“ஓ… அப்படியா..இதுநாள்வரை இந்த விசயம் எனக்கு தெரியாது மதி..”
மதிவதனி மேலும் “இதனால் தான் அசுரகுல மன்னர்கள் எப்பொழுதும் சொன்ன வாக்கை காப்பாற்றுவார்கள் என எனக்கு தெரியும்.காத்தவராயனும் அவர்களின் வம்சாவளி என்பதால் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவான் என நம்புகிறேன்..அதற்காக அவன் நல்லவன் என்று சொல்லவில்லை.”
“உன் எண்ணப்படி நடந்தால் நல்லது தான் மதிவதனி..”
“சரி அக்கா, நான் இன்னொரு கேள்வி கேட்கிறேன்.அதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.”
“ம் கேளு மதிவதனி….”
“பன்றிக்கு நன்றி சொல்லி,குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை…இதற்கு பொருள் கூறுங்க பார்க்கலாம்”மதிவதனி கேட்க,
சகுந்தலா புரியாமல் விழித்தாள்..
“என்னது…! பன்னிக்கிட்ட போய் நன்றி சொல்லனுமா…தலையும் புரியல.. வாலும் புரியல மதி..இதுக்கு விளக்கமும் நீயே சொல்லிடு.”
“பன்றி என்றால் வராகம்..சீனிவாச அவதாரத்தின் போது விஷ்ணுவுக்கு பத்மாவதி அம்மாவை கல்யாணம் செய்து கொள்ள பணம் தேவைப்பட்டது.. குலம் காப்பவன் என்றால் குலசேகரன்.அது குபேரன்..குபேரனிடம் காசு வாங்கி கல்யாணமும் செய்தாச்சு.குபேரனுக்கு கடனை திருப்பி கொடுக்க வேண்டுமே.அதனால் பன்றிகிட்ட போய் தான் கோயில் கொள்ள ஒரு நிலம் கேட்டார்.அதுக்கு வராகமும் திருமலையில் அனுமதி தர, வராகத்திடம் பெருமாள் நன்றி சொல்லிவிட்டு திருமலை குன்றின் மேல் ஏறி கோயில் கொண்டார்.அதில் வரும் வருமானத்தில் குலசேகரனின் கடனை (வெற்றி கொண்டார்) அடைத்தாராம் பெருமாள்..”
“ஓ …இதில் இவ்வளவு விசயம் இருக்கா..இதெல்லாம் எனக்கு தெரியாது மதி….வெளிச்சம் குறைந்து இருட்டு வர துவங்கி விட்டது.வா அந்தப்புரம் செல்லலாம்..”
தட்டான் பூச்சி ஒன்று பறந்து வந்து மதிவதனி தோள் மீது உட்கார்ந்தது.
திருவிளையாடலில் பாண்டிய மன்னனுக்கு ஒரு சந்தேகம் வரும்.பெண்கள் கூந்தலில் வரும் மணம் இயற்கை மணமா இல்லை செயற்கை மணமா என.?அதில் சிவன் புலவராக வந்து நக்கீரனுக்கு கூறும் விளக்கத்தில் தும்பி(தட்டான் பூச்சி) ஒன்று பெண்கள் கூந்தலில் வீசும் நறுமணத்தில் மோகம் கொண்டு மலர் என்று சிலசமயம் பெண்கள் கூந்தலில் வந்து உட்காருமாம்.அதனால் பெண்கள் கூந்தலுக்கு இயற்கை மணம் தான் என தும்பியை வைத்து பாடலால் சிவன் வாதிடுவார்.அதேபோல தவறுதலாக தும்பி மதிவதனி மீது உட்கார்ந்து விட்டது.அவளும் கவனிக்கவில்லை.
அந்தப்புரத்தை நோக்கி எல்லோரும் ஒருசேர நடந்து வரும் பொழுது சகுந்தலா அவளிடம் “மதி நீயும் வரீயா..இங்கே அல்லிக்குளத்தில் சற்று நீராடிட்டு போகலாம்..”
அல்லிக்குளம் அரண்மனைக்குள் இருக்கு,பலபேர் முன்னிலையில் குளிக்க நேரிடும்,மேலும் காத்தவராயன் அங்கே இருப்பான் என உணர்ந்த மதிவதனி,”இல்லை அக்கா நீங்க போங்க…நான் அந்தப்புரம் கிளம்பறேன்..”என சொல்லிவிட்டு விறுவிறுவென நடந்தாள்.
அவள் வாசத்தில் மயங்கிய தும்பி,பூக்களை எங்கே தேடிக்கொண்டு அவள் ரவிக்கை உள்ளே கமகம வாசனை வருவதை கண்டு அதற்குள் நுழைந்து விட்டது..
மதிவதனி அணிந்து இருந்த ஆடை ,மேலே உயர்ரக ரவிக்கை,கீழே பாவாடை அவ்வளவு தான்.ரவிக்கை மேலே ஒரு மெல்லிய மேலாடை இருக்கும்.சேலை எல்லாம் வெளியே செல்லும் போது தான் ராணிகள் அணிவார்கள்.அதனால் தும்பி எளிதாக அவள் ரவிக்கையின் உள்ளே சென்று விட்டது…
பூக்களை தேடி தும்பி அவள் இரு மாங்கனிகளுக்கு சிறகடித்து பறக்க,மதிவதனிக்கு உள்ளே கிச்சு கிச்சு முட்டியது.. தன் ஆடைக்குள் ஏதோ புகுந்து விட்டதை உணர்ந்த மதிவதனி அவசர அவசரமாக தன் அறையை நோக்கி ஓடினாள்..
புள்ளிமான் போல துள்ளி ஓடி காத்தவராயன் அறையை கடக்கும் பொழுது காத்தவராயன் அவள் கை பிடித்து உள்ளே இழுத்து கட்டி அணைத்தான்..
மதிவதனி அதிர்ச்சியாகி ,அவன் அணைப்பில் மருண்ட விழிகளுடன் “தயவு செய்து என்னை விடு காத்தவராயா…நான் என் அறைக்கு போகனும்…”
அவள் மாங்கனிகள் அவன் உறுதியான மார்பில் மோதி நசுங்கின..
“எங்கே அவசரமாக ஓடுற மதி..அதுவும் என் அறை வரும் பொழுது ஏன் இந்த வேகம்…?என்னை கண்டால் அவ்வளவு பயமா..”என கேட்டான்.
“என்னால் இப்போ காரணம் கூற முடியாது காத்தவராயா…என்னை விடு”என அவன் பிடியில் நெளிந்தாள்.
அவள் மாங்கனிகளுக்கு நடுவே தும்பி பறப்பதால் உண்டான அதிர்வு,சத்தம் காத்தவராயன் உணர்ந்தான்..

Waste story