இப்பொழுது என்னுடைய ஆட்டத்தை புரிந்து கொண்ட மோகன், எப்படியாவது என்னுடைய வெற்றியை தடுக்கும் வகையில் சொன்னான்.
அப்டில்லாம் இல்லை சீதா. இந்த டிரஸ் உனக்கு ரொம்ப அழகா, இம்ப்ரசிவா இருக்கு. மதன் சொல்றதை கேக்காத!
பாத்தீங்களா, அவரே சொல்லிட்டாரு. குடுங்க பணத்தை.
அவரு அழகா இருக்குன்னுதான் சொன்னாரு. செக்சியா இருக்குன்னா சொன்னாரு?
உடன் அவசரமாக மோகன் சொன்னான். இல்லை சீதா, இது செக்சியாவும் இருக்கு. நானே சொல்றேனே!
பாத்தீங்களா? இப்பக் குடுங்க பணத்தை.
உன் புருஷன்தான இம்ப்ரசிவா இருக்குன்னு சொன்னான். அவருகிட்டயே வாங்கிக்க. எனக்கு எது இம்ப்ரசிவா இருக்கோ, அதுக்குதான் நான் காசு கொடுக்க முடியும்.
ஆனா, அவரே, செக்சியா இருக்குன்னு சொல்லிட்டாரே?
ஹா ஹா! அவருக்கு, நீ இன்னும் அழகா, செக்சியா உன்னைக் காமிச்சிக்க முடியும்னு உனக்கு தெரிஞ்சிட்டா, நீ இன்னும் வாழ்க்கையை எஞ்சாய் பண்ண ஆரம்பிச்சிடுவன்னு கடுப்பு. நீ வர்றப்ப கேட்டியே, என்ன அனுபவிக்கனும்னு? இதைத்தான் சொல்லிட்டிருந்தேன் மோகன்கிட்ட…
நீ இன்னும் உன்னை அழகா, செக்சியா காமிச்சா, வாழ்க்கை உனக்கு இன்னும் நல்லாயிருக்கும். அதை உன் இடத்துல இருந்து அனுபவிச்சு பாத்தாதான் புரியும்னு சொல்லிகிட்டு இருந்தேன். நீ கரெக்ட்டா வந்துட்ட!
சரி, அப்ப முடிவா என்னதான் சொல்ல வர்றீங்க?
ம்ம்ம்… எல்லா புருஷனுக்கும், தன் மனைவி கொஞ்சமா உடம்பைக் காமிச்சாலே, பப்ளிக்ல, அது ஓவர் செக்சின்னுதான் தோணும்! ஆனா, மத்தவிங்களுக்கு அப்படியில்லை. இப்ப நீ என்னை இம்ப்ரெஸ் பண்ணப் போறியா? இல்லை உன் வாழ்க்கையை, உன்னை அனுபவிக்க விடாம இருக்குற உன் புருஷனை இம்ப்ரெஸ் பண்ணப் போறியா?
கண்டிப்பா உங்களை இம்ப்ரெஸ் பண்ணி அந்தப் பணத்தை நான் வாங்கத்தான் போறேன்.
அப்ப, இன்னும் செம செக்சியா, உன் புருஷனே, இந்த டிரஸ்ஸை விட அதுதான் செக்சியா இருக்குன்னு சொல்ற மாதிரி, எல்லாத்துக்கும் மேல என்னை இம்ப்ரஸ் பண்ற மாதிரி ஒரு டிரஸ் போட்டுட்டு வா! அப்புறம் பணம் கேளு! தர்றேன்! வேணும்னா, நானே உனக்கு டிரஸ் செலக்ட் பண்ண, ஹெல்ப் பண்றேன், ஓகேவா?
ஓகே, வாங்க என்று சிணுங்கிக் கொண்டே சென்றாள்.
நான் மோகனை திரும்பி ஒரு ஏளனப்பார்வை பார்த்து விட்டு சொன்னேன், நீங்க இங்கியே இருங்க மோகன், உங்க ஒய்ஃப், நான் சொல்ற டிரஸ்ஸை போட்டுட்டு வந்ததுக்கப்புறம், நீங்களே சொல்லுங்க, எது செக்சியா இருக்குன்னு!
அப்போது சரியாக உள்ளிருந்து சீதாவின் குரல் கேட்டது.
ஏங்க சீக்கிரம் வாங்களேன். அவருகிட்ட என்ன வெட்டிப் பேச்சு?
பாருங்க மோகன், கட்டின புருஷன் உங்ககிட்ட பேசுறது வெட்டிப் பேச்சுன்னு உங்க ஒய்ஃப்தான் சொல்லுறாங்க! நான் இல்லை! என்று மீண்டும் கடுப்பேற்றினேன்.
என்னுடைய தொடர் பேச்சுக்களும், செயல்களும் அவனை மிகவும் கடுப்பேற்றியிருந்தாலும், அவனால் ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலையில் அவன் இருந்தான்.
ஆனால், இதெல்லாம் அவனுக்கு அடி இல்லை! மோகனைப் போன்றவர்களுக்கு இன்னும் நிறைய கொடுக்கலாம்.
ஒரு விதத்தில், மோகனை பழி வாங்க வாங்க, என் மனது கொஞ்சம் கொஞ்சமாய் ரிலாக்ஸ் ஆவது போல் இருந்தது எனக்கு. உண்மை உறவுகள், நட்பு, காதல்(?), அன்பின் வலிமை எனக்கு இன்னும் அதிகம் புரிய ஆரம்பித்தது.
அதனாலேயே, மோகனுக்கு இன்னும் சேர்த்து கொடுக்க நினைத்தேன். என்னுடைய பழிவாங்கலின் முடிவில், கண்டிப்பாய் அவன் உயிரோடு இருப்பான். ஆனால், அதற்கு பேசாமல் செத்திருக்கலாம் என்று தோன்ற வேண்டும்!
அதுதான் என் திட்டம்!
மெல்ல திரும்பி, சீதாவின் அறையை நோக்கி நடந்தேன்!
Raji ma wait ur mail