விடியல் ? 345

இந்த தொடர் ஒரு திருமணமான பெண்ணின் உடல் மற்றும் மன உணர்வுகளை சொல்லக்கூடியது. அது மட்டுமில்லாமல் ஊடல் என்பது ஆண், பெண் இருவரின் மனம் மற்றும் உடல் ஒன்றாக பயணித்து நிகழக்கூடிய ஒரு அற்புதமான நிகழ்வு என்பதை கண்டிப்பாக எடுத்துச் சொல்லும்.. இதை தவிர வேறொன்றும் இல்லை..

விடியல் ?
——————————-

அந்தி சாயும் மாலைப் பொழுதில் மேற்கு தொடர்ச்சி மலைகளும் காடுகளும் சூழ்ந்து அழகாக காட்சியளித்து கொண்டிருக்கும் தென்னகத்து மகாராணியான தேக்கடியில் சூரியனை முகில்கள் போர்வை போல் மறைத்து கொண்டிருந்தன.

வானத்தில் இடியோசை கேட்டு மேலே எட்டி பார்த்தான் வெங்கி.. அடுத்த கணமே வானம் தன் நிலையை எண்ணி கண் கலங்கி, நீரை சொட்டு சொட்டாக விட்டு தரையையும், தரையில் நடமாடும் மனிதரையும் நனைக்க செய்தது. அவன் தன் ஆழ்ந்த சிந்தனை நிலையில் இருந்து மீண்டு வருவதற்கு முன்பே மழை பெய்யத் தொடங்கியது. ஹோட்டலின் வேலை செய்யும் பணியாள் வெளியே செல்லும் போது குடை எடுத்து போக சொன்னான்…

தேக்கடியின் வானலை மழைக்காலங்களில் எப்போதும் ஒரே சீராக இருக்காது. மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டி இருப்பதால் எந்த நேரத்திலும் வானம் குளிர்ந்து மழை பெய்யும். அந்த பணியாளும் இதே சொன்னார். தன் எண்ணம் தவறானதும் பக்கத்தில் இருந்த கோமதியை பார்த்தான். அவள் தன் சொந்த மன ஓட்டங்களில் மூழ்கி போய் இருந்தாள். வெங்கியை போல் அல்லாமல் இன்னும் அவள் உலகத்திலே இருந்தாள். அவள் முகத்திலும் உடம்பிலும் மழைத்துளி விழுந்ததை பார்த்து ஆச்சரியப்பட்டாள்.

கோமதி, கொஞ்சம் பாஸ்ட்டா நட.. ஹோட்டல் இங்க பக்கத்துல தான் இருக்கு.. மழை வந்தா நிக்காது.. நாம ரூம்க்கு போய்டலாம்..

கோமதி தலையசைத்து வெங்கியுடன் விறுவிறுவென வேகமாக நடந்தாள். ஓரிரு நிமிடங்களில் இருவரும் கிரின்வூட் ரிசார்ட்டை அடைந்தனர். இருந்தாலும் மழைத்துளி அதிகமாக விழுந்ததால் இருவரின் உடலும் முழுவதுமாக நனைந்துவிட்டது.

கிரின்வூட் ரிசார்ட் அறைகள் பாரம்பரிய முறைப்படி கட்டப்பட்டு இருந்தது. உள்ளிருந்து பார்த்தால் மலையின் அழகும், வானிலை மாற்றமும் தெளிவாக தெரிந்தது. வெளியே வந்தால் முன்னிருந்த முற்றத்தில் சில்லென்று காற்றும் வீசியது.. அமைதியான சூழலில் அழகான தேனிலவை கொண்டாட இதுதான் ஏற்ற இடம் என வெங்கி நினைத்தான்…

அழகான மலைகள், காமத்திற்கு ஏற்ற வானிலை, ரிச்சார்ட்டில் தேவையான வசதிகள் எல்லாம் இருந்தாலும் அதை விட இந்த பிரபஞ்சத்தில் பிறந்த இந்த அழகு பதுமையே அவனது கண்ணுக்கு முதலில் தெரிந்தாள். இவ்வளவு அழகான ஒருத்தி மனைவியாக கிடைத்திருப்பது அவனது அதிர்ஷட்டமாக எண்ணி கடவுளுக்கு நன்றி சொன்னான்.

கோமதி 25வயது நிரம்பிய பருவ மங்கை. வெண்மையான தேகம் கொண்டவள். மெல்லிய நீளமான கருப்பு முடிகள் அவளது இடுப்பு வரை ஆடி கொண்டிருந்தன. விளையாட்டு வீராங்கனை போல் உடலை மிகவும் கட்டுக்கோப்பாகவும் அழகாகவும் வைத்திருந்தாள். அவளது மார்புகள், அணிந்திருந்த ஜாக்கெட்டுக்குள் பெரிதாகவோ, சிறிதாகவோ இல்லாமல் கை அடக்கமாக சரியான அளவில் இருந்தன.

அவளது வழுவழுப்பான இடுப்பு, கொழுப்புகளை படியாத தட்டையான வயறு, அந்த வயிற்றின் மையத்தில் இருந்த அழகான தொப்புள் அவளுக்கு கவரச்சியை குடுத்தது.. அவளது தலைமுடிகள் மத்தளம் அடிக்கும் அவளது சூத்து மிகவும் தட்டையாகவும் உடம்போடு ஒட்டியே இருந்தது.

ஆக மொத்ததில் அவள் அழகு பதுமையாக இருந்தாள். ஒவ்வொரு ஆணும் அவளை அடைய நினைக்கும் அளவுக்கு அழகை தன்வசம் கொண்டிருந்தாள். அவள் மிகவும் அமைதியானவள், கனிவானவள், நற்குணம் நிறைந்தவள். வெங்கி, கோமதியை தன் ரூம்க்கு அழைத்து சென்றான். அப்போது தான் அவனுடைய மனைவியை உற்று பார்க்கிறான்.

கோமதி வெளிர் இளம்சிவப்பு நிற ஜாக்கெட் அணிந்திருந்தாள். அதற்கு மேல் அதே நிறத்திலான பேன்ஸி சேலையை கட்டியிருந்தாள். அந்த சேலையில் அவள் தேவைப் போல் அவனுக்கு தெரிந்தாள். அவளது சேலை மழையில் நனைந்து உடம்போடு ஒட்டி அவளது அங்கங்களை வெளியே காட்டிக் கொண்டிருந்தது. அவளது சேலை விலகி தொப்புளில் மழைநீர் பட்டு அந்த வயிற்றில் மின்னி கொண்டிருந்தது. அவளது முடிகளில் இருந்த நீர் வழிந்து சொட்டுசொட்டாக தரையை நனைத்துக் கொண்டிருந்தன.