வாசமான ஜாதிமல்லி 4 28

இன்னொரு எண்ணம் அவளைத் தாக்கியாது. அவளுக்கு அவன் வேண்டும் அனால் பிரபுவுக்கு அவள் வேண்டும்மா? ஒருவேளை அவன் தனது மனைவிக்கு துரோகம் செய்ய விருப்பம் இல்லை என்றால். அவள் அந்த எண்ணத்தை உடனடியாக நிராகரித்தாள். இருக்காது, அவளுக்கு இருக்கும் அதே ஆசை அளவு அவள் கண்களிலும் தெரிந்தது. நான் ஒன்னும் செய்யாவிட்டாலும் அவன் நம் கள்ள உறவை புதுப்பிக்க நிச்சயமாக முயற்சிப்பான் என்று மீரா முழுமையாக நம்பினாள்.

வேற ஒன்று, அவன் இப்போது ஒரு தந்தை. அந்த பொறுப்பு ஒருவேளை அவனை எதுவும் செய்யாமல் கட்டுப்படுத்துமோ? அவன் தந்தை என்ற எண்ணம் வர அது அவள் பொறாமையைத் தூண்டியது. அவன் மூளும் அவளுக்கு கிடைக்காத ஒன்று அவன் மனைவிக்கு கிடைத்துவிட்டது. அதனால் இப்போது அவர்கள் கள்ள உல்லாச உறவு மீண்டும் தொடர்ந்தால் அவனது வளமான விதைகளை அவள் கருப்பையை குளிப்பட்ட அனுமதிக்கலாமா?

முன்பு மிகவும் குறைவான சில சமயம் அவன் விந்து அவள் பெண்மை உள்ளே பாய்ச்சி இருக்கு. அதிர்ஷ்டவசமாக அந்த சில சந்தர்ப்பங்கள் எனது வளமற்ற நாட்களில் நடந்திருக்க வேண்டும், இல்லையெனில் நான் இப்போது இன்னும் பிரபுவின் குழந்தைக்கு நான் என் மார்பில் பாலூட்டிக்கொண்டிருக்கலாம்.

ஆனால் இந்த முறை அது நடக்க வேண்டும் என்று அவள் அடிமனதில் விருப்புகிறாளா அந்த எண்ணம் அருகாமையில் அமர்ந்திருக்கும் அவள் கணவர் பற்றி அவளை சிந்திக்க வைத்தாது. அவள் அவரைப் பார்த்தாள். அவரது கண்கள் பிரபு கடைசி சடங்கு சில செய்வதாகத் கவனித்து கொண்டு இருப்பது போல தோன்றியது. பிரபு அவளை கர்ப்பம் ஆகா அனுமதிப்பாள்ளா. அவள் அந்த மிகவும் இழிவான நிலைக்கு இறங்கலாமா??

இல்லை, அவள் நினைத்தாள், என்னால் இவ்வளவு மோசமாக நடந்து கொள்ள முடியாது. அவரது நண்பருடன் அவருக்கு துரோகம் செய்வதன் மூலம் நான் ஏற்கனவே அவருக்கு பெரும் அநீதி செய்துவிட்டேன். அத்துடன் சேர்ந்து இதுவும்மா, ச்சே. அவர் ஒரு நல்ல மனிதர், அன்பான கணவர், ஒரு சிறந்த தந்தை. என் கர்ப்பத்துக்கு பிரபு என்பதை அவரை ஏமாற்றி மறைத்தாலும், என்னால் அவ்வாறு இந்த அளவுக்கு அவமானப்படுத்த முடியாது.

கடவுளுக்கு நன்றி சொல்லணும், அவருக்கு நான் செய்த பெரிய துரோகம் பற்றி அவருக்கு தெரியாது. அது மட்டும் அவருக்கு தெரிந்தால் அது அவரது இதயத்தை மோசமமாக காயப்படுத்தும். அது என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. நான் அதை நடக்க அனுமதிக்க முடியாது. எந்த தவறும் செய்யாத ஒரு மனிதன் ஏன் இப்படி பாதிக்கப்பட வேண்டும். ஆனாலும் இந்த வஞ்சக செயலுக்கு நான் கரணம் என்று தெரிந்தாலும், அவர் நாடாகும் கொடும்மைக்கு நான் முதுண்மை காரணம் என்று தெரிந்தும் என்னை என்னால் கட்டுப்படுத்திக்க முடியவில்லையே.

