இடை அழகி மேடம் சங்கீதா 7 90

அதில் “programs for today – 9 am – driver coming, 10 am – reaching IOFI, All program instructions & costumes will be given by sanjana, if possible please accompany ranjith, sneha, ramya & nirmala for some mental comfortness and support” என்று இருந்தது. இதைப் படித்துக்கொண்டே சூடான coffee யை மீண்டும் bedroomக்கு எடுத்து சென்று கட்டிலில் தூங்கிக்கொண்டிருக்கும் தன் மகள் ஸ்நேஹா பக்கத்தில் அமர்ந்து சுவர் மீது சாய்ந்துகொண்டு ராகவுடன் பேசுவதற்கு phone செய்தாள் சங்கீதா. “ஹலோ.. good morning” – ராகவ் phone எடுத்ததும் அவள் மனதில் ஒருவிதமான மௌன ஆனந்தம். “ஹேய்ய்ய்…. சங்கீதா…. good morning.. – அதிகாலையில் தூக்கம் கலந்த குரலில் பேசினான் ராகவ். “ஹாய்… என்ன ஆச்சு? இன்னும் தூக்கம் போகலையா? ஹஹா..” – மென்மையாக புன்னகைத்தாள்.. “ஹ்ம்ம்…. message பார்த்தீங்களா?” – ஹ்ம்ம்…. பார்த்தேன். அதை படிச்சிட்டுதான் நீ எழுந்துட்டியோனு நினைச்சி phone பண்ணேன். காலைல எழுந்து உட்கார்ந்ததுல இருந்தே இன்னைக்கு நான் நிஜமாவே IOFI program compere பண்ண போறேனா இல்லை நேத்து ராத்திரி நீ பேசினதெல்லாம் வெறும் ஒரு கணவுதானா னு ஒரு சந்தேகமே வர்ற அளவுக்கு இருந்துச்சி. இது போல நான் நிறையவே காலேஜ் ல செஞ்சி இருக்கேன் ஆனா ரொம்ப பெரிய இடைவெளிக்கு அப்புறமா இப்போ திருப்பி மேடை ஏறணும் னு நினைக்கும்போது கொஞ்சம் பயமா இருக்குடா…. but at the same time I am excited raghav. ஹ்ம்ம்…. அது போதும் எனக்கு. அந்த excitement அப்படியே வெச்சிக்கோங்க. அதுதான் மேடை பயத்தை நீக்க உதவுற முக்கியமான விஷயம். I am sure you will rock today sangeetha – மிகுந்த நம்பிக்கை தரும் குரலில் பேசினான் ராகவ். ராகவ் பேச பேச மனதளவில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியும் என்கிற தன்னம்பிக்கை தானாகவே கொஞ்சம் அதிகரித்தது சங்கீதாவுக்கு.

ஹலோ…..சங்கீதா.. என்ன ஆச்சு… இருக்கீங்களா? ஆங்… இருக்கேன்… (சில வினாடிகளுக்கு பிறகு..) ராகவ், நானே கேட்கலாம் னு இருந்தேன். பசங்களையும், ரம்யாவையும், நிர்மலவையும் கூட்டிட்டு வரலாமா னு…. ஆனால் நீயே உன் message ல கூட்டிட்டு வர சொல்லி இருந்தே, ரொம்ப thanks டா.. இதுக்கு போயி என்ன thanks சொல்லிக்குட்டு?… உண்மைய சொல்லனும்னா compere பண்ண நீங்க ஒத்துக்கிட்டதுக்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும். நான் காலைல ஒன்பது மணிக்கு cab அனுப்பிடுறேன்… பசங்களையும், நிர்மலாவையும், ரம்யவையும் எப்படியாவது கூட்டிட்டு வாங்க. கண்டிப்பா…. ஏய், ராகவ், நான் ஏதாவது வரும்போது எடுத்துகுட்டு வரணுமா? இல்லைனா நான் சஞ்சனா கூட ரெடி ஆகுற இடத்துலேயே எல்லாம் இருக்குமா? I hope you understand, till now I didn’t go to parlour yaar. ஹஹ.. – மென்மையாக சிரித்து கேட்டாள் சங்கீதா.

