டீச்சரின் அந்தரங்கம் Part 24 4

யம்மா தாயே.. நான் உன்னை இந்த கதையோட கதாநாயகின்னு நினைச்சேன். ஆனா வில்லியே நீதான்னு நேத்து தான் புரிஞ்சுக்கிட்டேன்.

மீண்டும் சிரித்தேன் சத்தமாக…. வாய் விட்டு….
ஹா…ஹா…ஹா… நீ சின்ன பொண்ணுன்னு நிருபிக்கிறே. இதிலே வில்லத்தனம் எதுவும் இல்லை. எல்லாமே கலந்திருக்கு. என் சுயநலம். என் கணவரோட மனநிலை இன்னும் பல விசயங்கள்… ஏன் எப்பவும் எல்லாமே நல்ல விசயங்களா இருக்கனும்ன்னு நினைக்கிறீங்க. நல்லதும் கெட்டதும் கலந்தவன் தான் மனிதன்.

சரிங்க மாதாஜி..

உதை வாங்க போறே தேவுடியா.

அப்படி கூப்பிடாதடி. மூடாகுது.

ஆகும் ஆகும்.

இருந்தாலும் உன்னை நினைச்சா லைட்டா பயமாதான் இருக்கு.

ஏண்டி…

பின்னே என்னடி? உன் ஹஸ்பண்ட் வேண்டாம்ன்னு சொன்னதும், ஒண்ணு அவரை மறுத்து பேசி நீங்க அடுத்தவன் கூட படுக்க சொன்னா படுக்குறதுக்கும், வேண்டாம்ன்னு சொன்னா நிறுத்திக்கிறதுக்கும் நான் ஒண்ணும் உங்க அடிமை இல்லைன்னு சொல்லி உன் இஷ்டம் போல முடிவெடுத்திருக்கலாம். இல்லைன்னா அவர் சொன்னதை கேட்டு இனி இதெல்லாம் வேண்டாம்ன்னு ஒதுங்கியிருந்திருக்கலாம். அட கடைசியா அவர் கிட்டே சரிங்க இனி உங்க விருப்பம் போல நடந்துக்கிறேன்னு சொல்லிட்டு, அவருக்கு தெரியாம உனக்கு விருப்பமானதை செஞ்சுட்டு சந்தோஷமா அனுபவிச்சிருக்கலாம்.

ம்…

ஆனா அதையெல்லாம் விட்டுட்டு, நீ போட்டியே ஒரு திட்டம். என்னை வர வைச்சு, கரெக்டா அந்த நேரத்திலே சுனிலை போன் பண்ண வைச்சு, என்னையும் உன் ஹஸ்பண்ட்டையும் தனியா இருக்க வைச்சு, என்னை உன் ஹஸ்பண்ட் மேலே கை வைக்க சொல்லி, அவரும் அதுக்கு மயங்கி என்னை கிஸ் பண்ண, நீ கரெக்டா எண்டர் ஆகி, உன் கணவர் மாட்டிக்கிட்டோம்ன்னு முழிக்கறப்ப, உன் லவ்வர் சுனிலை ரூமுக்குள்ளே வர வைச்சு, அவர் கண் முன்னாடியே அவனை உன்னை தொட வைச்சு, எல்லோரட காமவெறியையும் தூண்டி விட்டு, வெட்கமோ, விவஸ்தையோ இல்லாம, நினைச்சுக் கூட பார்க்க முடியாத, ஒரு ஃபோர்சம், ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்….. நினைச்சாலே ஊறுதுடி…. இப்ப கடைசிலே நீ நினைச்ச மாதிரியே அவரே அவர் வாயாலே உன் விருப்பம் போல அனுபவிடின்னு சொல்லிருப்பாரே…

ஹாஹாஹா….

உன் சிரிப்பை பார்த்தா ஓகே சொல்லிட்டாருன்னு தெரியுது…. ஒண்ணும் தெரியாத பாப்பா ஓக்க போட்டாளாம் தாப்பாங்கற கதையா, மூணு பேரை உன் இஷ்டத்துக்கு ஆட வைச்சி உன் காரியத்தை சாதிச்சிட்டியேடி நேத்து… யம்மா தாயே… நீ வேற லெவல்டி….

நான் மீண்டும் வாய் விட்டு சத்தமாக சிரிக்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *