ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப – Part 4 24

கொஞ்சமாக .. அவள் மீது அழுந்தினான்.
”குட்டி. ..” எனக் காதைக்கடித்தான்.
”ம்…?”
”திரும்பு…”
” எதுக்கு. .?”
” முத்தம் தரனும். ..”
” முத்தம் மட்டும்தான..?”
” ம்.. ம்…!”
” அப்ப கைய எடு…”
”அது’ க்கு…”
” ஐயோ. .. சீ.. விடுடா..நாயீ…”
” ப்ளீஸ். .. குட்டிமா. ..?”
”ம்கூம்…!”
” ஏய்…”
” போடா…”
”உன்ன ரேப் பண்றளவுக்கு. .. என்னை மொரடனாக்கிராத..”
” ஏன்டா… நாயீ.. என் உயிர வாங்கற..?” எனச் சிணுங்கிக்கொண்டே… அவன் பக்கம் திரும்பினாள்.

முழுவதுமாக.. அவன் பக்கம் திரும்ப… அவள் உதட்டைக் கவ்வி… உறிஞ்சினான்.
மெள்ள…மெள்ள.. அவன் முகம்..அவள் மார்புக்கு இறங்கியது. சுடியோடு சேர்த்து.. அவள் மார்பில் முகத்தை வைத்து. .. அழுத்தினான். துணியோடு கவ்வினான்.
அவளது முதுகையும்.. புட்டங்களையும். .அழுத்தித் தடவினான்.

சிறிது பொருத்து…
” போதும். . பையா..! விடு..!” என்றாள்.
”சுடிய.. அவுத்துரலாமா..?”
”கொன்றுவேன்…” என அவன் முகத்தைப் பிடித்து விலக்கினாள். ”எதுக்குடா.. கடிப்ப..!”
”அது… ஒரு கிக்கு… குட்டி. .”
” எப்படி வலிக்குது தெரியுமா..? உன்னப் புடிச்சு…கடிச்சா.. அப்பத்தெரியும்… உனக்கு… பரதேசி. ..”
”வேனா.. கடிச்சுக்கோ…” என தன் மார்பைக்காட்டினான்.
”ச்சீ…நாயீ…” என.. விலகி.. எழுந்து உட்கார்ந்து சுடிதாரை. . நன்றாக இழுத்து விட்டாள்.

அவள் மார்பில் கை வைத்துத் தடவினான்.
”ஐ.. லவ்… யூ…குட்டிமா..!!”
”ஐய…. என்னது.. புதுசால்லாம்..?”
”சொல்லனும் போலருந்துச்சு…”
”உனக்கெல்லாம்… அந்த வார்த்தை சூட்டாகாது..! வேற ஏதாவது சொல்லிப் பழகு..” என.. மெதுவாக எழுந்து நின்றாள். ”எந்திரி பையா…”

அவனும் எழுந்தான். ”ஆமா. . நீ சொல்லிருக்கியா.. அந்த வார்த்தையை…?”
”சே… சே..!! நா சொல்லவே போறதில்ல…!!” என்றுவிட்டுக் கதவை நன்றாகத் திறந்து வைத்தாள்.

கிழக்கு வானம்…. ஆரஞ்சாகத்தெரிந்தது….!

விறகடுப்பைப் பற்ற வைத்து… சமையலைத் துவக்கினாள் பாக்யா. முதலில் காபி வைத்தாள். பால் கிடையாது. வரக்காபிதான்.
காபியை ராசுவோடு சேர்ந்து.. பேசியவாறு குடிக்க… அவளது அப்பாவும் விழித்துக் கொண்டார்.
முகம் கழுவிக்கொண்டு.. அவரும் உள்ளே வர… அவருக்கும் ஊற்றிக்கொடுத்தாள்.

ராசுவும்… அவள் அப்பாவும்.. பாக்யாவின் அம்மா பற்றித்தான் நீண்ட நேரம் பேசினர்.
எப்படியும்.. அவள் அம்மாவை.. சமாதானப் படுத்தி… அழைத்து வந்து விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார்.. அவள் அப்பா.

சமையல் ஆனதும்… சாப்பிட்டு.. மதிய உணவு எடுத்துக்கொண்டு…வேலைக்குப் போய் விட்டார் அப்பா.

அவர் போனதும்.. பாக்யாவிடம் கேட்டான் ராசு.
”சோப்பு எங்க வெச்சிருக்க..?”
”ஏன். .?” அவனைப் பார்த்தள்.
”குளிக்கப் போறேன்.. குளத்துக்கு. .”
” இரு…நானும் வரேன்.. போலாம்..” என்றாள்.

இருந்த ஒரு சில.. பாத்திரங்களைக் கழுவி வைத்து விட்டு.. மாற்று உடையாக பாவாடை.. தாவணியை எடுத்துக் கொண்டாள்.

”தெச்சுட்டியா..?” எனக் கேட்டான் ராசு.
”ரெண்டு தடவ கட்டிட்டேன்.” எனச் சிரித்தாள் ”சூப்பரா இருக்குன்னு சொன்னான்..”
”யாரு…?”
” பரத்..”
”ஓ…!”

வீட்டைச் சாத்திவிட்டு.. ”நேத்தே.. சொல்லிருந்தா..தொவைக்கற துணியெல்லாம் வெச்சிருந்துருப்பேன் ” என்றாள்.
” பரவால்ல… நட..”

