வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் நான்கு 57

அவளும் சந்தோஷமாக என்னருகில் வந்து நின்றாள்.

என்ன மாம்ஸ், அப்படியே எங்க ரெண்டு பேத்தையும் ஒரு ஃபோட்டோ எடுங்களேன் என்று மோகனிடம் சொன்னேன்.

எதுவும் செய்யாமல், எங்களைப் பார்த்து முறைத்த மோகனின் பார்வையில் கொலை வெறி மின்னியது.

ஏங்க, நான் உங்க பக்கத்துல வந்தாலும் கத்துறீங்க. எங்க ரெண்டு பேரை ஃபோட்டோ எடுங்கன்னு சொன்னாலும், முறைக்குறீங்க! என்னாச்சு உங்களுக்கு?

அது ஒண்ணுமில்லை சீதா, உன் புருஷன், தானும் படுக்க மாட்டேன், தள்ளியும் படுக்கமாட்டேன் ரகம்னு நினைக்கிறேன் என்று நக்கலாக மோகனைப் பார்த்தேன்.

சீதாவோ, அது என்னவோ வாஸ்தவந்தான் என்று சொல்லி மோகனை இன்னும் வெறுப்பேற்றினாள்.

சரி விடு, இதுக்காகத்தான் செல்ஃபின்னு ஒண்ணு இருக்கு காமிரால என்று சொல்லி ஒரு ஃபோட்டோ எடுத்தேன்.

பின், அப்படியே இரு, இது மாதிரி காசை வெச்சுகிட்டு ஒரு ஃபோட்டோ நான் எடுக்குறேன் என்று சொல்லி அவளை ஃபோட்டோ எடுத்தேன்.

அப்படியே திரும்பி, உன் கட்டழகை காமி!

க்ளிக்

அதே போஸ்ல திரும்பி என்னைப் பாரு!

க்ளிக்!

எனக்கு, முத்தம் கொடுக்குற மாதிரி ஒரு போஸ் கொடு!

க்ளிக்!

அப்டியே உன் இடுப்புல கை வெச்சு, என்னைத் திரும்பி பாக்குற மாதிரி நில்லு!

க்ளிக்!

காலைக் கொஞ்சம் இன்னும் அகலமா வை!

க்ளிக்!

போதும், நீங்க சொன்ன மாதிரில்லாம் போஸ் கொடுக்கிறேன். ஆனா, அந்தக் காசை முதல்ல கைல கொடுங்க! சீதா, திரும்பி சற்றே கோபமாய் சொல்வது போல் சொன்னாள்.

கண்டிப்பா வேணுமா?

ஆமா!

அப்ப கடைசியா நான் சொல்ற மாதிரி ஒரு டிரஸ் பண்ணிட்டு வா!

அப்டி என்ன டிரஸ்?

சாரி (புடவை)!

புடவையா? என்னமோ ஆரம்பத்துல, புடவை மட்டும்தான் எடுத்தியான்னு கிண்டல் பண்ணீங்க? இப்ப, நீங்களே புடவை கட்டிட்டு வரச் சொல்லுறீங்க?

ஆக்சுவலி சீதா, யு ஆர் லுகிங் வெரி செக்சி! இதுவரைக்கும், நீ சாரியை தப்பாக் கட்டுன! கட்டுற மாதிரி கட்டுனா, சாரி மாதிரி செக்சியான டிரஸ்ஸே கிடையாது தெரியுமா?

அப்டியா?

ஆமா, அதுவும், நீ ஒண்ணும் ஒல்லி கிடையாது! கொஞ்சம் சதையா, செமத்தியா இருக்கிற. நீயெல்லாம், கட்டுற மாதிரி கட்டுனா, எல்லா ஆம்பளையுக்கும் உன் மேலதான் கண்ணு இருக்கும்.

உண்மையாலுமா சொல்லுறீங்க!

நீ வேணா, நான் சொல்லுற மாதிரி கட்டிட்டு வா, காமிக்குறேன்.

ஓ… அப்ப உங்க கண்ணும் என் மேலதான் இருக்கும்?

நீ கட்டிட்டு வா. கண்ணு என்ன, உன் மேல கையே வெக்குறேன் என்று சொல்லி மோகனைப் பார்த்து சிரித்தேன்.

சீதாவோ, பாக்குறேன், நீங்க என்ன வெக்குறீங்கன்னு சொல்லி சிரித்து விட்டு, செக்சியாக இடுப்பை ஆட்டிக் கொண்டு உள்ளே சென்றாள்!

1 Comment

  1. Raji ma wait ur mail

Comments are closed.