அதிர்ஷ்டக்காரன் பாகம் 16 49

“இருடி… இன்னொரு முறை கூப்பிட்டுப்பார்க்கலாம்….” பத்மினி ரீ டயலை அழுத்தினாள்….

ரிங் போயிற்று…வர்ஷினியின் முகம் வெளிற ஆரம்பித்தது…..

நல்லவேளை ரவி எடுத்தான்…”என்ன பத்மினி…”

“ஏங்க அண்ணா… நான் கூப்பிட்டபோது எடுக்கலே?…..”

“கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன்!…. ஏன் பத்மினி?….”

“உங்க வருங்கால பொண்டாட்டி பதறி துடிக்கறா!…… விட்டா இப்பவே உயிரை விட்டுடுவா போலிருக்கு….”

“என் வருங்கால பொண்டாட்டியா?….. நீ யாரைச் சொல்றே?…. வர்ஷினியையா?….” ஒரு சின்ன தயக்கத்துடன் கேட்டான்…

“அவளேதான்…. உங்களைத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு ஒத்தைக்காலிலே நிக்கறாள்….நானும் சரின்னு சொல்லிட்டேன்…..”

“ஏய்…..” குரலை உயர்த்தியவன்….பின் குரலை தாழ்த்திக்கொண்டான்…” பக்கத்திலே யாரு இருக்கா?… வேற யாராவது இருக்காங்களா?….”

“யாருமில்லை… உங்க வருங்கால பொண்டாட்டிதான் வாயைத்திறந்துட்டு என்னையே பாத்துட்டு இருக்கா!… வாயிலே ஈ போறது கூடத் தெரியாம…” பத்மினி ஸ்பீக்கரை ஆன் செய்தாள்..

“பத்மினி நம்ம மேட்டரை சொல்லிட்டியா?….” தயக்கமாய் கேட்டான்..

“ஏங்க அண்ணா!… சொல்லாம மறைச்சிருட்டா?….” மெல்ல பேசினாள்….

“வேண்டாம்… வேண்டாம்…. எதையும் மறைக்க வேண்டாம்… யாராக இருந்தாலும் உண்மையைத்தான் சொல்லனும்… உனக்கு தயக்கமா இருந்தா விட்டுடு…. நான் நேரிலே சொல்லறேன்…. அப்புறமும் அவ விருப்பப்பட்டா எனக்கு சரிதான்”

“நம்ம விஷயத்தை முதல்லேயே சொல்லிட்டேன்…. எங்க அம்மா விஷயத்தையும் அரசல் புரசலா சொல்லிட்டேன்… எல்லாத்தையும் கேட்டும்கூட உங்களைத்தான் கட்டுவேன்னு ஒத்தை காலிலே நிக்கறா…. எங்க ரெண்டுபேர் தவிர இன்னும் எத்தனைபேர் இருந்தாலும் கவலையில்லையாம்…. உங்களைத்தான் கல்யாணம் பண்ணிக்குவாளாம்….”

“கல்யாணத்துக்கு அப்புறம் எப்படி இருப்பாளாம்?….”

“அதையும் கேட்டுட்டேன்…. உங்க சொல்படி கேட்டு நடப்பாளாம்…. மொத்தத்திலே இன்னொரு அடிமை கிடைச்சுட்டாள்னு நினைச்சுக்குங்க!….”

“ஏய்!… இருடி…. நானே கேட்டுடறேன்…..போனை அவ கிட்ட கொடுடி….” பத்மினி செல்லை வர்ஷினியின் கையில் தந்தாள்…

“வரூ…..” ரவியின் குரல் மிருதுவாய் வந்தது…

“என்னங்க!….” வர்ஷினி முகமெல்லாம் வெட்கத்துடன் மெல்ல பேசினாள்….

“பத்மினி எல்லா விஷயத்தையும் சொன்னாளா?…..”

“சொன்னாங்க!….”

“அதுக்கு உன்னோட பதில் என்ன?….”

“எனக்கு இனிமேல் ஏதுங்க பதில்…. எல்லாமே உங்கள் விருப்பம்தான்….நீங்க நினைக்கிறதுதான் என்னோட பதில்…”

“நிஜமாகவா சொல்றே?….”

“ஆமாங்க… என் முழுமனசோடதான் சொல்றேன்….

“இருந்தாலும்…… பத்மினி….முழுசா சொன்னாளா….” ரவி தயங்கினான்…

“ஏங்க நான் ஒண்ணு சொல்றேன்…. கேக்கறீங்களா?…”

4 Comments

  1. சுரேஷ்

    டேய் என்னடா காமெடி கதையா

  2. 17to 18 please

  3. மெயின் மேட்டர் நடக்கம நீண்டுகிட்டே போகுது. . இடை, இடை செருகல் இருந்தால் சிறப்பு. பதிவுக்கு பாராட்டுகள். . .

Comments are closed.