அசுரன் Part 17 27

“இங்கே பாரு ஆராதனா,உன்னை விட்டு போன கன்னித்தன்மை மீண்டும் உனக்கு கிடைத்தால் என்னை ஏற்றுக்கொள்வாயா..!

“என்னடா உளறுகிறாய்? எப்படி போன உயிர் திரும்ப கிடைக்காதோ அதுபோல இழந்த கன்னித்தன்மை எப்படி கிடைக்கும்”

“கண்டிப்பா கிடைக்கும் ஆராதனா,உன்னை போல இன்னொரு பெண்ணும் அந்த காத்தவராயன் ஆவியால் கெடுக்கப்பட்டு இருக்கிறாள்.அவள் யார் என்று தெரியாது?அவளை இதற்கு மேல் தான் கண்டுபிடிக்க வேண்டும்.”

“அப்போ என்னை மட்டும் எப்படி கண்டுபிடித்தாய் மாறா..?”

“உன்னை கண்டுபிடிக்க எனக்கு சுலபமா தான் இருந்துச்சு ஆராதனா..!மாயமலை கிராமம் சென்று விசாரித்தேன்.அங்கு வழக்கமாக கூட்டி வரும் டாக்ஸி டிரைவர் தான் உன்னை கூட்டி வந்ததாக சொன்னான்.அவனிடம் விபரம் சேகரித்து உன்னை தேடி வந்தேன்..”

ஆராதனா உடனே “சாமியார் யாரையாவது கூட்டி வந்து அந்த காத்தவராயன் ஆவியை அடக்கலாமா…! மாறா”

“காத்தவராயன் ஆவி என்ன உனக்கு அவ்வளவு லேசாகி விட்டதா..? அவனை எந்த சாமியாராலும் தடுக்க முடியாது ஆராதனா..அவனால் கற்பிழக்கும் நான்கு பெண்களால் மட்டுமே ஓரளவு அவனை தடுக்க முடியும்.அதுவும் அவனை கொல்லும் ரகசியம் மகாளய அமாவாசை அன்று மாயமலை சென்றால் தான் தெரியும்.இதுவரை நீ மற்றும் இன்னொரு பெண் மட்டுமே கற்பிழந்து இருக்கிறார்கள்.இன்னும் இரண்டு பெண்கள் கற்பிழக்க வேண்டும்.அதில் இன்னொரு பெண் முற்காலத்தில் அவனை கொன்ற மதிவதனி மறுபிறப்பு எடுத்து வந்து உள்ளாள்.அவளும்,நீங்கள் மூவரும் சேர்ந்து தான் அவனை கொல்ல வேண்டும்.”

“என்னென்னவோ சொல்ற…,எனக்கு ஒன்னும் புரியல..மற்ற மூன்று பேரை எப்படி ?எங்கே கண்டுபிடிப்பது..? அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று கூட தெரியாதே?

“அவர்களின் பெயரை மட்டும் தான் என்னோட குரு சொன்னார் ஆராதனா..!இப்போ நாம தேட வேண்டிய பெண் அனு,அடுத்த பெண் லிகிதா..அந்த லிகிதாவை கண்டுபிடித்து விட்டால் அடுத்து பிரியங்காவை எளிதாக கண்டுபிடித்து விடலாம்…ஏனெனில் அவள் தோழி தான் பிரியங்கா..”

“பேரை மட்டும் வைத்து கொண்டு இவ்வளவு பெரிய ஊரில் எப்படி கண்டுபிடிப்பே மாறா..?”

“அவர்கள் என் கண்ணில் பட்டால் மட்டும் போதும் ஆராதனா,என் யோக சக்தியால் என்னால் கண்டிப்பாக அவர்களை உணர்ந்து கொள்ள முடியும்.இப்போ நாம தேட வேண்டியது அனுவை மட்டும் தான்.”

ஒரு wine ஷாப் அருகே மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் கூட்டமாக போராடி கொண்டு இருந்தனர்.

“போராடுவோம்…போராடுவோம்..டாஸ்மாக்கை மூடும் வரை போராடுவோம்”என கத்தி கொண்டு இருந்தனர்..

