அசுரன் Part 14 28

மன்னர் காலம்

“அப்போ என்னோடு கூடி குலாவி ,கலவி கொண்டு அதை நீ நிரூபித்து காட்டு மதி”

என்னால் அது மட்டும் முடியாது..!மதிவதனி கறாராக சொன்னாள்.

என்னால் பலவந்தமாக உன்னை எடுத்து கொள்ள முடியும் மதி,ஆனால் பூவை காட்டிலும் மென்மையான உன் மேனியை தொடும் பொழுது ஏனோ பலவந்தபடுத்த தோன்றவில்லை.நீ என் படையை போரில் அழித்த போதும்,என் மகனை,அம்மாவை கொன்ற போதும் கூட உன்மேல் கோபம் வரவில்லை.உன்னை பார்க்காத பொழுது நீ செய்த செயலுக்கு எல்லாம் உன்மேல் கோபம் பீறிட்டு கிளம்பும்.உன்னை என் கைகளால் கழுத்தை நெரித்து கொல்ல தோன்றும்.ஆனால் உன்னை நேரில் பார்த்த உடனே அந்த கோபம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விடுகிறது.நான் எவ்வளவு கொடூரமானவன்..!என்று எனக்கு தெரியும்.என்னிடம் முரண்டு பிடிக்கும் பெண்களை கூட வலுக்கட்டயாப்படுத்தி அடைந்து விடுவேன்.ஆனால் உன்னிடம் மட்டும் தான் கெஞ்சி கொண்டு இருக்கிறேன் மதி..!ஏனெனில் உன் அழகு..!உன் அழகு என்னை பித்து பிடிக்க வைக்கிறது.

மதிவதனி மௌனமாக இருந்தாள்.என்னால் இவன் நிறைய இழந்து இருக்கிறான் என அவள் மனதின் ஓரம் லேசாக அவன் மேல் இரக்கம் துளிர்த்தது.ஆனால் அவன் முகத்தை பார்த்த உடனே துளிர்த்த கொஞ்ச இரக்கமும் மீண்டும் மறைந்து போனது.

தன் மேல் படுத்து இருந்த காத்தவராயன் தோளை பிடித்து தள்ள முயற்சி செய்தாள்.

காத்தவராயன் அவள் கைகளை தோளில் இருந்து பூமியில் தள்ளி தரையில் வைத்து அழுத்தினான்.அவன் பிடி இரும்பு பிடியாக இருந்தது.கொஞ்சம் கூட அசைக்க முடியவில்லை..

“மதி என் பொறுமையை ரொம்ப சோதிக்காதே..!உன்னையும் என்னையும் பாம்பு இறுக்க பிணைத்து இருந்த பொழுது உண்டான ஸ்பரிசித்தை நினைத்து பார்.நிச்சயம் நாம் கொள்ள போகும் உறவில் எனக்கு மட்டும் சுகம் அல்ல. உனக்கும் பல மடங்கு சுகம் கிடைக்கும்.இது உறுதி”

மதிவதனிக்கு இருவரையும் பாம்பு இறுக்கி பிணைத்து இருந்த போது நடந்த நிகழ்வுகள் நினைவில் வந்து அவளை சூடு ஏற்றியது.அவன் கருத்த மேனியும்,அவள் சிவந்த மேனியும் ஒட்டி உரசிய போது அவள் உடம்பில் உண்டான கிளர்ச்சிகள் மீண்டும் அவள் உடலில் தோன்ற அடி வயிற்றில் அமிலம் சுரந்தது.அதனால் தானே அவன் அணைப்பை நாடி சென்றேன் என அவள் மனம் அவளுக்கு கூறியது.

காத்தவராயன் அவள் மௌனத்தை ரசித்தான்.கெஞ்சி பார்த்தோம் கிளி மசியவில்லை.இப்போ காமத்தை தூண்டினோம்.அதில் கொஞ்ச கொஞ்சமாய் கிளி வழிக்கு வருது காத்தவராயா,எட்டும் இடத்தில் சொர்க்கம் காத்து இருக்கு,முயற்சி தொடர்ந்து செய் என்றது..

அவள் முகம் அருகே நெருங்கி மூக்கை உரசி,”மதி” என கிறக்கத்துடன் அழைத்து”மதி முதலையிடம் ஆற்றில் நீ சிக்கி கொண்டாய்.அப்போ நான் உன்னை காப்பாற்றும் பொழுது நீ மேலாடை இல்லாமல் இருந்தாய்,அப்போ உன்னோட தளதள மாம்பழத்தை பாத்தேன்.எவ்வளவு அழகா இருந்தது தெரியுமா?லேசாக தான் அன்று சுவைத்தேன்,அதன் சுவை அபாரம்..!நீயும் மயங்கி என் தலையை உன் மார்போடு வைத்து அழுத்தினாய்,இன்று எனக்கு அதை முழுக்க சுவைக்க கொடுப்பாயா..?”எனக் கேட்டு இன்னும் அவளை சூடு ஏற்றினான்.

மதிவதனி மௌனம் தொடர்ந்தது.

“காத்தவராயன் அவள் இதழை லேசாக வருடி,மதி அதே ஆற்றில் உன் இதழோடு என் உதட்டை பொருத்தி தண்ணீருக்குள் கட்டி கொண்டு ஜலபுலாஜங் செய்தோமே ஞாபகம் இருக்கா.அப்பப்பா உன் இதழ் தான் என்ன சுவை சுவை…! காலம் முழுக்க சுவைத்து கொண்டே இருக்கலாம்.”என்று அவன் கூற

மதிவதனி தேகம் தான் மோகத்தில் வாட, மெய்மறந்து கண்ணை மூடினாள்.

“மதி அப்போ உன்னோட இடுப்பை தொட்டேன்.ஆகா..அது எவ்வளவு மென்மை..மென்மை.. ” என மீண்டும் அவள் இடுப்பில் கையை வைத்து அழுத்த,மதிவதனி உணர்ச்சி தூண்டி கண் விழித்தாள்.

காத்தவராயன் முகம் இன்னும் நெருங்கி வந்து இருந்தது.அவன் மூக்கு,அவள் மூக்கை அழுத்தி இருந்தது.அவன் உதடும்,அவள் இதழும் மிக மிக உரசும் அளவுக்கு நெருங்கி இருந்தது.

வேண்டாம் காத்தவராயா என வார்த்தைகள் அவள் தொண்டை வரை வந்தது.ஆனால் வெளியே வரவிடாமல் ஏதோ தடுத்தது..
மெல்லிய பூங்காற்று வீசி அந்த இடத்தை ரம்மியம் ஆக்கியது..இருவரும் மகிழமர அடியில் படுத்து இருக்க,அவர்கள் மேல் பூக்கள் காற்றில் உதிர்ந்து விழுந்தது.அந்த சூழ்நிலை மதிவதனியை மயங்க செய்தது.

ஏதோ சொல்ல மெல்ல தன் ஆரஞ்சு சுளை உதடுகளை மதிவதனி திறந்தாள்.

மீண்டும் அவள் மறுக்க போகிறாள் என காத்தவராயன் நினைத்து அவள் செவ்விதழ்களை‌ கவ்வினான்.
மதிவதனி தடுக்கவும் இல்லை.அவனுக்கு இணங்கவும் இல்லை.அவள் உதட்டை இழுத்து சப்பி சுவைத்தான்.இருவர் உதடுகள் ஒன்றோடொன்று ஒட்டியது.உறவாடியது.அவன் தடித்த கருத்த உதடுகளுடன் அவள் மெல்லிய காதல் புரிந்தன.