சிரிக்காதடி சிறுக்கி முண்டை…
சரி சரி… இப்ப நான் சொல்றேன் கேளு. நான் என் கணவரை எதிர்த்திருக்கலாம். இன்னைக்கு சொசைட்டிலே என்னை மாதிரி படிச்ச பொண்ணு தனியா வாழறது ஒண்ணும் பெரிய சிரமமில்லை, அதே சமயம் அப்படி தனியா வாழ முடிவெடுத்துட்டா, ஒழுக்கமா இருக்கனும். ஊர் மேய்ஞ்சா கண்டவனெல்லாம் வீட்டுக் கதவை கண்ட நேரத்திலே தட்டுவான். அப்படி நடக்காம நான் எவன் கூட படுத்தாலும், அது எத்தனை பேருக்கு தெரிஞ்சாலும், ரோட்டிலே போறப்ப என்னை தைரியமா கையை பிடிச்சு இழுக்கலாம்ங்கற தைரியத்தை மத்தவங்களுக்கு வர விடாம தடுக்கிறதுக்கு பெயர் தான் கணவன், குடும்பம்ங்கற விசயமெல்லாம். இதெல்லாம் தான் சொசைட்டி நமக்கு குடுக்கிற பாதுகாப்பு. அது போக எனக்கும் என் கணவருக்கும் இடையில் இருக்கிறது வெறும் செக்ஸுவல் ரிலேஷன்ஷிப் கிடையாது. அவரை எனக்கு நல்லா தெரியும். அவரோட வீக்னெஸ், ப்ளஸ் பாய்ண்ட்ஸ், அவர் வாழ்க்கைலே சந்திச்ச போராட்டங்கள், சின்ன வயசிலேயே அப்பா அம்மாவை இழந்து, சொந்தங்காரங்க வீட்டிலே வேலைக்காரனா வளர்ந்து, துணைக்கு யாருமில்லாம தனியாளா போராடி ஜெயிச்சு, ஒரு நல்ல நிலைக்கு வந்து, செட்டில் ஆனப்புறம் பார்த்தா அவருக்கு கல்யாண வயசு தாண்டி ரொம்ப வருசமாயிடுச்சுன்னு புரிஞ்சது, என்னை பொண்ணு கேட்டது, என்னை பார்த்து ஜொள்ளு விட்டது, நான் கிடைக்க மாட்டேன்னு நினைச்சு என்னை மயக்க வாட்ஸ் அப் நம்பர் வாங்கி, எனக்கு விடிய விடிய மெசெஜ் பண்ணி என்னை கரெக்ட் பண்ண ட்ரை பண்ணினது, நான் ஒத்துக்கிட்டதும் முதல்லே நம்ப முடியாம, அப்புறம் அந்த செகண்ட் முதல், நான் அவரை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு ஒத்துக்கிட்ட அந்த செகண்ட் முதல், என் அழகுக்கும், அன்புக்கும் அடிமையா மாறினது, என் மடிலே படுத்துட்டு குழந்தை மாதிரி தூங்குறதுன்னு, அவர் வாழ்க்கையோட ஒவ்வொரு நிமிசமும் எனக்கு தெரியும். எல்லாத்தையும் விட அவர் என் மேலே வைச்சிருக்க லவ்… அது காமெடியா இல்லாம சீரியஸா சொல்றேன். மனிதர் உணர்ந்துக் கொள்ள அது மனித காதல் அல்ல. அவராலே என்னை தாண்டி ஒரு விசயம் யோசிக்க முடியாதுடி. கிட்டத்தட்ட குழந்தை மாதிரி….ஐ லவ் ஹிம் சோ மச்….
என்ன ஒரு உருக்கமான காதல் கதை…. அப்படியே நெஞ்சை நக்கிட்டேடி யம்மா….
அதே சமயம் நான் பாட்டுக்கு அவர் கூட அமைதியா குடும்பம் நடத்திட்டிருந்தேன். அவர் தான் செக்ஸ்லே அப்படி செய்யனும், இப்படி செய்யனும்ன்னு கண்டதையும் படிச்சு, பார்த்து ஆசைப்பட்டு, அதையெல்லாம் செய்ய ட்ரை பண்ணி, அதிலே சிலதை செய்ய முடியாம, அதனாலே தான் வீக்குன்னு இவரே முடிவு பண்ணிக்கிட்டு, அதை மறக்க, மறைக்க, எதோ பேண்டஸி, ரோல் ப்ளேன்னு என்னை எனக்கு தெரியாத ஒரு செக்ஸுவல் வேர்ல்ட்க்குள்ளே இழுத்துட்டு போயி அது கடைசிலே எங்க கட்டுப்பாட்டை மீறி எங்களையே இழுத்துட்டு போயி, இப்ப ஃபோர்சம் பண்ணுற நிலைக்கு வந்தாச்சு…உடம்பும் மனசும் கெட்டு, வாழ்க்கை முறையே மாறிட்டு இருக்கு. எங்கே போய் முடியும்ன்னு தெரியலை.
ம்ம்ம்…
உனக்கு ஒண்ணு தெரியுமா? உலகத்திலே இந்த போதை, பொண்ணு, சொத்து இது மூணையும் ரொம்ப ஆபத்தான விசயங்கள்ன்னு சொல்வாங்க. காரணம் என்ன தெரியுமா? இது மூணும் அடிக்ட் ஆக்குற விசயங்கள். பணத்தை தேடி ஓட ஆரம்பிச்சிட்டா எவ்ளோ சேர்ந்தாலும் ஆசை மட்டும் அடங்காது. சிகரெட், சரக்கு, கஞ்சா இதெல்லாம் சும்மா ஒரு டைம் ரெண்டு டைம் அனுபவிச்சுட்டு விட்டிரலாம்ன்னு ஒதுங்கிட முடியாது. அதை தொடற வரைக்கும் தான் எல்லா தயக்கமும். தொட்டாச்சுன்னா அது நம்மை பிடிச்சுக்கும். அது சொல்ற மாதிரிதான் வாழ்ந்தாகனும். நம்ம வாழ்க்கை முறையையே அது மாத்திடும். இன்னைக்கு பெரும்பாலான குடும்பங்கள்லே ஆண்கள் பொண்டாட்டி, புள்ளைங்க எந்த பிணைப்பும் இல்லாம, சாராயம் குடிக்க காசு தரலைன்னு பெத்த அம்மாவையே கொலை பண்ற அளவுக்கு குணங்கள் கெட்டு நாசமா போக காரணம் என்ன? தங்கச்சியை, அம்மாவை, ஏன் பெத்த மகளையே செக்ஸுவலா பார்க்க துடிகிற அளவுக்கு சொசைட்டி மாற காரணம் என்ன?
என்னடியம்மா? எனக்கு ஒண்ணிமே புரியலை….
அடிக்சன். அடிமைப்படுத்துற குணம்…
சரி இப்ப நீ என்ன சொல்ல வரே….
