வழிமறியவள் – Part 51 31

பவித்ரா தன்னை டா போட்டு பேசியதற்கு சந்தோச பட்ட

சலீம் ,

என்னை ஏண்டி அடிச்ச,

இரு அப்பாகிட்ட சொல்றேன், சலீம் சொல்ல

பயந்து போய்ட்டா பவித்ரா.

அவள் முகம் மாற,

சாரி சலீம், தெரியாம அடிச்சிட்டேன்,

அவளின் டென்ஷனை ரசிச்ச சலீம்,

அப்பாவுக்கு போன் போட மொபைல் எடுக்க

அதை பிடுங்க போன பவித்ரா, கை தட்டி

மொபைல் கீழ விழ,

சாரி சலீம்,

அவள் குனிஞ்சி மொபைலை எடுத்து

அவனிடம் கொடுக்க

அவங்க கிட்ட சொல்லாதடா,

நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன்.

சலீம், என்ன சொன்னாலும் கேட்பியா

புரிஞ்சிகிட்ட பவித்ரா சிரிப்புடன்,

என்னால முடிஞ்சதை மட்டும்தான் செய்வேன் தம்பி,

சலீம், என்னது தம்பியா,

நான் உனக்கு தம்பியா,

பவித்ரா, இல்லை, மகனே.

சலீம், உனக்கு கொழுப்புடி.

பவித்ரா, இருந்துட்டு போகட்டும்.

உனக்கு என்ன.

சலீம் பவித்ராவின் கையை பிடிச்சிட்டு, தேங்க்ஸ் டி செல்லம்

பவித்ரா, எதுக்குடா,

சலீம்,………………………

சலீம் கண்கள் கலங்குவதை பார்த்த பவித்ரா திடுக்கிட

சலீம், சலீம், என்ன ஆச்சி, நான் ஏதாவது தப்பாக …………

இல்லை என்று தலையாய் ஆட்டின சலீம்,

பல வருடமா இந்த வீட்டில் அவனும் அவன் அப்பாவும் தான்.

வேலை செய்யும் நபர்கள் பெண்கள் இருந்தாலும் சலீம்

அவர்களிடம் ரொம்ப ஓட்ட மாட்டான்.