வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் நான்கு 59

இல்ல, இப்பல்லாம் கண்டுக்குறதே இல்லை?

டெய்லி பாக்குறோம்.. பேசிட்டுதானே இருக்கோம். என்ன கண்டுக்கலை?

நான் அதைச் சொல்லலை!

வேறெதைச் சொல்ற?

உங்களுக்குத் தெரியாதா, நான் என்ன சொல்றேன்னு?

இல்ல… தெரியலை!

உங்களுக்கு நான் வாய் விட்டுக் கேக்கனும்? அதான உங்க ஆசை? நாந்தான் உங்க கண்டிஷனுக்கெல்லாம் ஓகே சொல்லிட்டேனே? நீங்க சொல்ற மாதிரி நடந்துகிட்டு இருக்கேனே! இன்னும் என்ன? எப்ப என்னைத் தொடப் போறீங்க?

கட்டின புருஷனை உட்டுட்டு இன்னொருத்தனை கூப்பிடுறியே? ஏன், உன் புருஷன் என்ன ஆனான்? அவன்கிட்ட போக வேண்டியதுதானே?

இனி அவனா கூப்ட்டாலும், நான் போறதா இல்லை.

பார்றா, உன் புருஷனை மரியாதை இல்லாம பேசுற? உன்னை விடச் சின்னப் பையன்கிட்ட மரியாதை கொடுத்து பேசுற? நான் தொடனும்னுதான் வெயிட் பண்ணிட்டிருக்கியா?

அது அப்படித்தான். நீங்க எப்ப என்னைத் தொடப் போறீங்க? இதுக்குத்தான நீங்க ஆசைப்பட்டீங்க?

நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன். அது என் விருப்பம்னு. வேணும்னா, நீ யாரை வேணா தேடிக்கலாம்னு சொல்லியிருக்கேன்! இப்ப ஏன் அவசரப் படுற?

அவசரப்படுல… ஆசைப்படுறேன்!

அவ்ளோ ஆசையா?

ஆசை மட்டுமல்ல! வெறி!

அப்ப, நான் என்ன சொன்னாலும் செய்வியா?

ம்ம்ம்… செய்வேன்!

எதுன்னாலும்?

இப்போது அவளுக்குள் ஒரு ஆர்வமும், இந்த சஸ்பென்ஸ் சின்ன த்ரில்லையும் கொடுத்தது.

ம்ம் செய்வேன் என்றவளின் கண்களில் ஒரு ஆர்வம்!

எனக்கு நம்பிக்கையில்லை!

ப்ளீஸ் என்னை நம்புங்க! நீங்கச் சொல்றதை நான் கேக்குறேன்.

உனக்கு ஒரு உறுதிமொழி தர்றேன். நான் சொல்றது மாதிரில்லாம் நீ நடந்துகிட்டா, நாளைக்கு நான் உன்னைத் தொடுவேன். ஆனா, உன்னை நம்பலாமா?

நாளைக்கேவா? வாவ்… நீங்க கண்டிப்பா என்னை நம்பலாம்! நீங்க என்னச் சொன்னாலும் கேக்குறேன்.

நான், உன்னை வெச்சு உன் புருஷனை பழி வாங்கனும்னு நினைச்சா? அதுக்கும் ஓகேயா?

அது எனக்கும் தெரிஞ்ச விஷயம்தானே? தெரிஞ்சுதான் சொல்றேன்.

அப்படி என்ன, என் மேல? எனக்காக ஏன் வெயிட் பண்ற?

இது உங்களுக்காக மட்டுமல்ல. எனக்காகவும் தான். என் புருஷனே, என்னை ஏமாத்துறான். என்னை முட்டள்னு நினைச்ச ஆள்கிட்ட, நான் அப்படி இல்லைன்னு ப்ரூவ் பண்ண எனக்கு இருக்குற சான்ஸ்!

என்னை அழகில்லைன்னு சொன்ன ஆள்கிட்ட, அவரை விட, வயசுல கம்மியா, ஆனா அழகுலியும், பணத்துலியும், செல்வாக்குலியும் மிகப் பெரிய ஆள்கிட்ட என்னால போக முடியும்னு காமிக்கனும்! நீங்க என்ன அவரை பழிவாங்குறது? நானே வாங்குறேன்.

அவளது வார்த்தைகள் உண்மை என்று அவளது ஆவேசமான கண்களே சொல்லியது!

குட். நான் உன்னை நம்புறேன். நாளைக்கு என் ஆட்டத்துக்கு தயாரா இரு!

நான் சொன்ன உடன் அவள் கண்கள் ஆனந்தத்தில் விரிந்தது. தாங்க்யூ என்றாள்.

இன்னிக்கு என்ன இன்னர்வியர்ஸ் போட்டிருக்க?

என்னுடைய திடீர் கேள்வியில் அவள் இன்னும் அதிர்ந்தாள். பின் மெலிதாகச் சொன்னாள்.

1 Comment

  1. Raji ma wait ur mail

Comments are closed.