சலீம், நீ மண்டுடி, நீ எனக்கு பிரெண்டுன்னா,
உன் அம்மா எனக்கு ஆன்டி தானே,
சலீம் சமாளிக்க
பவித்ரா, அட, ஆமா இல்ல,
சலீம், ஏதாவது ஒன்னு சொல்லு டார்லிங்,
பவித்ரா, ஆமா,,,,,,,,,,,,,,,,,,,
சலீம், நீ செமையா இருக்கடி,
அதான் என் அப்பா உன்னை பிடிச்சிகிட்டார்.
பவி, சீ, என்னடா பேசுற,
நீ வரம்பு மீறி போய்ட்டு இருக்கேடா,
மவனே கொன்னுப்புடுவேன்.
பவித்ரா விரலை காண்பிச்சி சலீமை எச்சரிக்க………
இவளின் கோபத்தை பார்த்த சலீம்
சிரிக்க……..
ஏண்டா நான் சீரீஸாக பேசிகிட்டு இருக்கேன்,
ஏண்டா மவனே சிரிக்கிற, பவித்ரா எகிற
செல்லக்குட்டி, நீ நல்ல நடிக்கிறன்னு உன் முகத்திலே
தெரியுதுடீ குட்டி,
நீ ஆசை பட்டாலும் என் மேல கோப பட முடியாது உன்னால.
சலீம் அவளை பார்த்து சிரிக்க……
நாம எந்த ரூட்டுல போனாலும் இவன் அதற்கு ஏற்ற மாதிரி
இவன் ஒரு ரூட்டுல போறானே,
இவனை என்ன பண்றது,
ஹாசனுக்கு தெரிஞ்ச நிலைமை என்ன ஆகும்,
பவித்ரா யோசிக்க,
சலீம் அவளை பிடிச்சி தன்னுடைய பக்கத்துல உட்கார வச்சி
அவள் தோள் மேல போட்டு,
பவித்ரா அவன் கையை உதற முயற்சி செய்தாலும்
அவளை விடாம
தன் ஒரு விரலால் அவ காதில் இருந்த வைர கம்மலை
மெதுவாக நோண்ட
பவி, டேய், என்னடா பண்ற……………