அப்ப மூணு பேர் மேலேன்னு வைச்சிக்குவோம்.
ஓ.. மூணா? அப்படியா? யாருடி அந்த இன்னொரு லக்கி ஃபெலோ….
உன் புருசன்…
உண்மையில் நான் கொஞ்சம் அதிர்ந்து போய் விட்டேன். ஏற்கெனவே கேலியும் கிண்டலுமாக பலமுறை பேசியிருந்தாலும், இப்போது அவள் சொன்னது நிஜமாகவே அவள் என் கணவர் மீது காதலாயிருப்பது போல தெரிய, எதனாலோ அதை என் மனம் ஏற்க மறுத்தது. திடீரென்று மனநிலை மாறி, எதோ ஒரு வெறுமை என் மனதை ஆட்கொண்டதால் நான் அவளுக்கு பதில் சொல்லவில்லை.
ஹலோ… லாவண்யா நான் பதில் சொல்லாததை கண்டு என்னை அழைத்தாள்.
நான் தொடர்ந்து மெளனம் காத்தேன்.
அவள் ஸாரி என்றாள்.
எனக்கு எதுவோ மனதை பிசைவதை போல இருந்தது.
அவள் நான்கைந்துமுறை அழைத்துப் பார்த்தாள். என்னால் பதில் சொல்ல முடியவில்லை.
சரி நான் வைக்கவா? என்றாள் கடைசியாக….
நான் ம்.. என்றேன் உடைந்து போன மனதோடு.
லாவண்யாவுடன் நட்பு, அவளுடன் அனுபவித்த ஓரின சேர்க்கை, அதன் பின் எங்களுக்குள் ஏற்பட்ட நெருக்கம், புரிதல், எங்கள் வாழ்க்கை முறைகளில் இருந்த ஒற்றுமை, மனதுக்குள் வாட்டிய குற்ற உணர்வை அவள் மாற்றிய விதம், எல்லாம் எனக்கும் லாவண்யாவிடம் இருந்த உறவு, என் மனதை பொருத்த அளவில், நட்பு என்ற கட்டத்தையும் தாண்டி, காதலாக மாறி இருந்தது. அவளுடைய நினைப்பே எனக்கு இனிக்கும் நிலைக்கு வந்திருந்தேன். என் வாழ்க்கையின் சிறந்த தோழியாகவும் அவளை நினைத்திருந்தேன். என்னுடன் அவளும் இறுதி வரை வரப் போகிறாள் என்று நினைத்திருந்தேன். அவளுக்காக எதையும் விட்டுக் கொடுக்க தயாராயிருந்தேன். ஆனாலும் அவள் என் கணவரை பங்கு கேட்பாள் என்று எதிர்பார்க்கவில்லை. நான் வாழும் லட்சணத்திற்கு அவள் கேட்டது ஒன்றும் பெரிய விசயமில்லை. ஆனால் ஏனோ மனம் ஏற்கவே முடியாமல் தவித்தது. அவளை பற்றின எண்ணங்கள் மாறின. உடைந்த இதயம் போல உணர்ந்தேன். இத்தனை சீக்கிரம் எனக்கும் லாவண்யாவுக்குமான காதல் முடிவுக்கு வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
அவள் போனை கட் பண்ணி விட்டாளா இல்லையா என்று கூட தெரியாமல் நான் போனை காதில் வைத்துக் கொண்டிருக்க, அவள் குரல் மீண்டும் ஒலிக்கத் துவங்கியது.
ஆனால் இந்த முறை அந்த இனிமையும், காதலும் இல்லாமல், ஒரு அதிகாரத்தோடு, ஆணவத்தோடு…
ஓ… அந்தளவுக்கு மேடம் நொந்து போயிட்டீங்களா? உங்க காரியம் முடிஞ்சதும் போன்லே பேசக் கூட விருப்பமில்லைங்களா மேடம்? லாவண்யா குரலே ஒரு மாதிரி மாறி இருந்தது.
இப்ப உனக்கு என்ன வேணும் என்று குரலில் ஒரு விரக்தியோடு கேட்டேன்.
நீ என்னடி நினைச்சிட்டிருக்கே உன் மனசிலே. நீ கூப்பிட்டா வரனும். நீ சொல்றவனுக்கெல்லாம் காலை விரிக்கனும். அவன் வேலையை முடிச்சதும் துடைச்சுட்டு போயிடனுமா? லாவண்யா அவ்வளவு கோபமாக பேசுவாள் என்று எதிர்பார்க்கவில்லை நான்.
ஓகே… எல்லாத்துக்கும் தேங்க்ஸ்… அன் எல்லாத்துக்கும் ஸாரி…
அதை வைச்சுட்டு என்ன நாக்கு வழிக்கிறதா? நீயே வைச்சு தேய்ச்சுக்க அதை.
இப்ப நான் என்ன செய்யனும்? என் மனம் சொல்ல முடியாத வேதனையில் துடித்தது. இவ்வளவு அசிங்கமாக, அவமதித்து பேசுகிறாள். இது தான் லாவண்யாவின் உண்மையான முகமா? நொடியில் எவ்வளவு மாற்றம் அவள் குரலில். கொஞ்ச நேரம் முன் என்னை கேலியும் கிண்டலும் செய்த சின்னப் பெண்ணா இவள் என்று வியந்து போகும் அளவுக்கு, அவள் குரலில் ஒரு அதிகாரமும், அலட்சியமும் கலந்திருந்தது. இவளை… இவளைப் போய் காதலி என்றெல்லாம் நினைத்தோமே என்று விரக்தியாக இருக்க, இன்னொரு புறம் என் கணவரின் அப்பாவித் தனத்திற்கு, அவருடன் ஒபகிர்ந்துக் கொள்ள முடியாத விசயங்களை, பகிர்ந்துக் கொள்ள கிடைத்த ஒரு புத்திசாலியான, புரிதலான தோழி என்று நினைத்தவள் சட்டென்று இப்படி மாறி விட்டாளே என்று மனம் வலித்தது.
இப்ப நான் என்ன செய்யனும் என்ற என் கேள்விக்கு லாவண்யாவிடமிருந்து வந்த பதில் என்னை அதிர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு போனது.
எனக்கு ஒரு ஆள் கிட்டே ஒரு வேலையாக வேண்டியிருக்கு. அந்த ஆள் கூட நீ படுக்கனும்….என்றாள்.
ஏற்கெனவே என் வாழ்க்கையை அந்த பாதையில் கொண்டு செல்ல முடிவு செய்திருந்தாலும், லாவண்யா என்னிடம் சொன்ன விதம், அவள் என்னை தன் இஷ்டத்திற்கு ஆட வைக்கும் முடிவோடு இருப்பதாக எண்ன வைத்தது. என் ஈகோ என்னை உந்த நான்…
என்ன? என்றேன்.
நான் சொல்ற ஆளு கூட படுக்கனும்…
