EPISODE – பவித்ராவின் இக்கட்டான நிலைமை
ஏற்கனவே பவித்ராவின் அழகால் மயங்கி கடுப்புடன் இருந்த
சலீமுக்கு,
அப்பா பவித்ராவை பேர் சொல்லி சகஜமா பேச சொன்ன பிறகு
சந்தோசமாகிட்டான்.
பவித்ராவுக்கு
தன்னையும் தன் குழந்தையும் சகஜமா ஏத்துக்கிட்ட சலீம் மேல
ஒரு நல்ல அபிப்ராயம் வந்தது.
பவித்ராவை பற்றியும் சதீசுக்கு கம்பனியை எழுதி கொடுத்த
விஷயத்தை பற்றியும் சலீம் அவன் அப்பாவிடம் பயங்கரமா
சண்டை போடுவான் என்று எதிர்பார்த்த பவித்ராவுக்கு
சலீமின் அணுகுமுறை
அவனின் அமைதி குணம்,
அவன் தன் குழந்தையிடம் பாசமாக இருப்பது,
சொத்தை பற்றி அக்கறை படாதது,
தன் கம்பனியில் அக்கறையுடன் கவனம் செலுத்துவது,
தொழிலாளிகளிடம் பக்குவமா பேசி வேலை வாங்குவது,
அவனின் சிரிச்ச முகம்,
அவனின் உடற் பயிற்சி செய்தது கட்டுடல்,
எந்த பாகுபாடு இல்லாம தன்னிடம் அவன் பேசும் விதம்,
இப்படி பல, பல, பல,………………………
அந்த வீட்டில் பவித்ராவின் சந்தோசம் ரெட்டிப்பானது.
வேலை இல்லாத நேரத்தில் சலீம் பவித்ராவை அழைத்து
அவளிடம் பேசி கொண்டு இருப்பான்.
பல விஷயத்தை பற்றி பேசி கொள்வார்கள்.
போக போக
பவித்ரா என்று அழைத்த சலீம்
அவளை செல்லமா பவி என்று கூப்பிட ஆரம்பித்தான்.
பவித்ராவுக்கு இது வித்யாசமா தெரிஞ்சாலும் கண்டுக்கல.