்று அந்த Benz கார் மெல்ல நகர்ந்து IOFI auditorium entrance அருகே சென்று நின்றது.Benz கார் red carpet முன்பு நின்றது. ஆரவாரமாக ஆண்கள் மற்றும் பெண்களின் கூச்சல்கள், காற்றில் “IOFI” என்று அச்சிடப்பட்ட பெரிய சைஸ் baloon கள். ஆறடி உயரத்திற்கு board வைத்து அதன் மீது IOFI வரலாறு குறித்த சம்பவங்கள் marble கற்கள் மீது பதிக்கப் பட்டு இருந்தது. ஆடிட்டோரியம் மேல் புறம் ஒரு மாபெரும் semi-sphere, அதாவது – n shape ல்) சுவர் மூடி இருந்தது (Planetorium roof போல). அதன் மீது மிகவும் grand ஆக அலங்கரிக்கப் பட்ட மின் விளக்குகள். ஆங்காங்கே அழகுக்கு சிறிய குளம் உருவாக்கி அதில் artificial fountain water falls அமைத்து, அதன் கீழே அழகிய வாத்துகள் மிதந்து கொண்டிருந்தன. தலையில் பட்டு ஜரிகை வைத்து, வெண்மையான உடை உடுத்தி கஞ்சி போட்ட துணியைப் போல விறைப்பாக நிற்கும் சேவகர்கள். அனைத்தையும் மெளனமாக பார்த்து வியந்து கொண்டிருந்த சங்கீதாவுக்கு சட்டென யாரோ கார் கதவை த் திறக்கும் சத்தம் கேட்டு கண்ணாடியின் வழியாக திரும்பிப் பார்த்தாள்.

சுமாரான உயரம் கொண்டு, கிட்டத்தட்ட ராகவை விட கொஞ்சம் பெரியவன் என்று தோன்றும் வயதிருக்கும் ஒரு இளைஞன் வசீகர சிரிப்புடன் (ராகவ் அளவிற்கு கிடையாது) “ஹலோ” என்று கூறி கதவை த் திறந்தான். சங்கீதாவும் “ஹலோ” என்று சொல்லி இறங்க அந்த இலைஞன் பின்னாடி சஞ்சனா “Hai சங்கீதா” என்று உற்சாகமாக கூறிக்கொண்டு pink நிற புடவையில் லேசாக மார்பகம் குலுங்க, முந்தானையை காற்றில் சரி செய்தபடி ஓடி வந்தாள். அந்த இளைஞனை ப் பார்த்து “I can take care, you shall leave” என்று முகத்தை சற்று இறுக்கி வைத்து பேசினாள். இதைக் கண்ட சங்கீதா யார்டி அவன்? ஏன் இவ்வளோ கடுப்பா பதில் சொல்லி அனுப்புற? – என்று சங்கீதா புரியாமல் கேட்க.. “ஹ்ம்ம்.. he is only that bastard madam..” – என்று தன் கை வளையலை திருப்பி adjust செய்து கொண்டு தலையை குனிந்து பேசினாள் சஞ்சனா. யாரு.. (சில நொடிகள் யோசித்துவிட்டு) ஒஹ்ஹ்.. அந்த mithun? – மிகவும் ஆச்சர்யமாக குனிந்து சஞ்சனாவின் முகத்தை உயர்த்தி நம்ப முடியாமல் கேட்டாள் சங்கீதா. இஸ்ஸ்ஹ்ம்ம்…..(சத்தமின்றி மெதுவாக பெரிமூச்சு விட்டு சில நொடிகளுக்குப் பிறகு) yeah.. that bastard only.. – என்றாள் சஞ்சனா. இவனுக்கு எப்படி என்னை தெரியும்? – ஆச்சர்யமாக கேட்டாள் சங்கீதா. Raghav உங்களைப் பத்தி generalஅ சொல்லி இருக்கான். கூடவே இன்னைக்கி அவன் கொஞ்சம் busy யா இருக்குறதால என் கிட்டயும், அவன் கிட்டயும் IOFI executives Benz வந்தா மரியாதையோட receive பண்ணனும் னு சொல்லி வெச்சி இருந்தான். அதான் இந்த loafer நாக்கை தொங்க போட்டுக்குட்டு முதல்ல ஓடி வந்தான். அவன் தான் ராகவ் கிட்ட அடி வாங்கிட்டு எங்கயோ ஒடிப் போய்ட்டான் னு சொன்னியேடி அப்புறம் எப்படி இங்கே? ராகவ் கிட்ட தைரியம் அதிகம், திறமை அதிகம், அது போலவே மன்னிக்கிற குணமும் அதிகம், இவன் ரகாவ்க்கு ஒரு விதத்துல distance relative னு கேள்விப்பட்டேன்.

2 Comments

  1. No next part update New story update please

Comments are closed.