சிறிது தூரம் நடக்க வேண்டும். பேசிக்கொண்டே நடந்தனர்.
பள்ளத்தில் ஓடிக்கொண்டிருந்த தண்ணீரைப் பார்த்து…
” நெறையவே.. தண்ணி போகுது போலருக்கு. .?” என்றான் ராசு.
” ம்.. மூணு வாரமா தண்ணி போகுது..! அப்ப பேஞ்ச மழைல.. பயங்கரமா தண்ணி போச்சு… ஆறுமாதிரி..”
”ம்..! அங்க.. ஆத்துலயும்… புல் தண்ணிதான்…!”
”க்கும்.. யாரோ.. நேத்துதான் சொன்னாங்க..! பில்லூர் டேம் நம்பி… ஆத்தோரமா இருக்கறவங்கள எல்லாம் காலி பண்ணச் சொல்லிட்டாங்கன்னு.. ரொம்ப தண்ணியா..?”
” ம…ம்…! கரை புரண்டு ஓடிட்டிருக்கு..! இது.. வருச.. வருசம் வர்றதுதான்..!”
” பாத்து.. நீ பாட்டுக்கு… ஆத்துல போய் ஆடிட்டிருக்காத… அம்போனு.. போயிரப் போற…” எனச் சிரித்தாள்.
” ஹா..! அதெல்லாம் எங்கள தூக்கி வளத்த.. ஆறுடி..! ரொம்ப சந்தோசப்படாத.. எனக்கெல்லாம் ஆத்துல சாவு வராது..”
” அய்யே..! நீ கண்டியாக்கும்.. ஆத்துல சாவு வராதுனு..?”
” ம்..ம்..! செத்துருந்தா.. நானெல்லாம்.. பதிமூணு வயசுக்கு முன்னாலயே.. எங்க ஆத்துல.. ரெண்டு தடவ செத்துருக்கனும்..! இப்பெல்லாம்.. பில்லூர்லருந்து.. பவானிசாகர் டேம்வரை.. அத்துப்படி.. எத்தனை தண்ணி வந்தாலும்.. பயப்பட மாட்டோம்..! ”
” அதென்ன.. அப்பவே.. ரெண்டு தடவ சாகறது..?”
”ஏன்னா.. நான் ரெண்டு தடவ.. ஆத்துல போயிருக்கேன்..! ஆனா சாகல..!”
”அடப்பாவி.. எப்படி…?”
” நெறைய தண்ணி போறப்ப.. ஆறுதாண்டறேன்னு.. வெளையாடுனு வீர வெளையாட்டுதான்..! அப்பெல்லாம்.. அது.. ஒரே பெரிய இது..! ” எனச் சிரித்தான்.
” அப்றம் எப்படி.. பொழச்ச..?”
” பெருசா..சாகறளவுக்கெல்லாம்… சீரியஸ் இல்ல… கை ஓஞ்சு போய்…பயத்துல… ஹெல்ப்புக்கு பசங்களக் கூப்பிட்டதுதான்.. மொதத்தடவை.! ஆனா ரெண்டாவது தடவை கொஞ்சம் சீரியஸ் கன்டிசன்தான்… ஜலப்புல.. உள்ள போய்ட்டேன்.. கொஞ்ச நேரம்.. ஆளே வெளில வல்லேன்னு பசங்க சொன்னாங்க..! ஆனா எனக்கு அப்படி தெரியல… ஒரு அம்பதடி..தூரம் போய்.. மேல வந்து… ஒரு பாறையைப் புடிச்சிட்டேன்..! அப்ப வேனா.. பயத்துல.. ஒடம்பெல்லாம் வெடவெடனு நடுங்கிருச்சு..! அப்பறம்.. கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணி..பசங்ககூட.. நீந்தி வந்தேன்..!!”
” ஓஹோ…! அப்ப நீ தப்பிச்சது..தம்புறாம்புண்ணியம்தான்..”
” ம்..ம்..! ஆனா அப்பவும் அடங்கல… லீவ் நாள்ள ஆறே கதினு கெடப்போம்..! இப்பெல்லாம் ஆத்துல எறங்கினா நீந்தறதுகூட கெடையாது..! மெதக்கறதுதான்.. அந்தளவுக்கு அனுபவம்..!!”
” நீந்தாம எப்படி மெதப்ப..?”
” பழக்கம்தான்..! கை ஓயாது..!”

பேசிக்கொண்டே..நடக்க… குளத்துக்கு முன்பாகவே.. இருந்த நீர்த்தேக்கத்தில்… பக்கத்து காலவாய் பெண்கள் குளித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களோடு பேசிவிட்டு…இன்னும் கீழே போனார்கள்.
தண்ணீர் சுத்தமாகவும். ..தெளிவாகவும்… சலசலவென ஓடிக்கொண்டிருந்தது.

குளத்துக்கு.. மேலாகவே.. இன்னொரு தேக்கம் இருந்தது.
நிறைய பாறைகளும்… இருந்தது. ஆழமும் குறைவுதான். .!

”இங்கயே குளிக்கலான்டா..” என்றாள் பாக்யா.
”கீழ வேண்டாமா..?”
”இங்கயே..தண்ணி நலலாருக்கு.. ஆழமும் இல்ல..”
”கொளத்துல நெறைய..தண்ணியா..?”
” ம்..! தேக்கம்பட்டிக்கு கீழ.. நெறைய போகுதுனு.. சொன்னாங்க… ரெண்டு பள்ளமும் ஜாயின்டாகுதில்ல..?”
” ஆத்து மீனெல்லாம் நெறைய.. ஏறும்…!”
”க்கும்.. இப்ப அதுதான் ரொம்ப முக்கியம். .?”
”ஏன். . புடிச்சுட்டு வந்து குடுத்தா ஒனத்தியா திங்கற இல்ல… அப்ப சொல்றது..?”

4 Comments

  1. Full story padichiten ya..semmmaa…super….waiting for next part….

  2. Bro vera level intha kathai en valkaila nadanthiku bro ana relationship than vera

  3. Next part podunga. Story romba interesting a irukku.

  4. Really good story natural in family incidents in true story

Comments are closed.