வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் நான்கு 59

இந்த விஷயத்துல, நான் உன்னை விடப் பெரிய ஆளுதான் மதன். இதுல, நீ சின்னப் பையன். பச்சா! ஹா ஹா ஹா!

போதும் மாம்ஸ், சும்மா ஓவரா பில்டப் கொடுத்துகிட்டு! நேத்தேயிருந்து சும்மா, எனக்கு புரியாது, அது இதுன்னுகிட்டு. ஏன் என்னால முடியாதா? நான் நினைச்சா, எந்தப் பொண்ணை வேணா, மயக்க முடியும்! எனக்குதான் விருப்பமில்லை. அதுக்காக, நீங்க மன்மதனா? உங்களுக்குதான் வயசாகிடுச்சி… இன்னமும் சின்னப் பையன்னு நினைப்பு மனசுக்குள்ள!

என் திட்டம் மிகச் சரியாக வேலை செய்தது. நான் வேண்டுமென்றே, மோகனைச் சீண்ட வேண்டுமென்றுதான் அப்படி பேசினேன். வசமாக மோகனும், என் வலையில் விழுந்தான். அதை அவன் பேச்சு நிரூபித்தது.

மதன், வயசுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை. இந்த விஷயத்துல நான் வித்தைக்காரன். உன் வயசு, என்னோட எக்ஸ்பீரியன்ஸ் இதுல! உன்னைத் தேடி வர்றாங்கன்னா, உன் பணத்துக்காக வேணா இருக்கலாம். ஆனா, என் மேட்டர் அப்படியில்லை. அது முழுக்க என் திறமை?

அதுனால், எதுக்கு தேவையில்லாம உதார் விட்டுகிட்டு?!ம்ம்ம்.. என்று சொல்லி நக்கலாகச் சிரித்தான்.

என்ன திறமை? நீயும் காசு தேவையை வெச்சுதான மடக்குன? ஃபுல்லா ப்ளாக்மெயில்! இதுல என்ன திறமை!

அதுதான் மாப்ளை திறமை. யாரை ப்ளாக்மெயில் பண்ணனும், எப்ப பண்ணனும், எப்படி பண்ணனும்னு கணக்கு இருக்கு. அதுவரைக்கும் பொறுமையா இருக்கனும். டைம் பாத்து அடிக்கனும். அதுவும் இந்த சாந்தி மாதிரி ஆளுங்களுக்கு, வேற மாதிரி ப்ளான் பண்ணனும். எல்லாருக்கும் ஒரே மாதிரி ப்ளானிங் கிடையாது. அதுதான் திறமை. இதெல்லாம் உங்களுக்கு வராது மாப்ளை!

எனக்கு ப்ளானிங் வராதா? யோவ், மாம்ஸூ, நான் செய்யனும்னு நினைக்கிறதில்லை. இதெல்லாம் என்னைப் பொறுத்த வரைக்கும் கேவலம். அதுனால செய்யுறதில்லை. பண்ற கேவலத்துக்கு, திறமைன்னு பேரா?

என்னுடைய நக்கல், மோகனை மிகவும் உசுப்பேத்தியிருந்தது. ஹா ஹா ஹா! உங்களுக்கு வக்கில்லைன்னு சொல்லுங்க! சும்மா, என்னை சீண்டிகிட்டு! எவ்ளோ பெரிய பணக்காரனா இருந்தாலும், இந்த விஷயத்துல என்னை பீட் பண்ண முடியலைன்னு பொறாமை உங்களுக்கு!

ஓரளவு என் வலைக்குள் வந்ததால், மோகனையே ஆழமாகப் பார்த்தேன். பின் மெதுவாகச் சொன்னேன். என்னை அவ்ளோ சாதாரணமா எடை போட்டுட்டீல்ல? சரி பெட் வெச்சுக்கலாமா?

என்ன பெட்?

எண்ணி ஒரே வாரத்துல, உங்க கண்ணு முன்னாடியே, உங்களுக்குத் தெரிஞ்ச ஒரு பொண்ணையோ, பொம்பளையையோ, நான் மடக்கிக் காட்டுறேன். உங்க கண்ணு முன்னாடியே நான் அவளை தொடுவேன். ஓகேயா?

என்னுடைய சவால், அவனை யோசிக்க வைத்தது. ஒரு வேளை நீ காசு கொடுத்து கூப்ட்டா? உனக்கு இருக்குற சொத்துக்கு, நீ என்ன வேணா பண்ணுவ!

இல்லை, அதை நான் பண்ண மாட்டேன். முழுக்க, என் பணம், செல்வாக்கு எதையும் யூஸ் பண்ணாம, செஞ்சு காமிக்குறேன். சவாலா?

என்னுடைய பேச்சு அவனை இன்னும் சீண்டியது. இருந்தும், சந்தேகத்துடன் கேட்டான். அப்படி யாரை மடக்கப் போற மதன்?

அது யாரா வேணா இருக்கலாம்? ஏன், நீங்க சொன்ன, அந்த 3 பொண்ணுங்கள்ல ஒருத்தராக் கூட இருக்கலாம். ஆனா, ஒண்ணூ, கண்டிப்பாக, அது உங்களுக்கு தெரிஞ்ச ஆளாத்தான் இருக்கும்.

ஒரு வேளை நான் தோத்துட்டா, முழுசா, ஒரு கோடி ரூவா உங்களுக்கு தர்றேன். ஆனா, நான் ஜெயிச்சா, நீங்க எனக்கு எதுவும் தர வேணாம். நான் செய்யுறதை வேடிக்கைப் பாத்தா போதும்! என்ன ஓகேயா?

என்னுடைய அசாத்திய தன்னம்பிக்கையைப் பார்த்து, மோகனுக்கு உள்ளுக்குள் சந்தேகமே வந்தது. அவ்வளவு பெரிய ஆளா மதன்? இதன் பிண்ணனில ஏதாச்சும் இருக்குமா என்றூ யோசிக்க ஆரம்பித்தான்.

அவனை யோசிக்க விடக் கூடாது என்று முடிவெடுத்திருந்த நான், என்னுடைய நக்கலைக் கூட்டின்னேன்.

1 Comment

  1. Raji ma wait ur mail

Comments are closed.