குறைந்தபட்சம் என்ன இந்த துரோக செயல் அவருக்கு ஒரு போதும் தெரியாமல் இருப்பதை கவனமாக பார்த்துக்கொள்ளனும். இம்முறை நான் பிரபுவுடன் கூடுவது கடைசியாக இருக்கணும் கடவுளே. என் ஆசைகள், இச்சைகள் இத்தூடு தணிந்து போகணும். பிரபுவை இதற்க்கு பிறகு என் மனம் நாட கூடாது என்று கடவுள் தான் எனக்கு மனஉறுதியை கொடுக்கணும். அவள் இப்படி எல்லாம் விரும்பலாம். அனால் அவளால் முடியும்மா என்பது தான் தெரியாது. அவளுக்கு மட்டும் அப்படி பட்ட மனஉறுதி இருந்தால் இப்போதே பிரபுவை கள்ள உறவை வைப்பதை பற்றி சிந்தித்து இருக்க மாட்டாளே.

சரவணன் பிரபுவைப் பார்ப்பது போல இருந்தது, ஆனால் உண்மையில் அவன் தன் மனைவியைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் தலையைத் தாழ்த்திக் கொண்டு உட்கார்ந்து இருந்தாள். அவன் மனைவியின் மனதில் அநேகமாக என்ன எண்ணங்கள் ஓடி கொண்டு இருக்கும் என்பதை அவனால் ஏககுறைய யூகிக்க முடிந்தது.

அவளுடைய பழைய காதலன் மிகவும் அருகிலேயே இருந்தான். அவள் மனதில் பல கேள்விகள் ஓடிக்கொண்டு இருக்க வேண்டும். குறிப்பாக, ஏன் பிரபு அவளுடன் எல்லா தொடர்புகளையும் திடீரென்று நிறுத்தினான் என்ற கேள்வி அவள் மனதை மிகவும் உருட்டி இருக்கணும். இந்த இரண்டு பிளஸ் ஆண்டுகளில் அவள் எழுச்சியற்ற நிலையில் இருப்பதை அவன் பலமுறை பார்த்திருக்கான். மீரா மெல்ல மெல்ல தனது மனச்சோர்வை சமாளித்து, காலப்போக்கில் அவன் பழைய மீராவாக மாறுவாள் என்று சரவணன் நம்பியிருந்தான். காலம் தான் கவலையை போக்க கூடிய சிறந்த மருந்து என்று அவன் நம்பியிருந்தான். இப்போது அவனுக்கு புரிந்தது அது ஒரு கதியற்ற நம்பிக்கை என்று.

பிரபுவின் கண்கள் சில நொடிகள் மீராவின் கண்களை சந்தித்தபோது, அவன்மனைவியின் கண்களில் இருந்த பிரகாசத்தை அவன் கவனிக்கத் தவறவில்லை. பிரபு அப்போது மீராவை பார்க்கும் போது அவன் முதுகை காட்டிக்கொண்டு இருக்கும் வகையில் நின்றதால் பிரபுவின் கண்களை சரவணன் பார்க்க முடியவில்லை. அந்த நேரத்தில் பிரபுவின் கண்களில் என்ன இருந்திருக்கும் என்று அவன் ஊகித்தான். காதலனைப் பார்த்ததும் அவன் மனைவி காட்டிய அதே விருப்பமா? அநேகமாக அப்படி தான் இருந்திருக்கும்.

இத்தனை காலத்திற்குப் பிறகும், வேறொரு ஆணின் மேல் இருக்கும் அவன் மனைவியின் ஆசை குறையவில்லை என்ற வேதனையான உண்மையை அவன் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. பிரபு மீராவை பார்க்கவோ அல்லது அவளுடன் எந்தவிதமான கண் தொடர்பு வைது கொள்ளவோ முடிந்த அளவுக்கு தவிர்க்கிறேன் என்பது சரவணனுக்கு விளங்கியது.

2 Comments

Comments are closed.