அசுரன் Part 30 36

மன்னர் காலம்.

சில ஆண்டுகள் கழித்து,

பொன்னமராவதி மலை,தேவர்களின் வசிப்பிடமான அமராவதியை விட மேன்மையான இடம்.அதனால் தான் என்னவோ அமராவதியோடு பொன் சேர்த்து பொன்னமராவதி என்று பெயர் வைத்து இருந்தார்கள்..எதற்காக அப்படி பெயர் வைத்தார்கள்..?இடத்தை பார்த்தால் அப்படி தேவலோகம் போன்று இல்லையே..தேவலோகம் எங்கும் தங்கத்தால் இழைக்கப்பட்டு இருக்கும்.ஆனால் இங்கே கண்ணுக்கு குளிர்ச்சியாக எங்கும் பச்சை பசேல் என்று இருக்கு..தங்கத்தால் இழைக்கப்பட்ட ஊருக்கே வெறும் அமராவதி என்று தான் பேர்..ஆனால் தங்கமே இல்லாத ஊருக்கு ஏன் பொன்னமராவதி என்று பெயர் வைக்க வேண்டும்..?
அங்கங்கே பர்ணசாலை அமைத்து முனிவர்கள் தங்கி இருந்தனர்.முனிவர்களுக்கு உதவ ஒருபக்கம் மலைப்பளியர்கள் குடில் அமைத்து காலங்காலமாக அங்கு வாழ்ந்து வந்தனர்.மலைப்பளியர்கள் உடம்பு தேக்கு போலவும்,கன்னங்கரேல் என்று இருந்தார்கள்.மாயமலையை விட அழகு குறைவு தான்.தங்கம் கிடைக்கும் பூமியும் அல்ல..பின் ஏன் பொன்னமராவதி என்று பெயர் வைத்தார்கள்..?காரணம் இருக்கு
தேவலோகத்தில் ரம்பா,மேனகா,ஊர்வசி போன்ற அதிரூப சுந்தரிகள் உண்டு..அதுபோல இங்கு இருக்கும் பெண்கள் தேவலோகத்தில் உள்ள சுந்தரிகளை விட மிக மிக அழகாக தங்கம் நிறத்தில் ஜொலித்தனர்..இப்பெண்களிடம் இருந்து வரும் நறுமணம் ஆளை மயக்கும்.
இப்பெண்களுக்கு மட்டும் எப்படி இப்படி ஒரு தனித்துவம் வாய்த்தது.?

காரணம் இருக்கு..எல்லோருக்கும் விசுவாமித்திரர்,மேனகா,கதை தெரியும் அல்லவா..? விசுவாமித்திரருக்கும்,மேனகாவுக்கும் மேட்டர் எல்லாம் ஆகி குழந்தை பிறந்து,அக்குழந்தை துஷ்யந்தன் என்கிற மன்னனிடம் ஏமாந்து வயிற்றில் கரு வாங்கி குழந்தை பிறந்து இருக்கும்..அந்த குழந்தையின் வம்சம் தான் இங்கு பொன்னமராவதியில் வாழ்கின்றனர்..தேவ மங்கைக்கும்,மனிதனுக்கும் ஏற்பட்ட கூடலில் உருவான வம்சம் இது..அதனால் தான் இந்த பெண்கள் மிக மிக அழகாக இருந்தனர்.ஆண்களும் அழகாக தான் இருந்தார்கள்,ஆனால் தவசி கோலத்தில் தாடியும்,சடைமுடி தரித்து இருந்ததால் வெளியே தெரியவில்லை.அங்கு இருந்த பெண்கள் எல்லோரும் தேவலோக அப்சரஸ்களையே தோற்கடிக்கும் அழகில் இருந்தனர்..அதில் எல்லோரும் தங்கள் வம்சத்திலேயே மணம் புரிந்து கொண்டனர்.ஆனால் அவ்வம்சத்தில் வழிவந்த ஒருவளுக்கு மட்டும் ஏனோ இந்த காட்டில் வாழ்ந்த வாழ்க்கை பிடிக்கவில்லை.அவள் இருக்கும் அழகிற்கு அவள் ஒரு நாட்டின் ராணியாக சொகுசாக வாழவே ஆசைப்பட்டாள்.

