டீச்சரின் அந்தரங்கம் Part 24 4

ம்…

உன் ஹஸ்பண்ட் உன்னை கட்டுப்படுத்துற நிலைலே இல்லைன்னாலும் அவர் மனசு நோகாம இதை மேலே நகர்ந்தனும்ன்னு ப்ளான் பண்ணி அதுக்கு என்னையும் பலிகடாவாக்கி, நைட் அப்படி ஒரு ஃபோர் சம் செஷனை நடத்தி, இப்ப அவர் உன் கண்ட்ரோல்லே. நீ உன் ஸ்டைல்லே இனி வாழ போறே. ஒரே கல்லுலே எத்தனை மாங்காடி..

உனக்கு இப்ப புரியாது. கேம் இப்ப தான் ஸ்டார்ட் ஆகிருக்கு..

ம்ம்ம்…

சரி நைட் அவருக்கு சமையல் ரெடி பண்ணனும். ப்ரீயானா கால் பண்றேன்.

சரிங்க உத்தம பத்தினியே. போய் அவருக்கு சமைங்க.

நான் பத்தினிதாண்டி தேவுடியா.

அப்ப நானும் பத்தினிதான்.

உண்மைதான். நாம ரெண்டு பேருமே பத்தினிங்க தாண்டி. எப்படின்னு ஒரு நாள் சொல்றேன். இப்ப போனை கட் பண்ணுங்க சின்ன பத்தினி.

இரவு உணவை ஏழு மணிக்கே முடித்து விட்டு நானும் என் கணவரும் கொஞ்ச நேரம் டிவி பார்த்துக் கொண்டிருந்தோம்.
நல்ல ஓய்விற்கு பின் உடல் புத்துணர்ச்சியோடு இருந்தது. தேவையே இல்லாமல் லாவண்யாவின் நினைப்பு வந்தது. அடச்சீ என்ன மனசு இது? அதை விட என்ன உடம்பு இது? நேற்று ஆடிய ஆட்டத்திற்கு இன்னும் ஒரு மாதம் தாக்கு பிடிக்கும் என்று நினைத்தேன். ஒரே நாளில் உடம்பு என்னமோ செய்கிறதே, கண்டதையும் தேடுகிறதே என்று ஒரு வித மன சோர்வும் உண்டானது. நான் முழுவதுமாக செக்ஸ்க்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறேனா? இது நல்லதில்லையே. இதற்கு ஒரு வழி தேட வேண்டும் என்று தோன்றியது.

இப்போதைக்கு என் கணவரை உறவுக்கு அழைக்கலாமா என்று யோசித்து அவர் பக்கம் திரும்பி பார்த்தேன். அவர் டிவியில் கவனமாயிருந்தார். ஜாக்கி ஷான் படம். விழுந்து விழுந்து சிரித்தார்.

எனக்கும் சிரிப்பு வந்தது. இவரை என்ன கணக்கில் வைப்பது என்றே புரியவில்லையே என்று யோசித்தேன். சரி இப்போதைக்கு உடல் பசிக்கு அவரிடம் தீனி கேட்கலாம் என்று நினைத்தால் அவர் முகத்திலும் உடலிலும் நேற்றிரவின் சோர்வு படிந்திருப்பதாக தெரிந்தது. பாவம் நான் கேட்டு அவரால் முடியவில்லை என்றால், அது அவர் மனநிலையை பாதிக்கும் என்று வேண்டாமென முடிவெடுத்தேன்.

எட்டு மணி போல என் கணவர் எழுந்து நான் படுக்கட்டுமா என்று கேட்க, நான், சரி நீங்க படுங்க, நான் உங்காளுக்கு ஒரு போன் பண்ணி கொஞ்ச நேரம் பேசிட்டு வரேன் என்று சிரித்தேன்.

அவர் யாரை சொல்கிறேன் என்று புரிந்துக் கொண்டு, முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு, அவ ஒண்ணும் என் ஆளில்லை, என்றார்.

