மறுபடியும் மறுபடியும்! 106

“என்ன லுக்?” என்பதை போல் புருவத்தை நன்றாக உயர்த்தி கேட்க

அவன் ஒன்னுமில்லை என்பது போல தலையை மட்டும் ஆட்டி வைத்தான்.. இருந்தாலும் அவள் ஒயின் கேட்டதை நினைக்கும் போது அவனால் அவளை பார்க்காமலும் கேட்காமலும் இருக்க முடியவில்லை. அதனாலே அவளை தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தான். அவன் திரும்பி விடாமல் அவளை பார்த்துக் கொண்டிருப்பதை
பார்த்துவிட்டு மித்ரா,

“என்ன சைட் அடிக்கிறியா?” கேட்க

“இல்ல.. இல்ல” வேகமாக தலையை ஆட்ட

“பின்ன அப்ப இருந்து குறுகுறு பாத்திட்டே இருக்கியே? நா அழகா இருக்கான” என ஒருமாதிரியாக செக்ஸியான குரலில் கேட்க

வெங்கட்டும் ‘ஆமாம்’ என்பது போல் தலையை ஆட்ட

“அப்ப அழகாக இருக்குற பொண்ண சைட் கூட அடிக்கமாட்டிய.. நீ என்ன அம்மாஞ்சி பையனா?” கேட்டு அவன் ஈகோ டச் செய்ய

அவனும், “நீ ரொம்ப அழகாக இருக்க.. அதான் உன் அழக விடாம பாத்திட்டே இருக்கேன்.” என்றான்..

“அழகா நா எப்படி?”

“வில் போல இருக்குற புருவம் அது நடுவுல பொட்டு வைக்காத அந்த இடம் கூட அழகாக தான் தெரியுது.”

“ரியலி.”

“ம்ம். எஸ்..”

“ம்ம்.. இன்டர்ஸிடிங்.. தென்..”

“அடிக்கடி அடிச்சுக்காத உன் இமை, பாத்ததும் இன்னும் பாத்துட்டே இருக்க வைக்கிற உன் பார்வை, நீர்வீழ்ச்சி பாதை மாதிரி இருக்குற உன் மூக்கு, நீர் தேக்கம் மாதிரி எப்போதும் ஈரமாவே இருக்குற உன் உதடு” சொல்லிவிட்டு அமைதியாக இருக்க

“ஏய் நல்லா தான் சொல்றடா.. அடுத்து சொல்லு..”

“அடுத்தா?” அவன் இழுக்க

“ம்ம்.. ஆமா சொல்லுடா..”

“உன்கிட்ட மலைக்குன்று மாதிரி ரெண்டு இருக்கு.. அது கூட அழகு தான்..”

“மலைக்குன்று மாதிரி என்கிட்ட என்ன இருக்கு?”

“உன்னோட பூப்ஸ்” என தயங்கி தயங்கி சொன்னான்.

“உனக்கு என்னோட பூப்ஸ் பிடிச்சிருக்கா?” கேட்க

“பிடிச்சிருக்கா சொல்ல தெரியல.. ஆனா வெளியில பாக்க அழகா இருக்கு..”

“அப்படியா?” அவள் கேட்க

“எஸ்”.. என்று சொல்லிவிட்டு கண்ணை மூடிக் கொண்டான்..

ஏர்கோஸ்ட் வந்து அவன் முன்னால் வந்து குனிந்து நின்று அவன் கேட்ட வெஜிடேபிள் சூப் எடுத்து குடுக்கும் போது அவளுடைய முலைகள் இரண்டும் போட்டியிருந்த சட்டையை மீறி வெளியே வர துடித்தன. அவ்வளவு பெரிதாகவும், சட்டையில் இறுக்கமாகவும் இருந்தன. அவளுடைய முலைக்காம்பு கூட தடித்து சட்டைக்கு வெளியில் துருத்திக் கொண்டிருந்தன. சட்டைக்கு இடையில் அவள் முலையின் பள்ளதாக்கு பளிச்சென தெரிந்தன. ஏற்கெனவே மித்ராவின் மயக்கத்தில் இருந்த அவன் ஏர்கோஸ்ட் பள்ளதாக்கை பார்த்ததும் அவனையும் அறியாமல் ‘வாவ்’ என்றான்..

அவன் சொன்னதை கேட்டு ஏர்கோஸ்ட்டும் வாயில் கை வைத்து சிரித்துவிட்டு

“சார்.. யூ ஆர்ஸ் சூப்” என சூப்பை எடுத்து கையில் நீட்ட அவனும் சுதாரித்து

“தாங்க் யூ என்றான்.”

“வெல்கம் சார்” என சொல்லிவிட்டு மித்ரா ஆடர் செய்த ரெட் ஒயின் குடுத்து விட்டு சென்றாள்..

ஏர்கோஸ்ட் சென்ற பிறகு தான் மித்ராவை பற்றி வர்ணித்தது எல்லாம் கனவு என தெரிந்தது. அது கனவாக இருந்தாலும் மீண்டும் அதை நினைத்து பார்க்கும் போது அவனுக்கு ஒரு சுக உணர்வை தான் குடுத்தது.. அந்த உணர்வுடனே ஆடர் செய்த சூப்பை குடித்து முடித்து விட்டு

பக்கத்தில் இருந்த மித்ராவை பார்த்தான்.. அவள் அந்த கண்ணாடி டம்ளரில் இருந்த ஒயினை உதட்டை அழகாக பொருத்தி மெதுவாக சிப் செய்து கொஞ்சம் கொஞ்சமாக தொண்டைக்கு கூட வலிக்காத வகையில் இறக்கி கொண்டிருந்தாள்.. அவள் உதட்டின் வழியே சென்று, தொண்டையில் ஓயின் இறங்குவதை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு முறையும் அவள் ஒயினை விழுங்கும் போது அவளுடைய மார்புகள் ஏறி ஏறி இறங்கின.. அதையும் விடாமல் பார்த்துக் கொண்டிருந்தான் வெங்கட்.

அவன் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு மித்ரா டம்ளரை தூக்கி காட்டி வேணுமா? என சசிக்குமார் ஸ்டைலில் கேட்க

அவனோ, “இதெல்லாம் பழக்கம் இல்ல.. தப்பு.” என வசனம் பாடினான்..

“ஓ.. இது தப்பு.. அப்ப நீ அந்த ஏர்கோஸ்ட் இத உத்து பாத்தியே அது தப்பில்லையா?” என ஒருமாதிரி ஹஸ்கி வாய்ஸில் கேட்க

“அதலாம் நா பாக்கல.”