மலைவாழ் மக்களில் இருவர் மரத்தில் ஏறி தேன் எடுத்து கொண்டு இருந்தனர்.மலைவாழ் மக்களின் பணி யாதெனில் அவர்கள் முனிவர்களின் பூஜைக்கு தேவையான பால்,நெய்,தேன் ஆகியவற்றை சேகரித்து கொடுப்பது வழக்கம்.தேனை எடுக்கும் பொறுப்பு காரி,மற்றும் ஆராவிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது.அவர்கள் மரத்தில் ஏறி தேன் எடுத்து கொண்டிருக்கும் பொழுது அங்கே முனிவர்களின் பெண்கள் குளிக்க வந்தனர்..அவர்கள் இருவரும் மேலே இருந்ததை அப்பெண்கள் கவனிக்கவில்லை.

அவர்கள் குளிப்பதை இருவரும் மரத்தில் இருந்து ஒளிந்து பார்த்தனர்.

அவர்கள் குளிப்பதை பார்த்து காரி ஜொள்ளு கொட்டினான்..”டேய் ஆரா..! பார்த்தியாடா..!இந்த ரிஷி பத்தினிகளும்,அவர்களோடே பெண்களும் எப்படி தளதளவென இருக்காங்க பாரு..!”

“ஆமாண்டா காரி..!பாலும்,நெய்யும் சாப்பிட்டு எப்படி கொழுக் மொழுக்கென்று இருக்காங்க பாரு..”

“இந்த மாதிரி ஒரு பொண்ணை தான்டா ஆரா..!ஒரு நாள் படுக்க போட்டு நல்லா அனுபவிக்கனும்.இதில் உனக்கு எந்த பொண்ணை அனுபவிக்க ஆசை சொல்லு..”..

“நான் ஆசைபடற பொண்ணு,இந்த கூட்டத்திலேயே இல்லை காரி”

“என்னடா சொல்றே ஆரா..!அப்போ நீ எந்த பொண்ணை ஆசைபடறே..”

“நான் ஆசைபடுகிற பொண்ணு,சும்மா பார்க்க பால்கோவா மாதிரி இருப்பா..உதடு செக்க சிவந்து கோவை பழம் மாதிரி இருக்கும்.கைவிரல் நல்லா நீளமா அழகாக இருக்கும்.அவ நெற்றியில் இருக்கும் புருவம் வில் மாதிரி வளைந்து இருக்கும்..கூர்மையான நாசி.அவ சிரிக்கும் பொழுது தேன் சொட்டுவது போல இருக்கும்..அவ இடுப்பு சொல்லவே வேணாம்..சும்மா தயிர் கடையும் மத்து போல இருக்கும்.பின்னாடி ரெண்டு தர்பூசணி பழம் ஒட்டி வச்ச மாதிரி இருக்கும்..”

காரி அவனை சைகையில் நிப்பாட்ட சொல்லி”டேய் டேய் போதும் நிறுத்து..நீ மனசில் நினைக்கும் பொண்ணு யாரு ஒழுங்கா அதை சொல்லு… வர்ணிப்பு எல்லாம் பலமா இருக்கு..அப்புறம் நான் மரத்தில் இருந்தே கஞ்சியை ஒழுக விட்டுட போறேன்..”

“சரி சொல்றேன்..!அவ சூரியன் உதிப்பதற்குள் தன் மேனியை யாரும் பார்க்க கூடாது என்பதற்கு கருக்கல்லில் வந்து குளித்து விட்டு போவாள்.”என்று கூற காரி அதை கேட்டு அதிர்ந்தான்..

“அடப்பாவி..!நீ சொல்ற பொண்ணு ரிஷி அக்ரூரர் பொண்ணா…’

“ஆமாண்டா.. அவளே தான்..”

1 Comment

  1. ப்ரோ வேற இருந்தா குடுங்க இது ஏற்கனவே இருக்கு ப்ரோ No

Comments are closed.