Absolutely எதுவும் தேவை படாது. இங்கே வந்தப்புறம் உங்க dressing room ஒரு கடல் மாதிரி இருக்கும். வந்து பாருங்க, ஹஹ. – சங்கீதா IOFI auditorium (அரங்கம்) உள்ளே இருக்கும் dressing room பார்த்ததில்லை, பார்த்தால் பரவசப்படுவாள் என்று எண்ணி ஒரு விதமான excitement ல் மென்மையாக சிரித்தான் ராகவ். oh nice… அப்படினா okay.. சங்கீதா…., உங்க costume details எல்லாமே நான் சஞ்சனா கிட்ட சொல்லி வெச்சி இருக்கேன். அவ உங்களுக்கு explain பண்ணும்போது ஏதாவது ரொம்ப ரொம்ப புதுசா இருக்கேன்னு நினைச்சி வேண்டாம் னு சொல்லிடாதீங்க. Its specifically designed for this function. – requesting toneல் பேசினான் ராகவ். ஏய்.., தப்பா நினைக்காத, costumes ல எதுவும் வில்லங்கமா இருக்காதுன்னு நினைக்கிறேன். am I correct? – கொஞ்சம் பயம் கலந்த excitement டுடன் கேட்டாள். ஹஹ ச்ச ச்ச… எதுவுமே மோசமா இருக்காது. உங்களை ரொம்பவே வித்யாசமா வேற ஒரு பரிநாமத்துல நீங்களே இன்னிக்கி பார்ப்பீங்க. சந்கீதாவுக்கே சங்கீதாவை ரொம்ப அதிகமா பிடிக்கும் thats for sure.. – சிரித்துக்கொண்டே பேசினான் ராகவ்.
[Image: images+(6).jpg]
ராகவ் பேசுவது ‘திருவிழாவில் இருக்கும் குழந்தை பத்திரமாக இருக்கவேண்டும்’ என்கிற எண்ணத்தில் அம்மா தன் குழந்தை கையை பிடித்துக்கொள்வது எப்படியோ அதுபோன்ற அக்கறை இருப்பதை உணர்ந்தாள் சங்கீதா. இது அவளுக்கு மனதளவில் ஒரு தெம்பு அளித்தது. ஒஹ்ஹ் really, சரி சரி…. அங்கே வந்து பார்க்குறேன் அப்படி என்ன costumes னு – excited ஆக பேசினாள் சங்கீதா. சரி அப்போ நான் கொஞ்சம் போயி ரெடி ஆகிடுறேன், கூடவே ரம்யாவுக்கும், நிர்மலவுக்கும் விஷயத்தை சொல்லிட்டு ரெடி ஆகிட சொல்லிடுறேன். (சில வினாடிகள் ஏதோ யோசித்தாள்….) I have one problem actually…(மனதில் குமாரை யோசித்தாள்.).. என்ன problem? எதுவா இருந்தாலும் solve பண்ணிடலாம் சொல்லுங்க. – ராகவ் இதை சொல்லும்போது சங்கீதா மௌனமாகவே இருந்தாள். ஒன்னும் இல்லை ராகவ், I will be ready by 9am & waiting for the cab, சரி, நான் இப்போ ரெடி ஆகிடுறேன். உன் phone full charge பண்ணி வெச்சிக்கோ, நிறைய calls attend பண்ணி battery low ஆயிடப்போகுது. I may call you at anytime, for asking any help ப்ளீஸ் டா புரிஞ்சிக்கோ. அது கூட தெரியாத முட்டாளா நான்? உங்க calls அட்டென்ட் பண்ண ஒரு phone தனியாவே வெச்சி இருக்கேன் that is for my personal use & official calls attend பண்ண இன்னொரு phone இருக்கு. dont worry எல்லாமே நான் பார்த்துக்குறேன். ஹ்ம்ம்.. so nice of you da… சரி என்னமோ திடீர்னு ஒன்னு தோணுச்சி சொல்லனும்னு…. – சற்று இழுத்தாள் சங்கீதா.. என்ன? – ஒன்றும் புரியாமல் கேட்டான் ராகவ். ராகவ்…. (சில வினாடிகளுக்கு பிறகு..தொடர்ந்தாள்) இன்னிக்கி நான் compere பண்ண போறதில்ல, நீ ஸ்நேஹா வ வெச்சி பண்ணிக்கோ டா – சொல்லும்போது உதடுகள் இரண்டையும் வாயினுள் இழுத்துக்கொண்டு கண்கள் ரெண்டும் விரிய மெளனமாக சிரித்துக்கொண்டே ரகாவின் பதில் என்னவாக இருக்கும் என்று யோசித்தாள்.

2 Comments

  1. No next part update New story update please

Comments are closed.