ஆசை மட்டும் சிறிதும் குறையவே இல்லை 3 50

அடுத்த நாள் முதல் அவன் சுகந்தியை வெறுக்க ஆரம்பித்தான். அவளைப் பார்த்தாலும் பேசப் புடிக்காமல் அவள் முகத்தைக் கூடப் பார்க்காமல் விலகி விலகிப் போனான். அவளும் அதன்பின் அவனுடன் பேச முயலவே இல்லை.

ஒரு மாதம் கழித்து ஒரு முறை அவனை வழியில் குறுக்காட்டிச் சொன்னாள் சுகந்தி.
“நீங்க எனக்கு சேலை வாங்கி தந்தது. பவுடரு பொட்டு.. பிரா வாங்கி தந்தது எல்லாம் அந்தாளுக்கு சந்தேகத்த குடுத்துருச்சு. அதெல்லாம் ஏதுனு கேட்டு சண்டை போட்டான். அப்ப நான் உங்ககூட பேசினா உங்க மேல சந்தேகம் வரும்னுதான் நானும் பேசல. மத்தபடி உங்களை எனக்கு ரொம்ப புடிக்கும். உங்களுக்கும் என்னை புடிச்சா.. என் கூட பேசுங்க.. இல்லேன்னா வேண்டாம்” என்று கண்கள் கலங்க சொல்லி விட்டுப் போனாள்.. !!

அதன் பின் மீனாவை வாய்ப்புக் கிடைக்கும் போதும்.. சுகந்தியை அடிக்கடியும் பதம் பார்க்க ஆரம்பித்தான் நிருதி.. !!
மகிழ் வதனி.. !!

________________
________________

இரவு நேரத்து நிலா முற்றம்..!! கிழக்கு வானில்.. ஆரஞ்சு வண்ணத்தில் உதயமாகி.. கொஞ்சம்.. கொஞ்சமாக மேலெழுந்து வந்து கொண்டிருந்த.. எழில் மிகுந்த.. பௌணர்மி நிலைவயே.. நான் கண் இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தேன்..!!

நிலவில் எப்போதும் காணப்படும் கலங்கம் இப்போது காணப்படவில்லை.. அதை யார் துடைத்தது என்று புரியவில்லை..! அல்லது ஆரஞ்சு வண்ணம் திரைத் துணியாக.. களங்கத்தை மறைத்துக் கொண்டிருக்கிறதோ..??

உதயமாகும்போது.. கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கும் இந்த.. களங்கமற்ற.. வண்ண நிலவு.. மேலே மேலே என நகரும் போது.. கொஞ்சம்.. கொஞ்சமாகச் சிறியதாகி.. தூரமாகிக் கொண்டே போவது.. ஏன்..? என்பது.. எனது நீண்ட நாள் கேள்விகளில் ஒன்று..!!

ஆனாலும் நான் இந்த நிலவை ரசிக்க மறப்பதில்லை..!! நிலவு என்பது.. உண்மையில் ஆணா.. பெண்ணா.. என்கிற குழப்பத்தில்.. நான் பல நாள் உழன்றிருக்கிறேன்..! பெரும்பாலான கவிகள்.. நிலவைப் பெண்ணாகப் பாவித்துக் கவிதைகள் வடித்தாலும்.. அதற்கு ‘சந்திரன்’ என்கிற ஒரு ஆண் பெயரும்.. அதற்கேற்ற ஒரு கதையும் இருக்கிறதே…??

நிற்க….. இந்த ஆராய்ச்சி எல்லாம் நான் ஏன் செய்கிறேன் என்றால்…..?? என் பெயர்.. உதய சந்திரன்..! குடகு நாட்டு.. இளவரசன்..! என் பெயரில் சந்திரன் இருப்பதால்.. என்னை இந்தக் கேள்வி.. பல நாட்களாகக் குடைந்து கொண்டிருக்கிறது.. ஆனால் இன்றுவரை விடைதான் கிடைக்கவில்லை..!!

”நிலா உதயம் காண்கிறீர்களோ.. இளவரசே..?” என எனக்குப் பின்னால்.. ஒரு கிள்ளை மொழிக் குரல் கேட்டு.. என் எண்ணச் சிறையிலிருந்து நான் மீண்டேன்..!

என் பின்னால் திரும்பினேன். பட்டுத் தூரிகையில் வரைந்த ஓவியம் போல.. மெல்லிய பட்டாடை காற்றில் ஆட.. மேன்மாடத்தில்.. என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள் மகிழ்வதனி..!!

ஆரஞ்சு வண்ண நிலவொளியில் அவள் வதனம்.. இன்னொரு நிலவாக பிரகாசித்தது..!!

1 Comment

  1. Bro, அம்மாவுடன் மதுரை டூர் itha kathaium ungala mudinja finish pannuga bro plz …

Comments are closed.