அதில் ஒரு பெண் மட்டும் தனித்தன்மையாக தெரிந்தாள்.வெயில் பட்டு அவள் தேகம் மினுமினுத்தது.பக்கத்தில் இருந்த அவள் தோழி அவளை அழைக்கும் போது கூச்சலில் லிக்கி என்று காதில் விழுந்தது….என்னது லிக்கியா…!ஆனால் அவள் உண்மையாக அழைத்த பெயரோ லிகிதா..!

அவளின் செழிப்பான தடித்த உதடு, பளபள முகம் ,சிரிக்கும் போது தெரியும் பவள பல் வரிசை எளிதாக ஒரு ஆணை கவர செய்தது..
மேலும் அவளின் எடுப்பான இடுப்பு அவள் ஒரு சிறந்த நாட்டியக்காரி என கட்டியம் கூறியது..
பின்னாடி இருக்கும் அவளின் தூக்கலான குண்டி கோளங்கள் எப்பேர்பட்ட ஆணையும் எளிதில் ஜொள்ளு விட வைத்து விடும்..ஆனால் கிட்ட நெருங்க தான் யாருக்கும் தைரியம் இல்லை.

அங்கு ஸ்பாட்டில் இருந்து இன்ஸ்பெக்டர் யாரோ ஒரு அரசியல்வாதியிடம் பேசி கொண்டு இருந்தான்.

“சார்,நான் எவ்வளவோ முயற்சி பண்ணிட்டேன்..கூட்டம் கலைவதாக இல்லை.இப்போ என்ன சார் பண்றது..”என கேட்டான்.

“அப்ப நீ எதுக்கு இன்ஸ்பெக்டரா இருக்கே..யோவ் அந்த wine ஷாப் தான் எனக்கு வருமானம் அள்ளி கொடுக்குது..அதை எல்லாம் மூட முடியாது.நீ எப்படியாவது அடிதடி நடத்தி கூட்டத்தை கலைக்க பாரு..”என அவன் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவு இட்டான்.

“சார்,பிரஸ் எல்லாம் இருக்காங்க..அப்புறம் கண்டிப்பா பிரச்சினை வரும்.”

“சரி நீ அப்ப ஒன்னு பண்ணு..நீ இடத்தை உடனே காலி பண்ணு.நான் என் ஆட்களை அனுப்பறேன்.அப்புறம் துண்டை காணோம்,துணியை காணோம் என்று அந்த கூட்டம் எப்படி ஓட போறாங்க பாரு..”

சிறிது நேரத்தில் ஒரு ரவுடி கூட்டம் வந்து இறங்கியது..

அதில் மொட்டை அடித்து கொண்டு முகத்தில் தழும்புடன் கன்னங்கரேலேன ஒருவன் கீழே இறங்கினான்.அவன் தான் அந்த கூட்டத்தில் தலைவன் போல தோன்றியது..அவன் முகத்தில் இருந்த லேசான தோல் சுருக்கங்கள் அவன் வயது கண்டிப்பா 45 க்கு மேல் தோன்றியது..

“இந்த இடம் தான்டா அய்யா சொன்னது…”என அவன் பக்கத்தில் இருந்தவனை பார்த்து கேட்க,

“ஆமாம் தல…”

“என்னடா ஒரே பொண்ணுங்களா இருக்கு.”

“பக்கத்தில் லேடீஸ் ஹாஸ்டல் இருக்கு தல..அதனால் போற வருகிற பொண்ணுங்களை இங்கே குடிக்கிறவங்க கலாட்டா பண்றாங்க.அதுக்காக பொண்ணுங்க எல்லாம் சேர்ந்து இந்த டாஸ்மாக்கை மூட சொல்லி போராட்டம் பண்றாங்க..ஆனா டாஸ்மாக் நம்ம கவுன்சிலரோடது..இப்போ இந்த போராட்டத்தை கலைக்க சொல்லி உத்தரவு..”

“சரி வந்த வேலையை பார்ப்போம்..,பொருட்கள் எல்லாம் ரெடியா…?”அந்த தலைவன் கேட்டான்.

“எல்லாம் ரெடியா இருக்கு தல…”

பொருட்களை எடுத்து கொண்டு கூட்டத்தை நோக்கி ரவுடிகள் நடக்க ஆரம்பித்தனர்..

கற்கள் பிரஸ் வைத்து இருந்த கேமராக்கள் நோக்கி முதலில் பறந்தன..

1 Comment

  1. Waste story

Comments are closed.