இடை அழகி மேடம் சங்கீதா 7 90

இப்போது நெஞ்சில் முலைகளுக்கு நடுவில் (cleavage) ல் இருந்து தொடங்கி கழுத்து வரை மீண்டும் பின் நோக்கி இரு கைகளாலும் தேய்த்தார்கள். அப்படியே முலைகளுக்கு கீழ் நோக்கி மீண்டும் பயணித்து தொப்புள் அருகே வருகையில், விரல் நுனியால் தொப்புள் ஒட்டைக்குள்ளே விட்டு அங்கிருக்கும் சிறு தூசிகளும் அழுக்கையும் துழாவிவிட்டு, இடுப்பின் இரு முனைகளிலும் இடதிலிருந்து வலமும், வலது புறத்திலிருந்து இடது பக்கத்துக்கும் இரு கரங்களை வைத்து அழுத்தி தேய்த்தார்கள். இதை செய்யும்போது சங்கீதாவுக்கு மட்டும் “ஹீஹீ ..ஹஹா..” என்று கிச்சி கிச்சி ஆவது போல சினுங்கினாள். அப்போது beautician ஒருவள் “வயித்து பக்கம் எப்போவும் உஷ்ணம் அதிகமா இருக்கும், அதுக்கு இந்த மாதிரி தொப்புள்ள என்னை விட்டு அதை சுத்தி தேய்ச்சா நல்லா இருக்கும் மேடம், ticklish feeling இருந்தால் கொஞ்சம் பொறுத்துக்கோங்க, சீக்கிரம் முடிச்சிடுறேன்.” என்றாள் beautician அக்கறையுடன்.

நீங்க சொல்லுறது கரெக்ட் ஆனா அப்படி செஞ்சிக்கும்போது எனக்கும் சங்கீதா மாதிரி கூசுது. – என்று சொல்லி தன் தொப்புள் மீது விரல் வைத்து மிதமாக சொறிந்துகொண்டு கண்களை லேசாக இறுக்கி உதடுகளை குவித்து கொஞ்சும் விதத்தில் beauticianஐப் பார்த்து “போதும் dear, you did good job, பட் கொஞ்சம் கூசுது.. ஹீஹீ” என்று ரம்யா லேசாக வெட்கி சிணுங்க. beautician னும் “sure madam” என்று மென்மையாக சிரித்து சொல்லி ரம்யாவின் தொப்புள் மசாஜய் முடித்துக் கொண்டாள். அருகில் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் மசாஜில் மூழ்கி எதுவும் காதில் விழாதது போல கண்களை மூடி ஓடிக்கொண்டிருக்கும் பாடலை ரசித்துக் கொண்டிருந்தாள் சஞ்சனா.

2 Comments

  1. No next part update New story update please

Comments are closed.