நான் நீங்க இப்படி சொல்றீங்க. அவ என்னமோ என் ஆளு, என் ஆளுன்னு சொல்லிக்கிறாளே. அவ கிட்டே அப்படியெல்லாம் சொல்லாதேன்னு சொல்லிடவா என்றேன்.

என் கணவர் என்னை முறைத்து, சொல்லிக்க, என்னை வைச்சு, இரண்டு பேரும் காமெடி பண்ணிட்டிருக்கீங்களா என்றார்.
நான் வாய் விட்டு சிரித்து விட்டேன்.

சரி சரி போய் படுங்க, நான் சும்மா ஜோக்கா தான் சொன்னேன். உங்களுக்கு விருப்பமிருந்தா அவ கூட காண்டாக்ட் வைச்சிக்கங்க, அவளும் உங்க மேலே ஒரு இதுவா தான் இருக்கா என்றேன்.

ஒண்ணும் வேண்டாம் என்று கடுப்பாக கிளம்பி போனார் என் கணவர்.

நான் என் கள்ளக்காதலி லாவுக்கு போன் போட்டேன்.

எடுத்து உடனே, சொல்லுடி செல்லக் குட்டி, இருட்டினதும் ஆள் தேடுதோ மனசும், உடம்பும் என்றாள்.

பக்கென்று இருந்தது எனக்கு. மனசுக்குள் காமிரா வைத்து பார்த்தது போல அப்படியே சொல்கிறாளே என்று பேச கூட மறந்து விட, அந்த பக்கம் அவள் மேடம், மிஸ், டீச்சர் என்று அவளுடைய அந்த உற்சாகம் கொப்பளிக்கும் குரலில் நக்கலடித்துக் கொண்டிருந்தாள்.

நான் சுதாரித்து, ஏன் உனக்கு எதுவும் தேடலையோ, உடம்பும் மனசும் என்றேன்.

தேடுது, ஆனா வழியில்லையே…

உனக்காடி வழி இல்லை. கண்ணை காட்டினா நூறு பேர் வந்து நிப்பான்…

ஆனா என் மனசுக்கு பிடிச்சிருக்கனும். அதில்லாம காசில்லாம காலை விரிக்க மாட்டா இந்த கள்ளி…

நான் வாய் விட்டு சிரித்து விட்டேன்…

அவள் ஏண்டி என்று கோபமாக கேட்க…

இல்லை ரெண்டு ஸ்கூல் டீச்சருங்க பேசுற லட்சணத்தை நினைச்சேன். சிரிச்சேன் என்றேன்.

நம்மளை விட மேல் லெவல்லே இருக்கவங்க, இதை விட அசிங்கமா பேசிக்கிறாங்க. அரசியலேயும், பிஸினெஸ்லேயும் பெரிய பெரிய ஆளுங்களா இருக்கவங்க பேசின ஆடியோ, வீடியோ ஸ்கேண்டல் எல்லாம் கேட்டதில்லையா நீ என்றாள் லாவண்யா.

ம்… டிவிலே ஒண்ணு ரெண்டு பார்த்திருக்கேன்.

சரி மேட்டருக்கு வாடி செல்லம். யாரை தேடுது உன் மனசும் உடம்பும்…

உன்னை தாண்டி எரும மாடே…

ஓஹோ… அவ்ளோ லவ்வா என் டார்லிங்குக்கு? லாவண்யாவின் குரலில் காமம் ததும்பி வழிந்தது.

ம்… என் உடல் இன்னும் உஷ்ணமாக துவங்கியது லாவண்யாவின் இனிய குரலில் வழிந்த காதலால்….

எனக்கும் இது என்னன்னு புரியலைடி. என் புருசனை தவிர வேற யார் கிட்டேயும் நான் ரொமாண்டிக்கா ஃபீல் ஆனதே இல்லை. வைச்சிக்கிட்டதெல்லாம் வெறும் லஸ்ட். லவ்ன்னா அது ரெண்டே பேர் மேலே தான்…. ஒண்ணு என் புருசன்…
இன்னொண்ணு நான்… என்று நான் காதலாக உருக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *